அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை ரிலீஸ் செய்கிறது

அரசியல் ஆதாயங்களுக்காக பாஜக சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை ரிலீஸ் செய்கிறது

அரசியல் ஆதாயங்களுக்காக சர்ஜிகல் ஸ்டிரைக் வீடியோவை பாஜக  வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.    2016-ம் ஆண்டு ராணுவ வீரர்கள் 17 பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி இந்திய ராணுவம் அதிரடித் தாக்குதலை நடத்தியது. இதில் சில முகாம்கள் அழிக்கப்பட்டன. தற்போது 2 ஆண்டுகள் கழித்து இந்த ...

மேலும் படிக்க »

பருவமழை பெய்ததால் டெல்லியில் சுத்தமான காற்று;மக்கள் மகிழ்ச்சி

பருவமழை பெய்ததால்  டெல்லியில் சுத்தமான காற்று;மக்கள் மகிழ்ச்சி

    டெல்லியில் கடந்த சில நாட்களாகப் பெய்த பருமழை காரணமாகக் காற்றில் கலந்திருந்த தூசுகள், அனைத்தும் அடித்துச்செல்லப்பட்டதால், ஏறக்குறைய ஓர் ஆண்டுக்குப் பின் டெல்லி மக்கள் சுத்தமான காற்றைச் சுவாசித்தனர்.   டெல்லியில் காற்றின் மாசு அளவு, மனிதன் சுவாசிப்பதற்கு ஏற்றத் தரத்தை ஒரு ஆண்டுக்குப் பின் இன்று பெற்றது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ...

மேலும் படிக்க »

நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல திட்டமிட்டோம் கவுரி லங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்!

நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல திட்டமிட்டோம் கவுரி லங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்!

  பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளிகள் நடிகர் பிரகாஷ்ராஜையும் கொலை செய்ய திட்டமிட்டது, விசாரணையில் தெரிய வந்துள்ளது.   கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கர்நாடகாவில் ”பத்திரிக்கா” என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். ...

மேலும் படிக்க »

மேல்-சபை துணைத்தலைவர் பதவி – திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

மேல்-சபை துணைத்தலைவர் பதவி – திரிணாமுல் காங்கிரசுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு

    பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவர் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது   பாராளுமன்ற மேல்-சபை துணைத் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.ஜே.குரியன் இருந்து வருகிறார். கேரளாவைச் சேர்ந்த அவர் இந்த பதவியில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ...

மேலும் படிக்க »

‘யுஜிசி’ அமைப்பை கலைத்துவிட்டு பாஜக அரசு உயர்கல்வி ஆணையம் கொண்டுவர முடிவு

‘யுஜிசி’ அமைப்பை கலைத்துவிட்டு பாஜக அரசு உயர்கல்வி ஆணையம் கொண்டுவர முடிவு

  அரைநூற்றாண்டுகாலம் பழமைவாய்ந்த பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) என்ற அமைப்பை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக தேசிய உயர் கல்வி ஆணையம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.   இதற்கான வரைவுசட்டத்தை மத்திய மனிதவளமேம்பாட்டுத் துறை அமைச்சகம் தனது இணையதளத்தில் வெளியிட்டு மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது.   யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழு கடந்த 1956-ம் ...

மேலும் படிக்க »

மாவோயிஸ்ட் தாக்குதல்; ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 போலீஸார் உயிரிழந்தனர்

மாவோயிஸ்ட் தாக்குதல்; ஜார்க்கண்ட் மாநிலத்தில் 7 போலீஸார் உயிரிழந்தனர்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 7 போலீஸார் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.   ஜார்க்கண்ட் மாநிலத்தின் கார்வா மாவட்டம் சின்ஜோ பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.   இதையடுத்து மாநில காவல் துறையின் சிறப்பு பிரிவான ஜாகுவார் படையினர் அங்கு விரைந்து ...

மேலும் படிக்க »

தீவிர வறுமை; ஒவ்வொரு நிமிடத்திலும் 44 இந்தியர்கள் வெளியேறுகிறார்கள்

தீவிர வறுமை; ஒவ்வொரு நிமிடத்திலும் 44 இந்தியர்கள் வெளியேறுகிறார்கள்

ஒவ்வொரு நிமிடத்திலும் 44 இந்தியர்கள் தீவிர வறுமையில் வெளிவருகிறார்கள். மிகவும் மோசமான ஏழை நாடுகள் பட்டியலில் இந்தியாவை நைஜீரியா முந்தியதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.   கடந்த ஆண்டு இந்தியா ஏழைகளின் எண்ணிக்கையில் கடுமையான வீழ்ச்சி கண்டது. ஒவ்வொரு நிமிடத்திலும் 44 இந்தியர்கள் தீவிர வறுமையில் இருந்து வெளி வருகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.   ...

மேலும் படிக்க »

வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளி;ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சர்ச்சை பேச்சு

வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளி;ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் சர்ச்சை பேச்சு

  இந்தியா என்பது 130 கோடி மக்கள் கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றும், இங்கு நடைபெறும் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், அரசியல் பதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் கருத்து தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது உடல்நலம் குறித்த ...

மேலும் படிக்க »

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: 3-வது நீதிபதியை மாற்றியது உச்ச நீதிமன்றம்

  அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் 3-வது நீதிபதியாக சத்தியநாராயணாவை பரிந்துரை செய்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.   சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருமாறுபட்ட தீர்ப்பு வழங்கியத் தொடர்ந்து, வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி 18 எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் ...

மேலும் படிக்க »

பாஜக அத்துமீறல் ;தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ராஜினாமா

பாஜக அத்துமீறல் ;தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ராஜினாமா

  உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் மதச்சிறுபான்மையினர் குறிவைத்து என்கவுண்டர் கொலைகள் செய்யப்படுவது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் எதுவும் கூறாமல் அமைதியாக இருப்பதைச் சகித்துக் கொள்ள முடியாமல், இதற்காக நியமிக்கப்பட்ட ஆணையத்தின் சிறப்பு மேற்பார்வையாளர் ஹர்ஷ் மாண்டர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.   முன்னாள் அரசு அதிகாரியும், மனித உரிமைகள் ஆர்வலருமான  ஹர்ஷ் ...

மேலும் படிக்க »
Scroll To Top