Author Archives: panneer

கலப்பட பால் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: தமிழக அரசுக்கு நீதி மன்றம் கேள்வி

கலப்பட பால் விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?: தமிழக அரசுக்கு  நீதி மன்றம்  கேள்வி

உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டம் – 2006-ன் படி பால் பாக்கெட் விற்பனையில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களது பாலை தரப்பரிசோதனைக்கு உட்படுத்தி, உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சட்டத்தின் கீழ் உரிமம் பெற்று இருக்கவேண்டும். தமிழக அரசின் பால் கூட்டுறவு சங்கமான ஆவின் மூலம், தமிழகத்தில் 20 சதவீத பால் விற்பனை செய்யப்படுகிறது. மீதமுள்ள 80 சதவீத ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல ஸ்டாலின்

தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல ஸ்டாலின்

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக, தனியார் டி.வி.யில் வெளியான ரகசிய வீடியோவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தி மு க துணை தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல என வாக்களித்த மக்களே அதிருப்தியும் வேதனையும் அடைந்துள்ள நிலையில், பணத்திற்கும் பதவிக்கும்தான் பேரம் நடந்து கொண்டிருக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் ...

மேலும் படிக்க »

நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

நினைவேந்தல் செய்தவர்கள் குண்டர்களா? யாழில் பாரிய ஆர்ப்பாட்டம்

ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அதுல்ய மிஸ்ரா செயல்பட இடைக்காலத் தடை விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

மேலும் படிக்க »

திருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்!

திருமுருகன் மீது குண்டர் சட்டம்… ஐ.நாவில் எதிர்ப்புக்குரல்!

திருமுருகன் காந்தியை  குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் 3 உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஐநா சபை மனித உரிமைகளின் 35வது கவுன்சில் கூட்டத்தின் ஆரம்ப உரைகள் முடிந்தவுடன், அரசியல்சாரா அமைப்புகள் சார்பில் விவாதம் நடப்பது வழக்கம். இதன்படி இன்று நடைபெற்ற விவாதத்தில் இந்தியா சார்பில் இரண்டு முக்கிய ...

மேலும் படிக்க »

ஜூலை 17-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

ஜூலை 17-ம் தேதி குடியரசு தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே, புதிய குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதேசமயம், அரசியல் கட்சிகளும், குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி டெல்லியில் ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை கண்டித்து ஐ. நா மனித உரிமை கூட்டத்தில் கேள்வி

மேலும் படிக்க »

தோழர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்.

தோழர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்.

ஈழத்தமிழர்களை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைதானமையைக் கண்டித்து யாழில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.   இதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை கட்சியின் சார்பாக யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.   யாழ். ...

மேலும் படிக்க »

சசிகலா தான் அ.தி.மு.க பொது செயலாளர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சசிகலா தான் அ.தி.மு.க பொது செயலாளர்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

அ.தி.மு.க துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறையில் இருந்து விடுதலையான பின்பு அவரை அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் சந்தித்து பேசி வருகிறார்கள். இதுவரை 31 எம்.எல்.ஏ.க்கள் தினகரனை சந்தித்துள்ளனர். இது பற்றி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் நிருபர்கள் கேட்ட போது அவர் கூறியதாவது:- டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க.வின் துணை பொதுச் செயலாராக இருக்கிறார். அவரை எம்.எல்.ஏ.க்கள் ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரன் தான் துணை பொதுசெயளாலர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மேலும் படிக்க »
Scroll To Top