Author Archives: panneer

இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்

இறுதிப்போட்டியில் சிட்சிபாஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ரபெல் நடால்

  ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் போட்டி கனடாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் ரபெல் நடால் (ஸ்பெயின்) 7-6 (3), 6-4 என்ற நேர் செட் கணக்கில் ரஷியாவின் கரென் காச்சனோவை (ரஷியா) தோற்கடித்தார். மற்றொரு அரைஇறுதியில் 27-ம் நிலை வீரர் ஸ்டெபானோஸ் ...

மேலும் படிக்க »

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

திருமுருகன் கைதை கண்டித்து ஈழத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அமைதி வழி போராட்டத்தில் பங்குபெற்றவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததற்கு எதிராகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டியும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டு நாடு திரும்பிய மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். இந்த  கைது ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை

திருமுருகன் காந்தியை முன்னறிவிப்பின்றி வேலுருக்கு மாற்றிய காவல்துறை

ஐநாவில் ஸ்டெர்லைட் சம்பந்தமாக பேசியதற்காக கைது செய்யப்பட்டு பின் நீதிபதியே வெளியில் விடச்சொன்னதற்கு பிறகு வெளியே வந்த திருமுருகனை 30க்கும் மேற்பட்ட காவலர்கள் தூக்கிக்கொண்டுபோய் 2017இல் பெரியார் சிலைக்கு மாலை போட்டாரென்று புதிய வழக்கை போட்டு அதனடிப்படையில் இரவோடு இரவாக நேற்று புழல் சிறையில் கொண்டுச்செல்லப்பட்டார். இன்று காலையில் தோழரை பார்க்க புழல் சிறைக்கு சென்ற ...

மேலும் படிக்க »

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடகா மாநிலத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியான ஜெய்நகர் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் 2,889 வாக்குகள் அதிகமாக பெற்று பாஜக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றார். கர்நாடகா மாநிலத்தில் கடந்த மே 12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெங்களூர், ஜெய்நகர் தொகுதி பாஜக வேட்பாளர் பி.என். ...

மேலும் படிக்க »

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

முதல் முறையாக அரசு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை

சென்னை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 10 வயது சிறுவனுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பிரவீன் இருமல் மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து பிரவீனை அவரது பெற்றோர், சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனை  ...

மேலும் படிக்க »

எஸ் வி சேகர் குறித்தி சட்ட சபையில் பேச அனுமதி மறுப்பு

எஸ் வி சேகர் குறித்தி சட்ட சபையில் பேச அனுமதி மறுப்பு

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று சட்டப்பேரவையில் சபாநாயகர் தனபால் கேள்வி எழுப்பியுள்ளார். பெண் பத்திரிகையாளர்கள் குறித்து முகநூலில் அவதூறான கருத்துக்களை பகிர்ந்ததாக நடிகரும் தலைமை செயலர் கிரிஜா  வைத்தியநாதன் உறவினருமான  எஸ்.வி.சேகர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. முன்ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த ...

மேலும் படிக்க »

வேல்முருகன் பிணை மீதான விசாரணை 18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

வேல்முருகன் பிணை மீதான விசாரணை  18 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தூத்துக்குடியில்    துப்பாக்கி  சூட்டில்  கொல்லப்பட்டவர்களின்  குடும்பத்தினரை சந்திக்க தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்    தூத்துக்குடிக்கு சென்ற பொழுது அவரை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்திய காவல்துறை அவர் மக்களை சந்திப்பதை தடுக்க நினைத்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் போராட்டதின் பொது ...

மேலும் படிக்க »

பெ.மணியரசன் தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்!

பெ.மணியரசன் தாக்குதலுக்கு தலைவர்கள் கண்டனம்!

தமிழ் மண்ணின் உரிமைக்காகப் போராடுபவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையிலேயே தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தவாக கண்டனம் தெரிவித்துள்ளது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் மீது நேற்று தஞ்சாவூரில் அடையாளம் தெரியாத நபர்கள் கொலைவெறித் ...

மேலும் படிக்க »

தென் மேற்கு பருவமழை அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது

தென் மேற்கு பருவமழை அணைகளின் நீர் மட்டம் உயர்கிறது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 4 நாட்களாக பரவலாக பெய்து வரும் கன மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. கோடை வெயிலில் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கிய நிலையில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியது. தென்மேற்குப் பருவ மழையால் தமிழகத்துக்கு பெரிய அளவில் மழை இருக்காது என்றாலும், நமது முக்கிய ...

மேலும் படிக்க »

இலங்கை துறைமுக திட்டத்தை பாதியில் நிறுத்திய சீனா

இலங்கை துறைமுக திட்டத்தை பாதியில் நிறுத்திய சீனா

கடந்த டிசம்பரில், இலங்கையின் தெற்கு கடல்பகுதியில் அமைந்துள்ள ஹம்மன் தோட்டா துறைமுகத்தில், பொழுதுபோக்கு அம்சங்களை கட்டமைக்க சீன மெர்சண்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் ஒப்பந்தம் செய்தது. அதாவது 99 ஆண்டுகளுக்கு, 1.12 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி, கடல்பகுதியில் செயற்கையாக தீவு ஒன்றை அமைத்து, அதில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்க திட்டமிடப்பட்டது. இதற்கு பல்வேறு தவணைகளில் ...

மேலும் படிக்க »
Scroll To Top