குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காததற்கு மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு காங்கிரஸ் கண்டனம்

குஜராத் தேர்தல் தேதி அறிவிக்காததற்கு மத்திய தேர்தல் கமி‌ஷனுக்கு காங்கிரஸ் கண்டனம்

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது. இங்கு ஜனவரி மாதத்துக்குள் புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதனால் சட்டசபை தேர்தல் நடத்த மத்திய தேர்தல் கமி‌ஷன் ஏற்பாடுகளை செய்து வந்தது. இரு மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மத்திய ...

மேலும் படிக்க »

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார் ஓ.பி.எஸ்.

புதுடெல்லி: தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ். நேற்று தனது ஆதரவாளர்களுடன் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி.முனுசாமி ஆகியோர் உடன் சென்றிருந்தனர். ஏற்கனவே கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது அனுமதி மறுக்கப்பட்டு ...

மேலும் படிக்க »

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம் மீனவர்கள் 5 பேர் சிறைபிடிப்பு – இலங்கை கடற்படை அத்துமீறல்

ராமேசுவரம்: ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து 300 விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். நெடுந்தீவுக்கும், தலைமன்னாருக்கும் இடையே தமிழக கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சிறிய ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களிடம் இங்கிருந்து செல்லுங்கள் எனக்கூறி விரட்டினர். மேலும் சில படகுகளில் ...

மேலும் படிக்க »

மத்திய நீர்வள ஆணையக் குழு பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து

மத்திய நீர்வள ஆணையக் குழு  பெரியாறு அணையில் ஆய்வு: மூவர் குழு கூட்டம் திடீர் ரத்து

  பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தும் பொருட்டும், பேபி அணையை பலப்படுத்தவும், அணையை கண்காணிக்கவும் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகள் அடங்கிய மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.   இக்குழுவுக்கு உதவி செய்ய மத்திய துணைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக மத்திய நீரவள ஆணைய உதவி செயற்பொறியாளர் ...

மேலும் படிக்க »

இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது; பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு

இந்திய பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது; பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழு

  பிபேக் தேப்ராய். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் சேர்மன்.அவர் இந்திய பொருளாதார வளர்ச்சியைக் குறித்து பேசி இருப்பது மிகவும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.   இந்திய பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என்று ஒருவழியாக ஒப்புக் கொண்ட பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவினர், அதற்கானக் காரணங்களை பிரதமரிடம் மட்டுமே கூறுவோம் என்று தெரிவித்துள்ளனர்.   அடுத்த 6 ...

மேலும் படிக்க »

ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ராணுவ தளவாடங்களை இந்தியாவில் தயாரிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

ராணுவ தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கான வழிவகைகளை காண வேண்டும் என்று ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.   விமானப் படை கமாண்டர்களின் 3 நாள் மாநாடு டெல்லி யில் நேற்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கிவைத்து ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:   ராணுவத்துக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியை சுமையாக பார்க்கக் கூடாது. ...

மேலும் படிக்க »

இந்து சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு விசாரணை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

இந்து சாமியார் குர்மீத் சிங்கின் வளர்ப்பு மகளுக்கு விசாரணை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

சண்டிகர்: அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் இயங்கிவரும் ‘தேரா சச்சா சவுதா’ மத அமைப்பின் தலைவரான குர்மீத் ராம் ரகீம் சிங் பாலியல் பலாத்கார வழக்கில் கடந்த மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்த வன்முறையில் 38-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். வன்முறையின் போது குர்மீத்தின் ஆதரவாளர்கள் வாகனங்களுக்கு தீ வைத்ததோடு, பொதுச் ...

மேலும் படிக்க »

கோவிலில் மந்திரங்கள் ஓதிய கேரளாவின் பார்ப்பனர் அல்லாத முதல் அட்சகர்

கோவிலில் மந்திரங்கள் ஓதிய கேரளாவின் பார்ப்பனர் அல்லாத முதல் அட்சகர்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் இருக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கீழ் 1248 கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. பிரபல சபரிமலை ஐயப்பன் கோவில் உள்ளிட்ட பல பிரசித்தி பெற்ற கோவில்கள் இந்த வாரிய நிர்வாகத்தின் கீழ் இயங்குகின்றது. கடந்த வாரம், பார்ப்பன சமூகத்தினர் இல்லாத 36 பேர் இக்கோயில்களில் அட்சகர்களாக நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக 6 தலித்துக்கள் ...

மேலும் படிக்க »

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

யு-17 பிபா உலக கோப்பை கால்பந்து: கொலம்பியா அணியிடம் இந்தியா தோல்வி

  இந்தியாவில் 6 நகரங்களில் 17–வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி(17 வயதுக்கு உட்பட்டோர்) நடந்து வருகிறது. பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதன்படி ‘ஏ’ பிரிவில் இந்தியா, அமெரிக்கா, கொலம்பியா, கானா, ‘பி’ பிரிவில் பராகுவே, மாலி, நியூசிலாந்து, துருக்கி, ‘சி’ பிரிவில் ஈரான், கினியா, ஜெர்மனி, கோஸ்டாரிகா, ‘டி’ ...

மேலும் படிக்க »

2 வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த‌ம்: 80 சதவீத வர்த்தகம் முடக்கம்

2 வது நாளாக லாரிகள் வேலை நிறுத்த‌ம்: 80 சதவீத வர்த்தகம் முடக்கம்

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம், சுங்கச்சாவடி கட்டணம் உள்பட போன்றவைக்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் (ஏ.ஐ.எம்.டி.சி.) சார்பில் நாடு முழுவதும் 2 நாள் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்றும், இன்றும் இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது. இதற்கு தமிழகத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top