Author Archives: panneer

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் அற்புதம் அம்மா கோரிக்கை

26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு ...

மேலும் படிக்க »

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈரோடு ...

மேலும் படிக்க »

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்தனர்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்  கந்துவட்டி கொடுமையால்  4 பேர் தீக்குளித்தனர்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). இசக்கிமுத்து இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர ...

மேலும் படிக்க »

காசிமேட்டில் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி

காசிமேட்டில் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விசைப் படகுகளையும், பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். 1000 விசைப்படகுகளும், 500 பைபர் படகுகளும் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. விசைப்படகுகளில் சில மீனவர்கள் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன என்ஜினை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ...

மேலும் படிக்க »

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல்  போராட்டம் நடத்தினார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தற்பொழுது பாஜக  பட்டேல் சமுகத்தினரை  ...

மேலும் படிக்க »

பன்னீர்செல்வம் விரைவில் பாஜவில் இணைய போகிறார் புகழேந்தி

பன்னீர்செல்வம் விரைவில் பாஜவில் இணைய போகிறார்  புகழேந்தி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பாஜகவில் இணைக்கிறார் என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான வழக்குரைஞர் புகழேந்தி கூறினார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அமைச்சர், எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ள  மோடி இருக்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இரட்டை இலை சின்னத்தை ...

மேலும் படிக்க »

சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்…!

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வினர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்யும் அடிமைச் சேவகம் குறித்து தி.மு.க. மற்ற எதிர்க்கட்சிகளும் மட்டுமின்றி பொதுமக்களும்கூட, இன்னும் சொல்லவேண்டுமென்றால் அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களேகூட பேசிவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.,வின் அமைச்சர்களே ...

மேலும் படிக்க »

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் நிறைவு:

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் நிறைவு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். எனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க ...

மேலும் படிக்க »

விவாதிக்க தாயாரா பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

விவாதிக்க தாயாரா  பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

வளர்ச்சி குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சவால் விடுத்துள்ளார். தன்னுடன் விவாதம் நடத்த பயந்து பாஜகவினர் ஓடிஒளிவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பினராயி விஜயன் மாநில வளர்ச்சி குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருந்தால், அதனை வரவேற்பேன் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தனது ...

மேலும் படிக்க »
Scroll To Top