நமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி

நமோ ஆப் மூலம் இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் மோடி; ராகுல் காந்தி

  தொடர்ந்து ராகுல் காந்தி மோடியை கிண்டல் அடிப்பதில் வல்லவராக வருகிறார் நமோ ஆப் மூலமாக இந்தியர்களை உளவு பார்க்கும் பிக் பாஸ் ஆக பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.   நரேந்திர மோடியின் நமோ ஆப் மூலம் பயனாளிகளின் தகவல்கள் திருடப்படுவதாக கூறப்பட்டது. இதற்கு ராகுல் காந்தி ...

மேலும் படிக்க »

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி நட்புறவை பாஜக சீர்குலைக்க முடியாது: மாயாவதி

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி நட்புறவை பாஜக சீர்குலைக்க முடியாது: மாயாவதி

    நடந்து முடிந்த உத்தரபிரதேச தேர்தலில்  பாரதிய ஜனதாவுக்கு எதிராக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால் இரு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தது.   இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நடந்த பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஓட்டு போட இருந்த எம்.எல்.ஏ.க்கள் சிலரை தங்கள் ...

மேலும் படிக்க »

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

டெல்லி மாணவிகள், நிருபர்கள் மீது தாக்குதல் – போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் போராட்டம்

    போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற பெண் நிருபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து டெல்லி போலீஸ் தலைமையகம் முன் பத்திரிகையாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர்.   டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியரால் மாணவிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிகேட்டு லக்‌ஷ்மிபாய் நகர் அருகேயுள்ள சஞ்சய் ஜீல் பகுதியில் மகளிர் அமைப்பினர் ...

மேலும் படிக்க »

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு 9 இடங்களில் வெற்றி

உ.பி மாநிலங்களவை தேர்தல்;பாஜக தில்லுமுல்லு  9 இடங்களில் வெற்றி

  உத்தரப் பிரதேசத்தில் 10 இடங்களுக்கு நடந்த மாநிலங்களவை தேர்தலில்  9 இடங்களை பாஜக பிடித்துள்ளது. ஓரிடத்தில் சமாஜ்வாதி  வெற்றி பெற்றுள்ளது. பல கட்சி எம்எல்ஏக்களும் கட்சி மாறி வாக்களித்ததால் பாஜக வெற்றி பெற்றுள்ளது.   உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தல் நேற்று நடைபெற்றது.. மொத்தம் 59 எம்.பிகளின் பதவிக்காலம் முடிந்ததைத் தொடர்ந்து ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது; கர்நாடகம் மத்திய அரசுக்கு கடிதம்

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது; கர்நாடகம் மத்திய அரசுக்கு கடிதம்

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் வாதம் தீர்ப்புக்கு முரணானது என கர்நாடக தலைமை செயலர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்   காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் எங்கும் சொல்லவில்லை. அதனால் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று மத்திய ...

மேலும் படிக்க »

‘ராமநவமிக்கு’ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: நிதிஷ் குமார் பாஜகவுக்கு எதிரான பேச்சு

‘ராமநவமிக்கு’ மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்: நிதிஷ் குமார் பாஜகவுக்கு எதிரான பேச்சு

  சமீப காலமாக பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பாஜக வைப்பற்றி வெளிப்படையாகவே விமர்சனம் பண்ணுகிறார்கள்.கூட்டணியில் இருந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு மூன்றாவது அணி அமைக்க முயற்சிக்கிறார், பாராளு மன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருகிறார். ஆனால்,கூட்டணியில் இல்லாத அதிமுக ஒரு பினாமி அரசாக மத்திய அரசை காப்பற்றிக்கொண்டு இருக்கிறது.  பீகாரில் இடைத்தேர்தலில் நிதிஸ் ...

மேலும் படிக்க »

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் தற்போது வரை லோக் ஆயுக்தா அமைக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆணையிட்டுயிருந்தது. இது  குறித்து மத்திய அரசும், மாநில அரசும் கவலைகொண்டதாக தெரியவில்லை.   ஆகையால்,  அனைத்து மாநிலங்களிலும்  லோக் அயுக்தா அமைப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டில்  பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த மனுவுக்கு பதில் சொல்ல தமிழகம் உள்பட ...

மேலும் படிக்க »

மத்திய அரசை காப்பற்ற அ.தி.மு.க முயற்சி; சபாநாயகரிடம் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் புகார்

மத்திய அரசை காப்பற்ற அ.தி.மு.க முயற்சி;  சபாநாயகரிடம் தெலுங்குதேசம் எம்.பி.க்கள் புகார்

  மத்திய அரசின் கட்டளைக்கு அடிபணிந்து  அ.தி.மு.க அவையை முடக்குவதாகவும், மத்திய அரசை காப்பாற்ற முயற்சிக்கிறதாகவும் பகிரங்கமாக மாநிலங்கவையிலே  புகார் சொல்லப்பட்டிருக்கிறது   ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் போராட்டத்தால் கடந்த 5-ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற கூட்டத்தொடர் கடும் அமளியால் மூன்று வாரங்களாக முடங்கியுள்ளது.   காவிரி மேலாண்மை வாரியம் ...

மேலும் படிக்க »

நாளை நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

நாளை நடைபெறவுள்ள  மாநிலங்களவை தேர்தலில்- 33 பேர் போட்டியின்றி தேர்வு

  நாளை (23-ம் தேதி) நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் 58 எம்.பி.க்களில் 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.   பாராளுமன்றத்தில் காலியாக உள்ள மாநிலங்கவை  எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் – 10, மராட்டியம், பீகார் – 6, மேற்கு வங்காளம், மத்தியப்பிரதேசம் – 5, குஜராத், கர்நாடகம் ...

மேலும் படிக்க »

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

‘பாஜக’வுக்கு சாதகமான தீர்ப்பு;புதுச்சேரியில்3 பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்;ஐகோர்ட்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வ கணபதி மற்றும் சங்கர் ஆகிய 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமித்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டு, கடந்தாண்டு ஜூலை மாதம் அவர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதனை ...

மேலும் படிக்க »
Scroll To Top