ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி

ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு 25 வருடத்திற்கு மேல் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களை  விடுவிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.   நளினி, முருகன், சாந்தன், ...

மேலும் படிக்க »

4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே வந்த மோடி: டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆம்ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று  ஒரு மனுவை தாக்கல் செய்தார்.   கடந்த 4 ஆண்டுகளில் நாடாளுமன்றத்துக்கு 19 நாட்கள் மட்டுமே பிரதமர் மோடி வருகை தந்திருப்பதால், அவர் முறையாக நாடாளுமன்றத்துக்கு வருகைதர உத்தரவிடக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.   ஆம்ஆத்மி கட்சியின் ...

மேலும் படிக்க »

வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட ஒடிசாவில் பழங்குடியினர் போராட்டம்

வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட ஒடிசாவில் பழங்குடியினர் போராட்டம்

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை அடுத்து வேதாந்தாவின் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை மூட ஒடிசாவில் பழங்குடியின மக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.   ஒடிசா மாநிலம் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா மேற்கொண்ட முயற்சியை ஏற்கனவே டோங்கரியா, கோண்டு பழங்குடியினர், சுற்றுசுழல் ஆர்வலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.   இப்போது பழங்குடியின மக்கள் ...

மேலும் படிக்க »

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக  இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெய்நகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர், ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என். ...

மேலும் படிக்க »

வினாத்தாள் மொழிமாற்ற சிரமம் – நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

வினாத்தாள் மொழிமாற்ற சிரமம் – நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

  நீட் தேர்வு வினாத்தாள் மொழிமாற்றம் செய்யப்படும் போது ஏராளமான பிழைகள் ஏற்படுகின்றன. எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் அதில் கோரியிருந்தது.   இந்த மனு நீதிபதி நாகேஷ்வர் மற்றும் ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.   காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.   இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...

மேலும் படிக்க »

பாஜக பின்னடைவு; 10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

பாஜக பின்னடைவு; 10 மாநில இடைத்தேர்தல் முடிவுகள்

    நான்கு மக்களவை தொகுதி மற்றும் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெறுமா அல்லது தொடர்ந்து 3-வது தொகுதியை இழக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படும் இந்த இடைத் தேர்தல் முடிவுகள் நாடுமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தன முடிவு; 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கம்!

ரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தன முடிவு; 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் வங்கி கணக்கு முடக்கம்!

    ஜன்தன் உள்ளிட்ட அடிப்படை வங்கி கணக்குகளில் இருந்து 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அந்த வங்கி கணக்கு முடக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.   எஸ்.பி.ஐ. வங்கி கணக்கின் குறைந்தபட்ச இருப்பு தொகை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பலரும் சிரமத்துக்கு ஆளாகினர். இதைத்தொடர்ந்து அடிப்படை கணக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வங்கி ...

மேலும் படிக்க »

மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது

மோடியை மீண்டும் சீண்டிய ராகுல்;இது தான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது

  பெட்ரோல், டீசல் விலை ஒரு பைசா குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி இதுதான் உங்கள் யோசனை என்றால் அது குழந்தைத்தனமானது என மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார்.   பெட்ரோல், டீசல் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளது. அதிகபட்சமாக மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாயை தொட்டுள்ளது. கர்நாடக தேர்தலுக்காக 20 ...

மேலும் படிக்க »
Scroll To Top