Author Archives: Ramani

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அவதி நீடிப்பு மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் படும் அவதி நீடிப்பதாக கூறி மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, பல்வேறு மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்குகளுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது. நாட்டில் பெருமளவு புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் ...

மேலும் படிக்க »

வங்கிகளில் குறைந்தது கூட்டம், ஏ.டி.எம் மையங்கள் முன்பு மக்கள் தொடர்ந்து அலைமோதல்

வங்கிகளில் குறைந்தது கூட்டம், ஏ.டி.எம் மையங்கள் முன்பு மக்கள் தொடர்ந்து அலைமோதல்

நாட்டில் பெருமளவு புழக்கத்தில் இருந்த ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் ஒரு நெருக்கடியான சூழல் நிலவுகிறது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும், வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் காத்துக்கிடந்து உயிரிழப்புகள் வரை நிலைமை சென்றுவிட்டது. மத்திய அரசு நாளும் ...

மேலும் படிக்க »

ஸ்டேட் வங்கி சேவை மையத்தில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வினியோகம்

ஸ்டேட் வங்கி சேவை மையத்தில் டெபிட் கார்டு மூலம் ரூ.2 ஆயிரம் வினியோகம்

வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் வரிசையில் காத்து நிற்கிறார்கள். ஸ்டேட் வங்கி அதன் வாடிக்கையாளர் சேவை மையங்களில் தற்போது புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வினியோகம் செய்து வருகின்றன. இது வரையில் அந்த சேவை மையங்கள் நாடெங்கும் பண மாற்றம் செய்யும் பணியை மட்டும் செய்து வந்தது. பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ...

மேலும் படிக்க »

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும், புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளிலும் புதுச்சேரியில் நெல்லித்தோப்பு சட்டசபை தொகுதியிலும் இன்று (19-ந்தேதி) தேர்தல் நடக்கிறது. அரவக்குறிச்சியில் அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் பாலாஜி, தி.மு.க. வேட்பாளராக கே.சி.பழனிச்சாமி போட்டியிடுகிறார்கள். இங்கு 39 வேட்பாளர்கள் ...

மேலும் படிக்க »

ரூபாய் நோட்டு மாற்றத்தால் தூக்கத்தைத் தொலைத்த வங்கி மேனேஜர் மாரடைப்பால் மரணம்

ரூபாய் நோட்டு மாற்றத்தால் தூக்கத்தைத் தொலைத்த வங்கி மேனேஜர் மாரடைப்பால் மரணம்

அரியானா மாநிலம் ரோத்தக் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மேனேஜராகப் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் குமார்(56). ரூபாய் நோட்டு மாற்றம் தொடர்பான பிரதமர் மோடியின் அறிவிப்பால் ராஜேஷ் குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி தொடர்ந்து 3 நாட்கள் இரவு வங்கியிலேயே தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை காலையில் வங்கிக்கு வந்த பாதுகாவலர்கள் அவரது அறைக்கதவை ...

மேலும் படிக்க »

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா

பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த நயன்தாரா

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீபத்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. மேலும் பல படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பல நடிகர்களும் நயன்தாராவுடன் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். பல தயாரிப்பாளர்களும் நயன்தாராவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காண்பிக்கின்றனர். லேடி சூப்பர் ...

மேலும் படிக்க »

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் தோல்வி

சீன ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் தோல்வி

சீனாவில் சீன ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் ரியோ ஒலிம்பிக் சாம்பியனும், இரண்டு முறை உலகச் சாம்பியன் பட்டம் வென்றவருமான சென் லாங்கை எதிர்கொண்டார். அனுபவம் வாய்ந்த சென் லாங்கிற்கு இணையாக இந்திய வீரர் அஜய் ஜெயராமால் விளையாட முடிவில்லை. ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் வங்கிகளில் டெபாசிட் மட்டுமே ஏற்பு

ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் வராததால் வங்கிகளில் டெபாசிட் மட்டுமே ஏற்பு

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அந்த நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்தது. அதன்படி கடந்த 10-ந் தேதி முதல் நாடெங்கும் பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பழைய ரூ.500, ரூ.1000 கொடுத்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் ரூ.100 நோட்டுகளை பெற்று வருகிறார்கள். முதலில் சில ...

மேலும் படிக்க »

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பை வாபஸ் பெறக்கோரி  விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலக வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இன்று காலை சென்னை கலெக்டர் ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டுக்கு 500 ரூபாய் நோட்டு எப்போது வரும் என்பதை தெரிவிக்க முடியாது: ரிசர்வ் வங்கி

சென்னை ஐகோர்ட்டில், செஞ்சியை சேர்ந்த விவசாயி ராமமூர்த்தி தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:- ‘ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டுக்களை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொள்ளும்படியும் அவர் கூறினார். ஆனால், எங்கள் கிராமத்தில் உள்ள தொடக்க ...

மேலும் படிக்க »
Scroll To Top