Author Archives: admin

இளநீர்: மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம்.

இளநீர்: மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம்.

மனித குலத்துக்கு இயற்கை தந்த சுத்தமான சுவையான பானம் தான் இளநீர். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. *இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி ...

மேலும் படிக்க »

நிதிப் பற்றாக்குறை 95 சதவீதத்தை தாண்டியது.

நிதிப் பற்றாக்குறை 95 சதவீதத்தை தாண்டியது.

நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் நிதிப் பற்றாக்குறை ரூ. 5,16,390 கோடியாகும். இது ஆண்டு முழுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவில் 95.2 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டில் (2013-14) நிதிப் பற்றாக்குறை ரூ. 5,42,499 கோடிக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என அரசு ...

மேலும் படிக்க »

தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்: சுஷில் குமார் ஷிண்டே.

தெலங்கானா மசோதா நிறைவேறியே தீரும்: சுஷில் குமார் ஷிண்டே.

தெலங்கானா மசோதாவை ஆந்திர சட்டப்பேரவை நிராகரித்தாலும்,வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அது எந்த வித தடையுமின்றி நிறைவேற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறுகையில், “”பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தெலங்கானா மசோதா நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கு எந்தத் தடங்கலும் இல்லை. ...

மேலும் படிக்க »

ஜெனிவாவில் நடைபெற்ற சிரிய அமைதி பேச்சுவார்த்தை தோல்வி.

ஜெனிவாவில் நடைபெற்ற சிரிய அமைதி பேச்சுவார்த்தை தோல்வி.

கடந்த மூன்று ஆண்டுகளாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுக் கலவரங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த வெள்ளிக்கிழமை சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஒரு அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சிரியாவின் அரசுத் தரப்பு பிரதிநிதிகளும், எதிர்தரப்பு பிரதிநிதிகளும் முதன்முறையாக நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையின் தொடக்கம் முதலே அங்கு தெளிவற்ற நிலை காணப்பட்டது. கடந்த 2012-ம் ...

மேலும் படிக்க »

பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரை : அமெரிக்க மருத்துவர்கள் சாதனை.

பார்வையற்ற இருவருக்கு செயற்கை விழித்திரை : அமெரிக்க மருத்துவர்கள் சாதனை.

அமெரிக்க மருத்துவர்கள் கண்பார்வையற்ற இரண்டு நோயாளிகளுக்கு செயற்கை விழித்திரைகளைப் பொருத்தி அவர்கள் முன்னால் இருப்பவர்கள், பொருட்கள் மற்றும் வெளிச்சம் போன்றவற்றை அவர்கள் அறிந்து கொள்ளுமாறு உதவி புரிந்துள்ளனர். மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் கெல்லாக் கண் மருத்துவ மையத்தைச் சேர்ந்த திரன் ஜெயசுந்தரா மற்றும் டேவிட் என் ஸாக்ஸ் என்ற மருத்துவர்கள் விழித்திரை நோய் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு ...

மேலும் படிக்க »

முதல்வர் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

முதல்வர் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு ரூ. 10 ஆயிரம் வழங்கப் படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பிப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதாவின் 66-ஆவது பிறந்த நாள் வரும் பிப். 24-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 66 வகையான முகாம்கள் ...

மேலும் படிக்க »

அருணாச்சல பிரதேச எம்எல்எ மகன் டெல்லியில் அடித்துக்கொலை

அருணாச்சல பிரதேச எம்எல்எ மகன் டெல்லியில் அடித்துக்கொலை

இனவெறி தாக்குதலில் அருணாச்சல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் மரணம் அடைந்துள்ள சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு டெல்லியில் பரபரப்பு மிகுந்த பகுதி லஜ்பட் நகர் மார்க்கெட். அந்தப் பகுதியில் கடந்த 29ஆம் தேதி மதியம் ஜலந்தர் பகுதியில் படித்து வரும் மாணவன் நிடோ டானியம் மற்றும் அவரது நண்பர்கள் ...

மேலும் படிக்க »

இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு அழிவை விளைவிக்கிறது : வைகோ குற்றச்சாட்டு

இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு அழிவை விளைவிக்கிறது : வைகோ குற்றச்சாட்டு

அணு உலை விவகாரத்தில் தென்தமிழ்நாட்டுக்கு அழிவை விளைவிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தென்தமிழ்நாட்டுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய கூடங்குளம் அணு உலை அகற்றப்பட வேண்டும். அப்பகுதியில் வாழுகின்ற லட்சோப லட்சம் மக்களின் உடல் நலனையும், உயிரையும் பாதுகாக்க வேண்டுமெனில் அணுஉலை இயங்கக்கூடாது. ...

மேலும் படிக்க »

செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் வாபஸ்!

செவிலியர் பயிற்சி மாணவிகள் போராட்டம் வாபஸ்!

தமிழக அரசின் உறுதிமொழியை ஏற்றுக் கொண்டு அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர். தனியார் கல்லூரிகளில் பயிலும் செவிலியரை அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து, அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் மேற்கொள்ளும் போராட்டம் இன்று 5 வது நாளாக நடந்தது. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ...

மேலும் படிக்க »

நாமக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

நாமக்கல்லில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.

பின்பனிக் காலம் தொடங்கியுள்ளதால், கோடை வெப்பம் அதிகரிக்கக்கூடும் என்று, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடுகையில், நாமக்கல் மாவட்ட வானிலையில் அடுத்த 4 நாள்களுக்கு (பிப்.1 முதல் 4-ஆம் தேதி வரை) வானம் லேசான மேகமூட்டத்துடன் சில இடங்களில் மழையின்றி காணப்படும். காற்றின் ...

மேலும் படிக்க »
Scroll To Top