எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் தேர்வு

முன்னாள் சபாநாயகர் மீரா குமார் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்வு, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவார் என்று  மக்களவையில் எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது. புதிய குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் ஜூலை 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில். இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, பிஹார் ஆளுநராக ...

மேலும் படிக்க »

‘கூர்க்கா’ தனி மாநிலம் வேண்டி 1000 இளைஞர்கள் திடீரென சென்னை பெசன்ட்நகர் பீச்சில் ஒன்றுகூடினர்

‘கூர்க்கா’ தனி மாநிலம் வேண்டி 1000 இளைஞர்கள் திடீரென சென்னை பெசன்ட்நகர் பீச்சில் ஒன்றுகூடினர்

  இன்று காலை சுமார் 7 மணி அளவில்  சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ஆயிரக்கணக்கான கூர்க்கா இளைஞர்களும் யுவதிகளும் ஓன்று கூடி மத்திய அரசை நோக்கி முழக்கங்களையிட்டு தங்களுக்கான தனி மாநிலக் கோரிக்கையை  மக்கள் மத்தியில் வைத்தனர்.மேற்கு வங்கத்திற்கு எதிராகவும்  முழக்கமிட்டனர்   தமிழக போலீஸ் இந்த போராட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்து இரண்டு மணி ...

மேலும் படிக்க »

2024-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் – ஐ.நா அறிக்கை

2024-ம் ஆண்டில் மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடிக்கும் – ஐ.நா அறிக்கை

‘உலக மக்கள் தொகை கணக்கெடுப்பு வாய்ப்புகள்: 2017-ம் ஆண்டின் திருத்தம்’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை ஐ.நா. வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா வரும் 2024-ம் ஆண்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் முதலிடம் பிடிக்கும் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் ஐ.நா. சபை வெளியிட்டுள்ள 2017க்கான திருத்தங்கள், ...

மேலும் படிக்க »

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

சிறப்பு அமர்வுதான் கர்ணன் ஜாமீன் மனு குறித்து முடிவு எடுக்கும்; உச்ச நீதிமன்றம்

  தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.   நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஒரு மாதத்துக்கும் மேலாக மறைவாக இருந்த கொல்கத்தா உயர் ...

மேலும் படிக்க »

ஜிஎஸ்டி விளம்பர தூதராக – பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்

ஜிஎஸ்டி விளம்பர தூதராக – பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்

ஒரு தேசம் ஒரே சந்தை என்ற ஜிஎஸ்டி திட்டத்தை அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்துவதற்கு இன்னும் 11 நாள்களே உள்ள நிலையில் இதை பிரபலப்படுத்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை விளம்பர தூதராக மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியம் நியமித்துள்ளது. 74 ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

நீட் தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்று நம்ப படுகிறது.மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட் தேர்வு – NET EXAM ) முடிவுகள் இன்று ( 20-6-2017 – செவ்வாய்க்கிழமை) வெளியாகும் எனத் தெரிகிறது. நீட் தேர்வின் முடிவுகளை cbseresults.nic.in , cbseneet.nic.in. ஆகிய இணையதளங்களில் ...

மேலும் படிக்க »

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி வேட்பாளராக பாஜக அறிவிப்பு

    ஜனாதிபதி தேர்தலில் பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக வின் தலைவர் அமித்ஷா இன்று தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் அவர்களை ஜனாதிபதி  வேட்பாளராக அறிவித்தார். ராம்நாத் கோவிந்த் பாஜகவின் தலித் மோர்ச்சா தலைவராகவும்,பீகாரின் ஆளுநராகவும் இருக்கிறார். ராம்நாத் கோவிந்த் ...

மேலும் படிக்க »

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

பாஜக‌ குடியரசுத் தலைவர் வேட்பாளர் யார்?

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் இன்று அல்லது நாளைக்குள் முடிவு செய்யப்பட உள்ளது.   பிரதமர் மோடி போர்ச்சுகல், அமெரி‌க்கா, நெதர்லாந்து ஆகிய மூன்று நாடுகளுக்கு வரும் 24 ஆம் தேதி தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். எனவே இன்றும் நாளையும் நடைபெறும் பாஜகவின் ஆட்சிமன்றக் கூட்டத்தில் வேட்பாளர் முடிவு ...

மேலும் படிக்க »

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூரில் நிலநடுக்கம்

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று அதிகாலை 4.05 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட் சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1 மாதத்தில் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட 3-வது நிலநடுக்கமாகும்.

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

குடியரசுத் தலைவருடன் ஆர்எஸ்எஸ் தலைவர் சந்திப்பு

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேற்று டெல்லியில் சந்தித்து பேசினார். வரும் ஜூலை 17-ம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் குடியரசு தலைவருடன் ஆர் எஸ் எஸ் தலைவரின் சந்திப்பு இந்தியா அரசியல் வட்டாரங்களில் பல வியூகங்களை தூண்டியுள்ளது. இந்த சந்திப்பு முன்பே திட்டமிடப்பட்டது தான் ...

மேலும் படிக்க »
Scroll To Top