Author Archives: admin

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்.

பழம்பெரும் தெலுங்கு நடிகர் நாகேஷ்வர ராவ் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உயிரிழந்தார்.இவருக்கு வயது 90. இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் தந்தையாவார்.கடந்த சில வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்திருந்த இவர்  இன்று அதிகாலை தூக்கத்திலேயே மரணமடைந்தார். திரையுலகில் 70 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ள நாகேஷ்வர ராவ் ...

மேலும் படிக்க »

நியூசிலாந்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி : இந்தியாவிற்கு 272 ரன் இலக்கு

நியூசிலாந்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டி : இந்தியாவிற்கு 272 ரன் இலக்கு

டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 24 ரன்னில் தோற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் 2வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி நியூசிலாந்து அணியை முதலில் பேட் செய்ய பணித்தது. ...

மேலும் படிக்க »

நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் புதிய படத்திற்கு “வாள்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2012ல் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றிபெற்றது.அப்போழுதே இருவரும் மீண்டும் இணைந்து படம் செய்வது எனத் திட்டமிட்டிருந்தனர். இதையடுத்து இவ்விருவரும் இணைந்து உருவாக்கவிருக்கும் படத்திற்கான வேலைகள் இம்மாத ஆரம்பத்தில் ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:- ரபெல் நடால், ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி மரியா ஷெரபோவா அதிர்ச்சி தோல்வி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:- ரபெல் நடால், ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி மரியா ஷெரபோவா அதிர்ச்சி தோல்வி.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் விளையாட ஸ்பெயினின் ரபெல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். நேற்று நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் 1 வீரரான நடால், ஜப்பானின் நிஷிகோரியை எதிர்கொண்டார். 3 மணி நேரம் 17 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 7-6(7/3), 7-5. ...

மேலும் படிக்க »

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு ரத்து ஆயுள் தண்டனையாக குறைப்பு.

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் தூக்கு ரத்து ஆயுள் தண்டனையாக குறைப்பு.

வீரப்பன் கூட்டாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு கடந்த 21 ஆண்டுகளாக மரணதண்டனையை எதிர்நோக்கி இருந்த ஞானப்பிரகாசம், பிலவேந்திரண், சைமன், மீசை மாதையன் ஆகியவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 1993-ஆம் ஆண்டு கர்நாடகாவில் கண்ணிவெடித் தாக்குதலில் அம்மாநில காவல் துறையினர் 22 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் வீரப்பனின் ...

மேலும் படிக்க »
Scroll To Top