Author Archives: panneer

கதிராமங்கலத்தில் மீண்டும் அறவழியில் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

கதிராமங்கலத்தில் மீண்டும் அறவழியில் போராட்டம்: பேராசிரியர் ஜெயராமன் பேட்டி

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கச்சா எண்ணெய் எடுத்து வருவதை கண்டித்து கடந்த 30-ந் தேதி பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.   இது தொடர்பாக மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பேராசிரியர் ஜெயராமன் ...

மேலும் படிக்க »

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்

தி.மு.க., அ.தி.மு.க.வை ஒழிக்கவே ரஜினி, கமலை இழுக்கிறார்கள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மாலை மலருக்கு அளித்த பேட்டி வருமாறு:- வருகிற 27-ந் தேதி தி.மு.க. ஒருங்கிணைக்கிற மனித சங்கிலி போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகளும் பங்கேற்கிறாம். மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான தகுதித் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. முன் எடுத்து செல்லும் இந்த அறப்போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தமிழகம் தழுவிய அளவில் ...

மேலும் படிக்க »

சதுரகிரி மலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு!

சதுரகிரி மலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழப்பு!

சதுரகிரி மலையில் கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பக்தர்கள் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.        விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்க கோவிலில், ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக   துண்டறிக்கை  குடுத்த காரணமாக   கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடபட்ட மாணவி வளர்மதியை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது. சேலம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகே கடந்த 12-ம் தேதி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோ கம் செய்த மாணவி வளர்மதியை ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் புதூரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஆகஸ்டு 13-ந் தேதி நெல்லையில் நடக்கும் தென் மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு ...

மேலும் படிக்க »

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை

தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கைகொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாக இருந்து வந்தது. இதன் எதிரொலியாக அணையின் நீர்மட்டமும் மிகவும் குறைந்து காணப்பட்டது. கடந்த மாதம் நீர்மட்டம் 24 அடியாக குறைந்து இருந்தது. இதனால் கடந்த மாதம் 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியாத ...

மேலும் படிக்க »

மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

மகளிர் உலகக் கோப்பையில் தோல்வி: ஆட்டத்தின் இறுதியில் பயந்துவிட்டோம் – மிதாலிராஜ்

11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்தது. நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்திய அணி கோப்பையை முதல் முறையாக வெல்ல நல்ல வாய்ப்பு கிடைத்தது. கடைசி நேரத்தில் பதற்றத்துடன் விளையாடி வரலாற்று வாய்ப்பை இந்திய வீராங்கனைகள் தவறவிட்டனர். ...

மேலும் படிக்க »

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம்: மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு

கதிராமங்கலத்துக்கு ஆதரவாக போராட்டம்: மெரீனாவில் போலீஸ் பாதுகாப்பு

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சிக்கு எதிராக பொது மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வயல்வெளியில் எண்ணெய் குழாய் பதிப்பதற்கும் எரிவாயு எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்களுடன் மாணவ- மாணவிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்கள் தினமும் வலைதளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவாக மெரீனா கடற்கரையிலும் மாணவ- ...

மேலும் படிக்க »

ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்; தக்காளி கடைகளுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ் பாதுகாப்பு !

ஒரு கிலோ தக்காளி 120 முதல் 150 ரூபாய்; தக்காளி கடைகளுக்கு துப்பாக்கி ஏந்தியபோலீஸ்  பாதுகாப்பு !

  பொதுமக்களின் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை ஏறினால் ஆட்சியாளர்களுக்கு ஆபத்து என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். உதாரணமாக, வெங்காயத்தின் விலை தாறுமாறாக ஏறியதால், அது ஆட்சியாளர்களின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. இதற்கிடையே, கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. சில மாநிலங்களில் ஒரு கிலோ ...

மேலும் படிக்க »

போராட்டங்களை ஒடுக்க கோவை வ.உ.சி. மைதானத்தில் 2-வது நாளாக பாதுகாப்பு

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம்-கொடியாலம் பகுதியில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்துக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளில் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் உள்ள விளைநிலங்களும், குடிநீரும் பாதிக்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கதிராமங்கலம் பொதுமக்கள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top