Author Archives: admin

1984ல் சீக்கியர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது : முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் செயலர் தகவல்

1984ல் சீக்கியர் படுகொலை திட்டமிட்டு நடத்தப்பட்டது : முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் செயலர் தகவல்

984ஆம் ஆண்டு சீக்கியர்கள் படுகொலையை காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு நடத்தியது என்று முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங்கின் செயலர் தர்லோசன் சிங் தெரிவித்துள்ளார். டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அளித்த பேட்டியில், 1984ஆம் ஆண்டு சீக்கியர் படுகொலையை தடுக்க ராஜிவ் அர சு முயற்சித்தது என்று கூறியிருந்தார். இதை அப்போதைய ஜனாதிபதி ...

மேலும் படிக்க »

48 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலை: மியான்மர் அரசு விசாரணை நடத்த ஐ.நா கோரிக்கை…!

48 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டுப் படுகொலை: மியான்மர் அரசு விசாரணை நடத்த ஐ.நா கோரிக்கை…!

சமீபத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களை கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவம் குறித்து மியான்மர் அரசு விசாரணை நடத்தவேண்டும் என்று ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பாரபட்சமற்ற விசாரணை தேவை என்று அவர் தெரிவித்தார். ஜனநாயகத்திற்கு நெருக்கமாகி வரும் மியான்மரின் இமேஜை முஸ்லிம் எதிர்ப்புக் கலவரங்கள் சீர் குலைக்கும் ...

மேலும் படிக்க »

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ,அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 ...

மேலும் படிக்க »

விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த பெண் விமானி பலி

விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த பெண் விமானி பலி

சேலம் அருகே விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்து பயிற்சியில் ஈடுபட்ட பெண் விமானி பலியானார். அஜாக்கிரதையாக இருந்ததாக பயிற்சியாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காமலாபுரம் விமான நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது விமான சேவை ஏதும் நடைபெறவில்லை. ஆனாலும் அங்கு விமான நிலைய அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். ...

மேலும் படிக்க »

12 ஆக உயருகிறது மானிய சிலிண்டரின் எண்ணிக்கை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

12 ஆக உயருகிறது மானிய சிலிண்டரின் எண்ணிக்கை : மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தின்போது, மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை தற்போதுள்ள ஒன்பதுக்குப்பதிலாக, வருடத்திற்கு 12ஆக உயர்த்த வேண்டும் என அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மத்திய ...

மேலும் படிக்க »

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவில் மான்சாண்டோ தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது.

அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் அமைந்துள்ள மான்சாண்டோவின் தலைமை அலுவலகத்தின் முன்பு போராட்டில் ஈடுபட்ட அந்நிறுவனத்தின் பங்குதாரர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். உலக அளவில் மரபணு மாற்ற விதைகளை தயாரித்து விற்பனை செய்து வரும் நிறுவனம் மான்சாண்டோ. இந்நிறுவனத்தின் பங்கு தாரர்களில் ஒருவரரான ஆடம் எய்ட்லின்கர், மரபணு மாற்றம் மூலம் உருவாக்கப்படும் உணவு பொருட்கள் ...

மேலும் படிக்க »

திமுக தலைமையுடன் சமரசம் : மு.க. அழகிரியின் நிபந்தனைகள்!

திமுக தலைமையுடன் சமரசம் : மு.க. அழகிரியின் நிபந்தனைகள்!

திமுக தலைமையுடன் சமரசத்துக்கு உடன்பட அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி இரண்டு நிபந்தனைகளை விதித்துள்ளார். மதுரையில் தமது பிறந்த நாளை கொண்டாடிய மு.க. அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, எனது பிறந்தநாள் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. தி.மு.கவில் எனக்கு மீண்டும் முக்கியத்துவம் தருவதாக எந்த தகவலும் வரவில்லை. தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட மதுரை ...

மேலும் படிக்க »

மோட்டரோலா நிறுவனத்தை லெனோவாவுக்கு விற்க கூகுள் ஒப்புதல்

மோட்டரோலா  நிறுவனத்தை லெனோவாவுக்கு விற்க கூகுள் ஒப்புதல்

கூகுள் தனது மொபைல் தொழில்நுட்ப கம்பெனியான மோட்டரோலாவை லெனோவாவிடம் 2.9 பில்லியன் டாலருக்கு விற்க முடிவு செய்து இரு நிறுவனங்களுக்கிடேயே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று வெளியான இத்தகவல் மூலம் கூகுளுக்கு இருந்த நிதி தொடர்பான தலைவலி முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. 2012ல் 12.4 பில்லியன் டாலர் கொடுத்து கூகுள் வாங்கிய மோட்டரோலா கம்பெனியின் வர்த்தகம் ...

மேலும் படிக்க »

தெற்கு அமெரிக்காவில் அரிய பனிப்புயல் : 6 பேர் பலி

தெற்கு அமெரிக்காவில் அரிய பனிப்புயல் : 6 பேர் பலி

தெற்கு அமெரிக்காவை சேர்ந்த அட்லாண்டா பகுதியை அரிய பனிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இதுவரை 6 பேர் பலியாகியுள்ளார்கள். பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அனைவரும் இரவு முழுவதும் பள்ளியிலேயே காலம் கழிக்க நேரிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அங்குள்ள பல மாகாணங்கள் போக்குவரத்தின்றி முடங்கிப்போனதாகவும் தகவல்கள் கூறுகின்றன. பனிக்கட்டி மற்றும் பனி மழையால் டெக்சாஸ், ஜார்ஜியா மற்றும் ...

மேலும் படிக்க »

பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியானது தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை.

பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியானது தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாசுடன், பா.ஜனதா கட்சி மூத்த தலைவர்கள் நேற்று சந்தித்து பேசியபோது இந்த முடிவு எட்டப்பட்டது. தே.மு.தி.க.வுடனும் பேச்சுவார்த்தை மும்முரமாக நடந்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top