நீதிபதி லோயா உடற்கூறு அறிக்கை; தலையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுஇருக்கிறார்;மரணத்தில் சந்தேகம்

நீதிபதி லோயா உடற்கூறு அறிக்கை; தலையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுஇருக்கிறார்;மரணத்தில் சந்தேகம்

  சோராபுதீன் என்கவுண்ட்டர் வழக்கை கையாண்ட  நீதிபதி லோயா மரணம் சந்தேகத்துக்குரியது அதில் முக்கிய குற்றவாளியான அமித்ஷா மீதான சந்தேகம் மேலும் வலுபெறுகிறது அது தொடர்பான ஆதாரங்கள் இப்போது வெளிவர துவங்கி உள்ளன. லோயாவின்  உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மையான விஷயங்கள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு பின் தலையில் அடிப்பட்டு இருந்ததை மருத்துவர் ...

மேலும் படிக்க »

எஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி

எஸ்சி, எஸ்டி சட்டம்; உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களில் கலவரம்; 9 பேர் பலி

தலித் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் கடந்த 20-ந் தேதி தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் தனி நபர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது   இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நேற்று நாடு தழுவிய ...

மேலும் படிக்க »

குஜராத் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த டீஸ்டா செடல்வாட் மீது போலீஸார் வழக்கு பதிவு

குஜராத் கொடூரத்தை வெளிக்கொண்டு வந்த டீஸ்டா செடல்வாட் மீது போலீஸார் வழக்கு பதிவு

  குஜராத்தில் மோடி ஆட்சியின் போது சிறுபான்மை இஸ்லாமியர் மீது மிகப்பெரிய தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.தாக்குதல் நிகழ்த்திய ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் மோடி எடுக்காமல், அவர்களை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் சரியான ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சில பேருக்கு தண்டனை வாங்கி கொடுத்தார். இப்போது ...

மேலும் படிக்க »

மக்களை ஏமாற்றவே மத்திய அரசு மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு!

மக்களை ஏமாற்றவே மத்திய அரசு மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு!

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால்,தமிழக அரசு, மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.இது போன்று அரசின் மீதான கோர்ட் அவமதிப்பு வழக்கு ஆயிரக்கணக்கில் நிலுவையில் இருக்கிறபோது தமிழ்நாடு அரசு தொடர்ந்து இருக்கிற இந்த வழக்கு ஆயிரத்தில் ஒன்றாக இருக்குமே தவிர எந்த பலனும் அதனால் இல்லை   காவிரி மேலாண்மை வாரியம் ...

மேலும் படிக்க »

சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கிற்கு பரபரப்பான சூழலில் ரஷியா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

சர்வதேச பாதுகாப்பு கருத்தரங்கிற்கு பரபரப்பான சூழலில் ரஷியா செல்கிறார் நிர்மலா சீத்தாராமன்

      பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷியா கொல்ல முயன்ற குற்றச்சாட்டையடுத்து, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளும், ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள சுமார் 20 நாடுகளும் ரஷிய நாட்டு தூதர்களை வெளியேற்றியுள்ளன. இதற்கு பதிலடியாக ரஷியாவும் எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரிட்டன் நாட்டில் முன்னாள் உளவாளியை ரஷியா ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

காவிரி மேலாண்மை வாரியம்; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மீண்டும் 3 மாத காலம் அவகாசம் கேட்கும்

    காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.   கர்நாடகம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவை குறைத்த சுப்ரீம் கோர்ட்டு, ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கியுள்ள இறுதித்தீர்ப்பை நிறைவேற்ற ...

மேலும் படிக்க »

பாஜக அரசின் வன்மம்;லாலு பிரசாத்தை டெல்லி ஆஸ்பத்திரிக்கு ரெயிலில் அழைத்து சென்றது

பாஜக அரசின் வன்மம்;லாலு பிரசாத்தை டெல்லி ஆஸ்பத்திரிக்கு ரெயிலில் அழைத்து சென்றது

  பீகார் முன்னால் முதல்வர் ,ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலுபிரசாத் யாதவ் மீதான மாட்டு தீவன வழக்குகளில் கோர்ட்டு அவருக்கு ஜெயில் தண்டனை வழங்கி உள்ளது. இதனால் அவர் ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 17-ந்தேதி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ராஞ்சி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை ...

மேலும் படிக்க »

நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டித்து கடிதம்

நீதித்துறையில் மத்திய அரசு தலையீடு; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கண்டித்து கடிதம்

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளில் ஒருவரான ஜே.செல்லமேஸ்வர்.  தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியிருக்கிறார் தலைநகர் முழுதும் இதுதான் இன்று பேச்சாக உள்ளது     சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகளில் ஒருவர் ஜே.செல்லமேஸ்வர். இவர், கடந்த ஜனவரி 12-ந்தேதி, வேறு 3 மூத்த நீதிபதிகளுடன் சேர்ந்து நிருபர்களை சந்தித்தார். அப்போது, வழக்குகளை ...

மேலும் படிக்க »

சுப்ரீம் கோர்ட் வன்கொடுமை தடுப்பு சட்டத் தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனு

சுப்ரீம் கோர்ட் வன்கொடுமை தடுப்பு சட்டத் தீர்ப்பில் மத்திய அரசு மறு ஆய்வு மனு

  எஸ்.சி., எஸ்.டி., இனத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி, அரசு ஊழியர்களை உடனே கைது செய்வதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.   அந்த வழக்கை நீதிபதிகள் ஆதர்ஷ் கோயல், யு.யு. லலித் அமர்வு விசாரித்து, சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.   அந்த தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி., ...

மேலும் படிக்க »

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்வு 1-ந் தேதி முதல் அமலாகிறது

  மத்தியில் ஆளும் பாஜக அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து மக்களுக்கு எதிரான பொருளாதார நெருக்கடியை கொடுப்பதில் எந்த தயக்கமும் காட்டியதில்லை.இப்போது இன்சூரன்ஸ் கட்டணத்தை உயர்த்தி மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது   வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி இந்திய இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 1-ந் தேதி முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top