Author Archives: panneer

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். சென்னையில் நேற்று மாலை செய்தியாளர்களிடம் இதனை, ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள் தெரிவித்தனர். கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து மாவட்டங்களிலும் நாளை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர். நாளை மறுதினம் மறியல் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்ட ஜக்டோ-ஜியோ நிர்வாகிகள், தமிழக அரசிடம் ...

மேலும் படிக்க »

மியான்மரில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்காளதேசத்தில் தஞ்சம்

மியான்மரில் இருந்து 15 நாளில் 3 லட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள், வங்காளதேசத்தில் தஞ்சம்

மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் மீது அந்த நாட்டு அரசு பாரபட்சம் காட்டுகிறது. அவர்கள் மியான்மரின் பூர்விக குடிமக்கள் என்று ஒரு தரப்பினரும், வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் என்று இன்னொரு தரப்பினரும் கூறுகின்றனர். மியான்மரில் நீண்ட காலம் வாழ்ந்து வந்தபோதும், அவர்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்கப்படவில்லை. மாறாக ...

மேலும் படிக்க »

போக்குவரத்து தொழிலாளர்கள் 24 முதல் வேலை நிறுத்தம்!

போக்குவரத்து தொழிலாளர்கள் 24 முதல் வேலை நிறுத்தம்!

செப்டம்பர் 24 முதல் காலவரையற்றை வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக தொழிற் சங்கங்கள் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு, வரவேண்டிய பாக்கித்தொகை, ஆகியவை உள்பட பல கோரிக்கைகளுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். அரசுடன் நடத்திய பேச்சு வார்த்தைகளில் எந்த ஒரு தீர்வும் காணப்படவில்லை. இந்நிலையில் நேற்று தொழிற் சங்கங்கள் சார்பில் ஒரு ...

மேலும் படிக்க »

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து ஜப்பான் வீரர் சாதனை

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து ஜப்பான் வீரர் சாதனை

ஜப்பான், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தடகளத்தில் அதிக அளவில் சாதித்தது கிடையாது. ஆனால், ஜப்பான் வீரர் ஒருவர் முதன்முறையாக 100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்து சாதனைப் படைத்துள்ளார். டோயோ பல்கலைக்கழக மாணவரான யோஷிஹை (21 ...

மேலும் படிக்க »

கேரள சுற்றுலா மந்திரி சீனாவுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுப்பு

சீனாவில் வரும் 11-ம் தேதி உலக சுற்றுலா கழக நிகழ்ச்சி நடக்கிறது. ஐ.நா சபை நடத்தும் இந்த உலக அளவிலான நிகழ்ச்சியில் பங்கேற்க கேரள சுற்றுலா மந்திரி சுரேந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து அவருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகக்கது. இந்நிலையில், சீனா செல்வதற்கு சுரேந்திரன் அழைப்பு கடிதத்துடன் மத்திய வெளியுறவு அமைச்சகத்திடம் தொடர்பு ...

மேலும் படிக்க »

புதிய எரிவாயு குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது: பேராசிரியர் ஜெயராமன்

புதிய  எரிவாயு  குழாய்களை பதிக்க அனுமதிக்க கூடாது: பேராசிரியர் ஜெயராமன்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஆழ்துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30-ந்தேதி எண்ணெய் குழாய் உடைந்து கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் மக்கள் மீது தடியடி நடத்தி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ...

மேலும் படிக்க »

அமைதியான போராட்டம் மக்களின் அடிப்படை உரிமை’ உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு முடிவுகளின் அடிப்படையில்தான் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 22-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள குழுமூர் மாணவி அனிதா (வயது 17) பிளஸ்-2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்ற நிலையிலும், ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற ...

மேலும் படிக்க »

கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர்

கிருஷ்ணசாமி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிவசங்கர்

அனிதா மரணத்தில் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான எஸ்.சிவசங்கர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டியிருந்தார். இந்தநிலையில் அனிதாவின் மரணத்துடன் தொடர்புபடுத்தி பேசியதற்காக எஸ்.சிவசங்கர் தரப்பில் இருந்து கிருஷ்ணசாமிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:- நீங்கள் (கிருஷ்ணசாமி) கூறியதின் அடிப்படையில் ...

மேலும் படிக்க »

ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

நீட் தேர்வுக்கு எதிரான நெருப்பு தமிழகத்தில் எரியத் துவங்கியிருக்கிறது. தமிழகத்தில் கல்வித்திட்டத்தையே அழித்தொழிக்கும் நீட் எனும் அநீதியான தேர்வு முறைக்கு எதிராக விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே உள்ள வைரபுரம் அரசு நடுநிலைப் பள்ளி, இள நிலை ஆசிரியர் சபரிமாலா ஜெயகாந்தன் தன் ஆசிரியர் பணியையே ராஜிநாமா செய்துள்ளார். ஊதிய உயர்வுக்காகவும் தங்களின் சொந்த கோரிக்கைகளுக்காகவும் போராடும் ...

மேலும் படிக்க »

திண்டுக்கல் அருகே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

திண்டுக்கல் அருகே நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டியும் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வர வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. திண்டுக்கல் கரூர் சாலையில் உள்ள ஆர்.வி.எஸ். கல்லூரி ...

மேலும் படிக்க »
Scroll To Top