Author Archives: admin

அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பதா?: நாராயணசாமிக்கு போராட்டக்குழுவினர் கண்டனம்.

அணுக்கழிவுகளை கூடங்குளத்திலேயே புதைப்பதா?: நாராயணசாமிக்கு போராட்டக்குழுவினர் கண்டனம்.

கூடங்குளத்தில் 3 மற்றும் 4 அணுஉலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், நம்பகத்தன்மையற்ற முதலிரண்டு அணுஉலைகளின் முழுமையான, உண்மை நிலையை சார்பற்ற விஞ்ஞானிகளால் பரிசோதித்து, அந்தத் தகவல்களை மக்களிடம் முழுமையாகச் சொல்ல வேண்டும். என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் இடிந்தகரையில் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

நியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண்ணாடி மீன்’

உலகில் மிக அபூர்வமாக தென்படும் அரியவகை ‘கண்ணாடி மீன்’ நியூசிலாந்தை சேர்ந்த ஒரு மீனவரின் வலையில் சிக்கியுள்ளது. நியூசிலாந்தின் வடபகுதியில் உள்ள கரிகரி வளைகுடா பகுதியில் அந்நாட்டை சேர்ந்த ஃப்ரேஸர் என்பவர் தனது மகன்களுடன் மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது கடல் நீரின் மேற்பரப்பில் கண்ணாடி போன்ற பளபளப்பான ஏதோ ஒரு அழகிய பொருள் நெளிந்து, ...

மேலும் படிக்க »

இந்திய விமான சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா தகவல்

இந்திய விமான சேவையின் தரம் குறைவு: அமெரிக்கா தகவல்

அமெரிக்காவின் மத்திய விமான போக்குவரத்து ஆணையம், இந்திய விமான போக்குவரத்து சேவையின் தரத்தை குறைத்துள்ளது. இதன்மூலம், இந்திய விமான நிறுவனங்கள் இனி அமெரிக்காவுக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது. மேலும், தற்போதுள்ள விமானங்களும் கூடுதல் சோதனைகளை சந்திக்க நேரிடும் என்று செய்தி வெளியாகி உள்ளது. பாதுகாப்பு தரவரிசையில் இந்தியா முதல் பிரிவிலிருந்து இரண்டாம் பிரிவிற்கு தரமிறக்கப்பட்டுள்ளது ...

மேலும் படிக்க »

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு : மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்வு : மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.

மானியம் இல்லாத காஸ் சிலிண்டர் விலை ரூ.107 குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் டீசல் விலை லிட்டருக்கு 50 பைசா உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலையில் மாற்றம் ஏதும் இல்லை. சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.95 ஆக இருந்தது, இப்போது ரூ.58.56 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை மாற்றம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் வரி, ...

மேலும் படிக்க »

பிரிட்டனில் செல்லாஃபீல்ட் அணுமின் நிலையத்தில் கதிரியக்க வீச்சு அதிகரிப்பு!

பிரிட்டனில் செல்லாஃபீல்ட் அணுமின் நிலையத்தில் கதிரியக்க வீச்சு அதிகரிப்பு!

பிரிட்டனின் மிகப்பெரிய அணுமின் நிலையமான செல்லாஃபீல்ட்-ல் கதிர் வீச்சு கசிவு அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.இதனால் தொழில்புரியும் மிக அவசியமான பணியாளர்களைத் தவிர மற்றவர்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த அதிகரித்த கதிரியக்க வீச்சின் அளவு காரணமாக மக்களுக்கோ பணியாளர்களுக்கோ அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள கம்பிரியா பகுதியில் அமைந்துள்ள இந்த நிறுவனத்தின் அதிகாரி ...

மேலும் படிக்க »

நாளுக்கு ஒரு முட்டை…!

நாளுக்கு ஒரு முட்டை…!

கேரட்டை அப்படியே கடித்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை நன்றாக தெரியும் என்பது உங்களுக்கு தெரிந்தது தானே. ஆனால், முட்டையில் தான் கேரட்டை விட, அதிக பலன் உள்ளது என்று சர்வதேச அளவில் நிபுணர்கள் கூறுகின்றனர். கண் பார்வை பாதிக்காமல் இருக்க முக்கியமானது கரோடினாய்ட்ஸ். கேரட், பச்சைக் காய்கறிகளுக்கு சமமாக முட்டையிலும் இந்த சத்து உள்ளது. ...

மேலும் படிக்க »

உக்ரைனில் போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.

உக்ரைனில் போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் மசோதா நிறைவேற்றம்.

உக்ரைனில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்னும் 15 நாள்களுக்குள் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்த அரசு கட்டடங்களை விட்டு வெளியேறினால் கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் 12 மணி நேரம் விவாதம் ...

மேலும் படிக்க »

வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்களும் அதைத் தவிர்க்க சில வழிமுறைகளும்.

வழுக்கை ஏற்படுவதற்கான காரணங்களும் அதைத் தவிர்க்க சில வழிமுறைகளும்.

வழுக்கை விழுதல் என்பது தற்போது ஆண்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. மனித வாழ்வில் காலப் போக்கில் பல மாற்றங்கள் ஏற்படுவது போல்தான் வழுக்கை விழுவதும். இன்றைய தலைமுறையினர் தங்களது தோற்றத்தில் அதீத கவனம் செலுத்துவதால், வழுக்கை ஏன் விழுகிறது என்பதற்கு விளக்கமும், தீர்வும் தேடி அலைகின்றனர். ஒரு தோல் நோய் மருத்துவ நிபுணர் இதற்கு ...

மேலும் படிக்க »

மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமல்!

மலையாளப் படமான ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் கமல்!

2013-ஆம் ஆண்டு இறுதியில் மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றிபெற்றிருக்கும் நடிகர் மோகன்லாலின் திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. இது ஒரு டிராமா திரில்லர் வகைப் படமாகும். இந்தப் படத்தை ஜீத்து ஜோசப் எழுதி இயக்கினார். மோகன்லால் ஜோடியாக நடிகை மீனா நடித்திருந்தார். இதன் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்கு இங்கிருக்கும் நடிகர்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது. முதலில் கமல் ...

மேலும் படிக்க »

தமிழகம் முழுவது பரவும் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளின் போராட்டம்!

தமிழகம் முழுவது பரவும் அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகளின் போராட்டம்!

தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகளின் போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது.கல்லூரி விடுதியில் 3 நாட்களாக உணவு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல், கோவை அரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top