Author Archives: Sreejith

கடமையை முடித்துக்கொடுத்தார் விஜய்- இனி எப்போது?

கடமையை முடித்துக்கொடுத்தார் விஜய்- இனி எப்போது?

இளைய தளபதி எப்போதும் தனக்கான வேலைகளை கவனமாக செய்பவர். இவர் தற்போது நடித்து வரும் விஜய்-60 படத்தின் படப்பிடிப்பின் ஒரு கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் முடிந்தது. குறித்த நாளில் எந்த ஒரு இடையூறு இல்லாமல் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்துக்கட்ட படப்பிடிப்பு ஜுன் 4ம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி ...

மேலும் படிக்க »

இதெல்லாம் எனக்கு தானாக அமையுதுங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்

இதெல்லாம் எனக்கு தானாக அமையுதுங்க- விஜய் ஆண்டனி ஓபன் டாக்

  பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி வேறு உயரத்திற்கு சென்று விட்டார். அடுத்து இவர் என்ன படம் நடிப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு வந்துவிட்டது. இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்து எமன், சைத்தான் ஆகிய படங்கள் வருகிறது. ஏன் உங்களுக்கு மட்டும் இப்படி நெகட்டிவ் டைட்டிலாக அமைகிறது என ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர். அதற்கு அவர் ...

மேலும் படிக்க »

சிம்பு ஒரு அரக்கன் என கூறும் பிரபல நடிகை

சிம்பு ஒரு அரக்கன் என கூறும் பிரபல நடிகை

சிம்பு என்றாலே வம்பு என்று தான் மற்றொரு அர்த்தம். ஆனால், எந்த ஒரு பிரச்சனைகளிலும் சிக்காமல் சில நாட்களாக தன் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இது நம்ம ஆளு படத்தில் இவருடன் ஆண்ட்ரியாவும் நடித்துள்ளார். இவர் சிம்பு குறித்து மனம் திறந்துள்ளார். இவர் கூறுகையில் ‘சிம்பு ஒரு நடிப்பு அரக்கன், அவருடன் நடிப்பை ...

மேலும் படிக்க »

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் எப்போது?: இந்திய தேர்தல் துணை கமிஷனருடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் எப்போது?: இந்திய தேர்தல் துணை கமிஷனருடன் ராஜேஷ் லக்கானி ஆலோசனை

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் எழுந்ததை அடுத்து, அங்கு ஜூன் 13-ந் தேதி தனியாக வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. வழக்கு தாக்கல் செய்தது. அந்த வழக்கில் 21-ந் தேதி ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதில், “அந்த ...

மேலும் படிக்க »

மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது: ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

மீன்பிடி தடைகாலம் நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது: ஆயத்த பணிகளில் மீனவர்கள் தீவிரம்

மீன்களின் இனப்பெருக்கத்திற்காக வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த மாதம் (ஏப்ரல்) 15-ந்தேதி முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்பட்டது. அன்றைய தினம் முதல் மீனவர்கள் யாரும் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாட்டுப்படகு மூலம் குறிப்பிட்ட தூரத்துக்கு சென்று மீன்பிடித்து ...

மேலும் படிக்க »

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்துக்கு கோழிகள், முட்டைகள் கொண்டுவர தடை

கர்நாடகத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழகத்துக்கு கோழிகள், முட்டைகள் கொண்டுவர தடை

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் மொல்கிரா கிராமத்தில் ஏற்பட்ட பறவை காய்ச்சலை தொடர்ந்து, தமிழகத்தில் அந்நோய் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்பேரில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர், துறை அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு ...

மேலும் படிக்க »

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து

ஆன்லைனில் ரெயில் டிக்கெட் கிரிடிட் கார்டு மூலம் எடுத்தால் ரூ.30 சேவை வரி ரத்து

நாடு முழுவதும் பெரும் பாலான ரெயில் பயணிகள் வீட்டில் இருந்தவாறே இணையதள ஆன்லைனில் டெபிட்கார்டு மற்றும் கிரிடிட் கார்டுகள்மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பயணம் செய்கிறார்கள். இதன் மூலம் ரெயில் நிலையங்களுக்கு செல்வது, கியூவில் நீண்ட நேரம் காத்திருப்பது போன்ற சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பயணிங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆன்லைனில் ...

மேலும் படிக்க »

கோடை வெயில் தாக்கம் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகுமா? கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

கோடை வெயில் தாக்கம் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆகுமா? கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை

தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 55 ஆயிரம் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆரம்ப, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளிகள் என பிரிக்கப்பட்டு தொடக்க கல்வி மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அரசு பள்ளிகளில் 3 ...

மேலும் படிக்க »

தல ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்- சோகத்தில் ரசிகர்கள்

தல ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்- சோகத்தில் ரசிகர்கள்

தல அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசை அனிருத் என்பது முடிவாகிவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் எந்த ஒரு செய்தியையும் சமூக வலைத்தளத்தில் இந்த தளத்தில் பார்க்கலாம், அவை சரியாக 5.07 pm வரும் என்றார்கள். ஆனால் சில டெக்னிக்கல் பிரச்சனையால் இவை சொன்ன நேரத்திற்கு வரவில்லை, இதற்காக படக்குழு தரப்பில் மன்னிப்பு கேட்டுள்ளனர், இதனால் ...

மேலும் படிக்க »

சிவகார்த்திகேயன் இதற்கு சம்மதிப்பாரா?

சிவகார்த்திகேயன் இதற்கு சம்மதிப்பாரா?

சிவகார்த்திகேயன் ரெமோ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாகவுள்ளார். இப்படத்தை முடித்த கையோடு அடுத்து மோகன்ராஜா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் வல்லினம் படத்தின் மூலம் அறிமுகமான மிர்துளா சமீபத்தில் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தன் விருப்பத்தை கூறியுள்ளார். இவரின் ஆசையை சிவகார்த்திகேயன் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் படிக்க »
Scroll To Top