Author Archives: Shiva

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை!

தேர்தலையொட்டி தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை!

சட்டப்பேரவை தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் வரும் 14, 15, 16 மற்றும் 19ம் தேதிகளில் மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வாக்குப்பதிவை அமைதியாக நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, தமிழக அதிகாரிகளுடன்  காணொளி காட்சி மூலம் ...

மேலும் படிக்க »

2015-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

2015-ம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியானது!

2015ம் ஆண்டுக்கான குடிமைப் பணித் (சிவில் சர்வீஸ்) தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகள் யுபிஎஸ்சி (upsc.gov.in) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குடிமைப் பணித் தேர்வுகளான இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) மற்றும் இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) உள்ளிட்டவற்றை மத்தியப் பணியாளர் ...

மேலும் படிக்க »

வாக்குக்கு பணம் வழங்க மாட்டேன்: கோவிலில் உறுதிமொழி ஏற்ற விஜயகாந்த்!

வாக்குக்கு பணம் வழங்க மாட்டேன்: கோவிலில் உறுதிமொழி ஏற்ற விஜயகாந்த்!

நடைபெறவிருக்கும் தேர்தலில் வாக்குகளைப் பெறும் வகையில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க மாட்டேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் உறுதிமொழியேற்றார். உளுந்தூர்பேட்டை பரிக்கல் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயிலில் அவர் இந்த உறுதிமொழியை ஏற்றார். தமிழக பொதுத் தேர்தல் வருகிற 16 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, தமாகா கூட்டணி சார்பில் ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி!

உத்தரகாண்ட் காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் மனு தள்ளுபடி!

உத்தராகண்டில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 9 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை அம்மாநில உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உத்தரகண்ட் மாநிலத்தில் 9 காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யப்பட்ட முடிவு சரியானதே என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உத்தரகண்ட் சட்டசபையில் முதலமைச்சர் ஹரிஷ் ராவத் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ...

மேலும் படிக்க »

அரசியல் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார திட்டம்!

அரசியல் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார திட்டம்!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில், தலைவர்களின் இன்றைய பரப்புரைத் திட்டத்தைப் பார்க்கலாம். முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் இன்று பரப்புரை மேற்கொள்ளவில்லை. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா பரமக்குடி, திருப்பூர்,கோவையில் பரப்புரையில் ஈடுபடுகிறார். தான் போட்டியிடும உளுந்தூர்பேட்டையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்கு சேகரிக்கிறார். திருவாரூர், மன்னார்குடி,வேதாரண்யம், ...

மேலும் படிக்க »

நியூட்ரினோ ஆய்வகம் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு: வைகோ

நியூட்ரினோ ஆய்வகம் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கருத்து வேறுபாடு: வைகோ

தேவாரம் அருகே நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் எங்களுக்கு கருத்து வேறுபாடு உள்ளது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசினார்.  தேனி அல்லிநகரத்தில், பெரியகுளம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.லாசரை ஆதரித்து அவர் பேசியதாவது: சட்டப் பேரவை தேர்தல் குறித்த கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும். மாற்று சக்தியான ...

மேலும் படிக்க »

அரசியல் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார விவரம்!

அரசியல் தலைவர்களின் இன்றைய தேர்தல் பிரச்சார விவரம்!

முத‌லமைச்சர் ஜெயலலிதா‌ இன்று ப‌ரப்புரை‌‌யில் ஈடுபடவி‌ல்லை. ‌கா‌ங்கிரஸ் துணை‌த் தலைவர் ராகுல்‌ கா‌ந்தி, சென்னை, மதுரை, கோவை நகர‌ங்க‌ளி‌‌ல் ‌திமுக காங்கிர‌ஸ் கூட்‌ட‌‌ணிக்கு வா‌க்கு சே‌கரிக்‌‌கிறார். ‌‌திமுக தலை‌வர்‌ கருணாநிதி ‌மயிலாப்பூர்‌, ஆலந்‌தூர், பல்லாவ‌ர‌‌‌ம், தாம்ப‌‌ரம் பகுதிகளில் ப‌‌ரப்புரையில்‌ ஈடுப‌டவுள்ளா‌ர்‌.‌ தேமுதிக தலைவ‌ர் விஜய‌காந்த் ‌‌‌விழுப்புரம், செ‌ங்க‌ல்பட்டு பகுதிகளிலும், திமுக பொருளா‌‌‌ளர் ஸ்டாலி‌ன் ‌மதுரை‌யிலு‌ம் பரப்புரை ...

மேலும் படிக்க »

ஆவடி அருகே இரு ரயில்கள் மோதல்;புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி!

ஆவடி அருகே இரு ரயில்கள் மோதல்;புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி!

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயில், மின்சார ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பெட்டிகள் தடம்புரண்டன. இதில் 10 பேர் காயமடைந்தனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையம் நோக்கி, மின்சார ரயில் ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. பட்டாபிராம் சைடிங் ரயில் நிலையத்திற்கு ...

மேலும் படிக்க »

அம்மா உணவகத்தை முடக்க திமுக சதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு!

அம்மா உணவகத்தை முடக்க திமுக சதி: ஜெயலலிதா குற்றச்சாட்டு!

அம்மா உணவகத்தை முடக்க திமுக தேர்தல் அறிக்கையில் சதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார். பெருந்துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வில் இருந்து மக்களைப் பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் இதுகுறித்து குறிப்பிடவில்லை. மாறாக, ஒரு வேளை உணவு இல்லாதவர்களுக்கு அறிஞர் அண்ணா ...

மேலும் படிக்க »

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

பிளஸ் 2 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி வெளியீடு!

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியாகும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 1-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பிளஸ் 2 தேர்வை எழுதியுள்ளனர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 17-ம் ...

மேலும் படிக்க »
Scroll To Top