Author Archives: admin

ஆகஸ்ட் 15-ல் அஞ்சான் ரிலீஸ்!

ஆகஸ்ட் 15-ல் அஞ்சான் ரிலீஸ்!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’. புதிய தோற்றத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் இப்படத்தில், வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார்.மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த ‘அஞ்சான்’ ...

மேலும் படிக்க »

மீனவர்களுக்கு ஆதரவான சுஷ்மா சுவராஜின் போராட்டம் ஒரு நாடகமே: சுதர்சன நாச்சியப்பன்.

மீனவர்களுக்கு ஆதரவான சுஷ்மா சுவராஜின் போராட்டம் ஒரு நாடகமே: சுதர்சன நாச்சியப்பன்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை கண்டித்து மீனவர்களுக்கு ஆதரவாக கடல்தாமரை என்ற போராட்டத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று ராமேசுவரத்தில் நடத்துகிறது.இந்த போராட்டதிற்கு சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார். இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய மந்திரி சுதர்சன நாச்சியயப்பன் இந்த போராட்டம் பற்றி நிருபர்களிடம் கூறுகையில், இருநாட்டு மீனவர்கள் பிரச்சினை பற்றி சுஷ்மா ...

மேலும் படிக்க »

நியூசிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

நியூசிலாந்துடனான கடைசி ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வி!

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 4 ஆட்டங்கள் முடிந்து உள்ளது. இதில் 3–0 என்ற கணக்கில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றிவிட்டது. 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று வெலிங்டனில் நடந்தது. இந்திய அணியில் கடந்த போட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் ...

மேலும் படிக்க »

20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ விரைவில் அறிமுகம்…!

20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ விரைவில் அறிமுகம்…!

ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ ...

மேலும் படிக்க »

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா திடீர் ராஜினாமா!

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா திடீர் ராஜினாமா!

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா இன்று தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். உத்தரகாண்டில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 32 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.அதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் எம்.பி. ஆக இருந்த விஜய் பகுகுணாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. உத்தரகாண்டில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் ...

மேலும் படிக்க »

வேலைவாய்ப்பிற்காக தனி இணையதளம்: தமிழக அரசு தொடங்குகிறது!

வேலைவாய்ப்பிற்காக தனி இணையதளம்: தமிழக அரசு தொடங்குகிறது!

வேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், ஆளுநர் கே.ரோசய்யா உரையுடன் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.அவரது உரையில், வேலைவாய்ப்புக்கென தனி இணையதளம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம் ...

மேலும் படிக்க »

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் இன்று முதல் இடிந்தகரையில் தொடங்கியது.இந்த உண்ணாநிலை போராட்டம் குறித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறுகையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான 900 மாவது போராட்ட நாளான இன்று,தமிழக அரசையும்,தமிழகத்தில் இயங்கும் அரசியல் கட்சிகளையும் ஒரு சில கோரிக்கைகளோடு வலியுறுத்தி நாங்கள் ...

மேலும் படிக்க »

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராகிறார் கேத்தி கிராஸ்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முதல் பெண் நடுவராகிறார் கேத்தி கிராஸ்!

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின்(ICC) முதல் பெண் நடுவராக நியூசிலாந்து நாட்டை சேர்ந்த கேத்தி கிராஸ் (KATHY CROSS) என்பவர் நியமனம் செய்யப்பட உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் கலந்தாய்வுக் கூட்டம் துபாயில் வைத்து நடைபெற்றது.அதில் 2014 ஆண்டிற்கான நடுவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நியூசிலாந்தை சேர்ந்த கேத்திகிராஸ் முதல் பெண் நடுவராக அறிவிக்கப்பட்டார். தற்போது 56 ...

மேலும் படிக்க »

விஜய்காந்திற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு :உச்ச நீதிமன்றம்.

விஜய்காந்திற்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு :உச்ச நீதிமன்றம்.

விஜய்காந்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. தே.மு.தி.க. தலைவர் விஜய்காந்திற்கு எதிராக தமிழக அரசால் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் அவர் நேரில் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு விலக்கு அளித்தது. சென்னை ஐகோர்ட்டின் இந்த இடைக்கால விலக்கை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ...

மேலும் படிக்க »

புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை: உச்ச நீதிமன்றம்

புல்லருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை: உச்ச நீதிமன்றம்

பஞ்சாப்பை சேர்ந்த காலிஸ்தான் விடுதலை போராளி இயக்கத்தை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லரை தூக்கிலிட உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. 1993ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு தொடர்பாக காலிஸ்தான் விடுதலை போராளி இயக்கத்தை சேர்ந்த தேவிந்தர்பால் சிங் புல்லர் கைது செய்யப்பட்டார். இவருக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் அண்மையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top