Author Archives: panneer

காசிமேட்டில் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி

காசிமேட்டில் மீனவர்கள் மீது போலீஸ் தடியடி

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் விசைப் படகுகளையும், பைபர் படகுகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். 1000 விசைப்படகுகளும், 500 பைபர் படகுகளும் தினமும் கடலுக்கு சென்று மீன் பிடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. விசைப்படகுகளில் சில மீனவர்கள் அதிக குதிரைத்திறன் கொண்ட சீன என்ஜினை பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் ...

மேலும் படிக்க »

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

பட்டேல் சமுக தலைவரை விலை பேசும் பாஜக

குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி ஹர்திக் படேல்  போராட்டம் நடத்தினார். இவர் நடத்தும் பேரணிகள் மற்றும் போராட்டங்களில் பிரமாண்ட கூட்டம் கூடியது. இந்த போராட்டத்தின் போது தேசிய கொடியை அவமதித்ததாக ஹர்திக் படேல் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. தற்பொழுது பாஜக  பட்டேல் சமுகத்தினரை  ...

மேலும் படிக்க »

பன்னீர்செல்வம் விரைவில் பாஜவில் இணைய போகிறார் புகழேந்தி

பன்னீர்செல்வம் விரைவில் பாஜவில் இணைய போகிறார்  புகழேந்தி

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் பாஜகவில் இணைக்கிறார் என கர்நாடக மாநில அதிமுக செயலாளரும், தினகரன் ஆதரவாளருமான வழக்குரைஞர் புகழேந்தி கூறினார். மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஆட்சி அதிகாரத்தில் இருக்கக்கூடிய அமைச்சர், எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் பார்த்துக்கொள்ள  மோடி இருக்கிறார் என்று சொன்னால் என்ன அர்த்தம்? இரட்டை இலை சின்னத்தை ...

மேலும் படிக்க »

சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்…!

மேலும் படிக்க »

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

பிரதமர் மோடியின் தயவில் தான் இந்த ஆட்சியும் கட்சியும் நடைபெறுகிறது : ஸ்டாலின் குற்றசாட்டு

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆகவேண்டும் என்பார்கள். அதுபோல தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வினர் மத்திய பா.ஜ.க. அரசுக்கு செய்யும் அடிமைச் சேவகம் குறித்து தி.மு.க. மற்ற எதிர்க்கட்சிகளும் மட்டுமின்றி பொதுமக்களும்கூட, இன்னும் சொல்லவேண்டுமென்றால் அ.தி.மு.க.,வின் அடிமட்டத் தொண்டர்களேகூட பேசிவந்த நிலையில், இப்போது அ.தி.மு.க.,வின் அமைச்சர்களே ...

மேலும் படிக்க »

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் நிறைவு:

பேரறிவாளனின் பரோல் நாளையுடன் நிறைவு:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், பேரறிவாளன் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்தவர். இவரது தந்தை குயில்தாசன் உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். எனவே, தந்தையை உடனிருந்து கவனிக்க ...

மேலும் படிக்க »

விவாதிக்க தாயாரா பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

விவாதிக்க தாயாரா  பாஜகவிற்கு பிரானய் விஜயன் சவால்

வளர்ச்சி குறித்து பாஜக தலைவர்களுடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் சவால் விடுத்துள்ளார். தன்னுடன் விவாதம் நடத்த பயந்து பாஜகவினர் ஓடிஒளிவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, பினராயி விஜயன் மாநில வளர்ச்சி குறித்து விவாதம் நடத்தத் தயாராக இருந்தால், அதனை வரவேற்பேன் என்று கேரள பாஜக தலைவர் கும்மணம் ராஜசேகரன் தனது ...

மேலும் படிக்க »

ராஜஸ்தானில் நில கையகபடுத்துவதற்கு எதிராக போராட்டம்

ராஜஸ்தானில் நில கையகபடுத்துவதற்கு எதிராக போராட்டம்

ராஜஸ்தானில் வீட்டு வசதி திட்டத்துக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் மாநில அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, கழுத்தளவு வரையிலான குழிக்குள் இறங்கி சுமார் 650 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போராட்டக் களத்திலேயே அவர்கள் தீபாவளி பூஜைகளையும் மேற்கொண்டனர். ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் அருகேயுள்ள நிந்தார் கிராமத்தில், ஜெய்ப்பூர் வளர்ச்சி ஆணையத்தின் வீட்டு வசதி திட்டத்துக்காக சுமார் ...

மேலும் படிக்க »

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

பாம்பனைச் சேர்ந்த 4 மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை நடவடிக்கை

ராமேசுவரம் பாம்பனில் இருந்து நேற்று 100-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் பாம்பன் தேவசகாயம் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மாரியப்பன், மேஸ்டன், ரீகன் உள்பட 4 பேரை சிறைபிடித்துச் சென்றனர். அவர்கள் தலைமன்னார் ...

மேலும் படிக்க »

அதிமுகவை மோடி காப்பாற்றுவார்

அதிமுகவை மோடி காப்பாற்றுவார்

அதிமுகவிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக்கொள்வார் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அதிரடி பேச்சு அதிவிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: அதிமுகவிற்கு எந்தப் பிரச்னை வந்தாலும் மோடி பார்த்துக்கொள்வார் என்றார். மேலும், இரட்டை ...

மேலும் படிக்க »
Scroll To Top