Author Archives: panneer

‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை

‘நெல்’ ஜெயராமன் முழுமையான நலம்பெற வேண்டும்- வைகோ அறிக்கை

தேனாம்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் புற்றுநோயிக்காக சிகிச்சை பெற்று வரும் நெல் ஜெயராமனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். இதுகுறித்து மதிமுக-வின் தலைமை அலுவலகமான தாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழர்கள் வேளாண்மை செய்துவந்த 174 வகை பாரம்பரிய நெற்பயிரை அழிவிலிருந்து மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துப் போராடி வெற்றி கண்டதற்காக ஜெயராமன், ‘நெல்’ ஜெயராமன் ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் சிபிஐ விசாரிக்கை தடை

ஆந்திராவில் சிபிஐ  விசாரிக்கை  தடை

ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய ...

மேலும் படிக்க »

கஜா புயலுக்கு 49 பேர் பலி

கஜா புயலுக்கு  49 பேர் பலி

தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. புயலின் கோரத்தாண்டவத்துக்கு தாக்குப் பிடிக்க முடியாமல்  பல்லாயிரக் கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஏராளமான மின் கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. செல்போன் கோபுரங்களும் சரிந்தன கடைகளில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகைகள், சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் தூக்கி வீசப்பட்டன. ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

திருமுருகன் காந்தி கைதை கண்டித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டைக் கண்டித்து ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேசிவிட்டு இந்தியா திரும்பிய போது பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவர் கைதை கண்டித்து இன்று மே பதினேழு இயக்கத்தின் சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது   இதில் தமிழக வாழ்வுரிமை ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையிடு

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிக்கு அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு  மேல் முறையிடு

கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ‘ஸ்டெர்லைட்’ தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில்  போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 13 பேர் உயிர் இழந்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான இசைவாணையை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்க மறுத்தது. இதை தொடர்ந்து ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு அரசு ...

மேலும் படிக்க »

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் JNU மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதில் அவர் உயிர் தப்பினார். வெறுப்புணர்ச்சிக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் சார்பில், ’பயமில்லாமல் விடுதலையை நோக்கி’ எனும் தலைப்பில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே உமர் காலித் அங்கு ...

மேலும் படிக்க »

திருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.

திருமுருகன் காந்தி மீது மேலும் 3 வழக்கு பதிவு.

வேலூர்  சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது   புதிதாக  மூன்று  பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து மே 17 இயக்க பக்கத்தில்  வெளியிட்டுள்ள அறிக்கையில் திருமுருகன் காந்தி மீது மேலும் மூன்று வழக்குகள் பதிவு. தோழர் திருமுருகன் காந்தி அவர்களை தற்போது 2017ஆம் ஆண்டின் பழைய நிகழ்வுகளின் ...

மேலும் படிக்க »

4 வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம்

4 வது நாளாக மீனவர்கள் தொடர் போராட்டம்

கேரள மாநிலம், கொச்சியில் படகு மீது கப்பல் மோதிய விபத்தில் மாயமான 9 மீனவர்களில் ஒருவரது உடல் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், ராமன்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஏசுபாலன் என்பவருக்கு சொந்தமான ஓசியானிக் என்ற விசைப்படகில் ராமன்துறையைச் சேர்ந்த 7 மீனவர்கள் உட்பட 14 பேர், கடந்த 6ஆம் தேதி கேரள மாநிலம் ...

மேலும் படிக்க »

கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள்

கேரளா மக்களுக்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகிறீா்களா? வழிமுறைகள்

கேரளாவில் மழை வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைவரும் உதவலாம் என்று அம்மாநில முதல்வா் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதற்கான வழிமுறைகளை காணலாம். கேரளாவில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 33 போ் உயிாிழந்துள்ளனா். 6 பேரை காணவில்லை என்று மாநில அரசு சாா்பில் அறிவிபக்கப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

பனை விதைகளை சேகரிக்கும் தொல்.திருமாவளவன்

இந்த ஆண்டு பிறந்த நாளன்று ஒரு லட்சம் பனை விதைகளை விதைத்து பனை வளர்ப்போம் என்று தொல்.திருமாவளவன் அறிவித்திருக்கிறார். இதற்காக தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பனை விதைகளை சேகரித்து வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் சித்துக்காடு பகுதியில் தொல்.திருமாவளவன் நேற்று முன்தினம் பனை விதைகளை சேகரித்தார். இதேபோல சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் நேற்று அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top