Author Archives: panneer

கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு வைகோ

கட்சி தொடங்க அனைவருக்கும் உரிமை உண்டு வைகோ

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எதையும் அரசு எடுக்கவில்லை. டெங்கு தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் நிறுவனங்களுக்கு நோட்டீசு வழங்கலாம். ஆனால் அபராதம் விதிப்பது முறையல்ல. அ.திமு.க. அரசு ஒவ்வொரு பிரச்சினையிலும் மத்திய அரசுக்கு அடிபணிந்து கிடக்கிறது. தமிழக நலனில் ...

மேலும் படிக்க »

சபரிமலை வழக்கை பெண் நீதிபதிகள் விசாரிக்க கோரிக்கை

சபரிமலை வழக்கை பெண் நீதிபதிகள் விசாரிக்க கோரிக்கை

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கோரும் விவகாரத்தை விசாரிக்க, பெண் நீதிபதிகள் பாதி பேர் இடம்பெற்றிருக்கும் அமர்வை அமைக்கக்  கோரி  உச்ச  நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கேரளத்தைச் சேர்ந்த எஸ்.பரமேஸ்வரன் நம்பூதிரி என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 ...

மேலும் படிக்க »

800 பேருக்கு ஒரே பிறந்த தேதி

ஆதார் அட்டையில், பொதுமக்களின் விவரங்களை பதிவு செய்ததில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்தது கொண்டிருக்கிறது.  புகைப்படத்திற்கு பதிலாக  நடிகைகள் படம் செருப்பு பிள்ளையார் என பல படங்கள் இருந்த குளருபடி நாடரிந்தது. ஆதார் அட்டையை, முக்கிய சேவைகளுக்குக் கட்டாயமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. வெறும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தால் ரேஷனில் அரிசி, கோதுமை ...

மேலும் படிக்க »

கவின் கல்லூரி துறை தலைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

கவின் கல்லூரி துறை தலைவர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு

வேலூர் அடுக்கம் பாறையை சேர்ந்தவர் பார்த்திபனின் மகன் பிரகாஷ் (வயது 24). இவர், சென்னை எழும்பூரில் உள்ள அரசு கவின் கலைக் கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிவமைக்கும் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் இருந்த பிரகாஷ் கடந்த புதன்கிழமை இரவு குளவிமேடு மலை ...

மேலும் படிக்க »

தனி நாடாக கேட்டலோனியா அறிவிப்பு

ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. கேட்டலோனிய நாடாளுமன்றத்தில் தனி நாடு பிரகடனம் குறித்த வாக்கெடுப்பு  நேற்று  (வெள்ளியன்று) நடந்தது. இதில் சுதந்திரத்துக்கு ஆதரவாக 70 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் பதிவாயின. எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தன முன்னதாக, கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி ஸ்பெனிலிருந்து கேட்டலோனியா ...

மேலும் படிக்க »

வடசென்னை மூழ்கும் ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

வடசென்னை மூழ்கும்  ராமகிருஷ்ணன் எச்சரிக்கை

எண்ணூர் பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் காட்டுக்குப்பம், சிவன்படை வீதி, கமலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மீனவர்கள் ஆறுகளில் மீன்பிடிப்பவர்கள். மற்ற பகுதியைச் சேர்ந்தவர்கள் கடலில் மீன் பிடிப்பவர்கள். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழிலையே நம்பி உள்ளனர். எண்ணூர் முகத்துவார பகுதி மண்மேடானதாலும், அனல்மின் நிலைய ...

மேலும் படிக்க »

அரசுக்கு வெட்கமாக இல்லையா? விஜயகாந்தி கேள்வி

அரசுக்கு வெட்கமாக இல்லையா?  விஜயகாந்தி  கேள்வி

கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த கூடுதல் தொகையை கடந்த 4 ஆண்டுகளாக வழங்காத கூட்டுறவு, தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்தும், விவசாயிகளின் நலன் காக்க இதுவரை நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் நேற்று காலை விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரில் தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிறுவனரும், பொதுச்செயலாளருமான ...

மேலும் படிக்க »

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை செய்ய வேண்டும் அற்புதம் அம்மா கோரிக்கை

26 ஆண்டுகளாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது தந்தை குயில்தாசன் உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஆகஸ்டு மாதம் 24-ந் தேதி பேரறிவாளன் பலத்த போலீஸ் காவலுடன் ஜோலார்பேட்டை அருகே பழைய ஜோலார்பேட்டை கே.கே.சி.தங்கவேல் தெருவில் வசித்து வரும் பெற்றோர் வீட்டிற்கு ...

மேலும் படிக்க »

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

ஈரோட்டில் தமிழிசையை கண்டித்து சாலை மறியல்: விடுதலை சிறுத்தை கட்சியினர் 15 பேர் கைது

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குறித்து தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை அரசியல் நாகரீகமற்ற கருத்து தெரிவித்ததாக கூறி தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தினர். ஈரோட்டில் கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சூரம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியல் நடந்தது. கிழக்கு மாவட்ட பொருளாளர் ஈரோடு ...

மேலும் படிக்க »

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்தனர்

நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில்  கந்துவட்டி கொடுமையால்  4 பேர் தீக்குளித்தனர்

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2). இசக்கிமுத்து இன்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர ...

மேலும் படிக்க »
Scroll To Top