Author Archives: panneer

நேபாளத்தில் சிக்கிய வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள் – சுஷ்மா சுவராஜ்

நேபாளத்தில் சிக்கிய வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள் – சுஷ்மா சுவராஜ்

நேபாளத்தில் சிக்கித் தவிக்கும் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் விரைவில் மீட்கப் படுவார்கள் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். நேபாள நாட்டில் நடைபெற்று வரும் 14 வயதுக்கு குறைவான மகளிர் கால்பந்து போட்டியில் கலந்து கொள்வதற்காக 18 பேர் கொண்ட இந்திய அணி அங்கு சென்றிருந்தது. அரையிறுதிப் போட்டியில் நேபாள ...

மேலும் படிக்க »

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி படையினரின் தாக்குதல் 1,080 பேர் உயிரிழந்தனர்.

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவுதி படையினரின் தாக்குதல் 1,080 பேர் உயிரிழந்தனர்.

ஏமன் நாட்டில், அதிபருக்கு எதிராக , முக்கிய நகரங்களை தங்கள் வசப்படுத்திய, ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, சன்னி பிரிவை சேர்ந்த சவுதி அரேபியா தலைமையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், மொராக்கோ, எகிப்து, சூடான் ஆகிய நாடுகள் கரம் கோர்த்தன. இந்த நாடுகளின் கூட்டுப்படைகள் ஏமனில் கடந்த மாதம் ...

மேலும் படிக்க »

தமிழைச் சிதைக்கும் முயற்சி..!

தமிழைச் சிதைக்கும் முயற்சி: தமிழ் ஒருங்குறியில்(Unicode) பழஞ்சின்னங்களைக் குறியேற்றம் செய்வதில் இருக்கும் தவறுகள்   அறிமுகம்:   ஒருங்குறியென்பது உலகின் எந்தக் கணியிலிருந்தும் உலக மொழிகளை எழுதவோ, படிக்கவோ இயலவேண்டிய அடிப்படையில் பன்னாட்டு நிறுவனங்களால் ஒருங்குறிச் சேர்த்தியம் (Unicode consortium: http://www.unicode.org) என்னும் நிறுவனத்தின் வழியே உருவாக்கப்பட்ட குறியீட்டுத் தரப்பாடாகும். உலக மொழிகளிலொன்றான தமிழும் அவ்வகையில் ...

மேலும் படிக்க »

இந்தியாவில் 3 வருடங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை!

இந்தியாவில் 3 வருடங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை!

நேற்று டெல்லியில் நடந்த நில அபகரிப்புக்கு எதிரான போராட்டத்தில் விவசாயி  ஒருவர் தற்கொலை செய்து  கொண்டது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது இது முதல் முறை அல்ல. கடந்த 3 வருடங்களில் மூவாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள்  தற்கொலை செய்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய விவசாய துறை கொடுக்கும் ...

மேலும் படிக்க »

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை அடைப்பு!

அமித் ஷா வருகையை கண்டித்து மேகாலயாவில் கடை  அடைப்பு!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷா வடகிழக்கு மாநிலங்களில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார் அதன் ஒரு பகுதியாக இன்று அவர் மேகாலயா செல்கிறார். தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிரான சங் பரிவார்களின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமித் ஷா வருகையன்று வேலை நிறுத்தத்திற்கு HNLC போராளி குழு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு மேகாலயா மக்களிடம் பெரும் ...

மேலும் படிக்க »

இன்று டெல்லி சந்தர் மந்தரில் 11 மாநில மீனவர்கள் பேரணி!

இன்று டெல்லி  சந்தர் மந்தரில் 11  மாநில மீனவர்கள் பேரணி!

மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மறுக்கும் மீனா குமாரி அறிக்கையை கண்டித்து இன்று டெல்லி சந்தர் மந்தரில் 11 மாநில மீனவர்கள் பேரணி மேற்கொண்டனர். இதில் தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த மீனவர்கள் பலர் கலந்து கொண்டனர். 12 மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்க தடை விதித்து கடல் வளத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்க்கும் மீனா குமாரி ...

மேலும் படிக்க »

மஞ்சளுக்கு தனி வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

மஞ்சளுக்கு தனி வாரியம் உருவாக்கப்பட வேண்டும்: மஞ்சள் விவசாயிகள் சங்கம் கோரிக்கை!

நறுமண வாரியத்தில் இருந்து பிரித்து மஞ்சளுக்கு தனி வாரியம் உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. உலகச் சந்தையில் ஏகபோக உரிமையை இந்தியா கொண்டிருக்கும் ஒரே நறுமணப் பயிர் மஞ்சள் மட்டும்தான். உலக மஞ்சள் உற்பத்தியில் 92 சதவீதம் இந்தியாவில்தான் விளைகிறது. இங்கிருந்து ஆண்டுக்கு 80,000 டன் மஞ்சள் ஏற்றுமதியாகிறது. உள்ளூரில் குவிண்டால் ரூ. 9,500-க்கு விலைபோகும் ...

மேலும் படிக்க »

பசவ ஜெயந்தியையொட்டி பெங்களூரில் நேற்று இறைச்சி விற்கத் தடை!

பசவ ஜெயந்தியையொட்டி பெங்களூரில் நேற்று இறைச்சி விற்கத் தடை!

பசவ ஜெயந்தியையொட்டி பெங்களூரில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்.21) இறைச்சி விற்கத் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்து மாநகராட்சி இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பெங்களூரில் செவ்வாய்க்கிழமை பசவ ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாநகராட்சிப் பகுதியில் யாரும் கால்நடைகளை வதை செய்வதோ, இறைச்சியை விற்பதோ கூடாது. தடையை மீறி யாரேனும் இறைச்சியை விற்பனை செய்தால் அவர்கள் ...

மேலும் படிக்க »

2ஜி அலைக்கற்றை ஊழல்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனு!

2ஜி அலைக்கற்றை ஊழல்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ புதிய மனு!

2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் இந்த வழக்கு விசாரணையில் தலையிட முயன்றதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த புதிய நிலவர அறிக்கையை சிபிஐ சார்பில் ...

மேலும் படிக்க »

இலங்கை திரும்பிய பசில் ராஜபட்ச

இலங்கை திரும்பிய பசில் ராஜபட்ச

இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சவின் சகோதரர் பசில் ராஜபட்ச இன்று அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்ச தோல்வி அடைந்ததை அடுத்து, இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு தப்பியோடினார் பசில் ராஜபட்ச. அவர் மீது அரசு நிதியில் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை சுருட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைது ...

மேலும் படிக்க »
Scroll To Top