Author Archives: naresh baskaran

சன் டிவி டிஜிட்டல் உலகில் முதலிடம் பெற நட்சத்திரங்களின் படங்களை கைபற்றிவருகிறது

சன் டிவி டிஜிட்டல் உலகில் முதலிடம் பெற நட்சத்திரங்களின் படங்களை கைபற்றிவருகிறது

சன் டிவி குழுமத்தினால் தற்போது தொடங்கப்பட்டுள்ள சன் நெக்ஸ்ட், பல்வேறு புதிய, முன்னணி நடிகர்களின் படங்களின் உரிமத்தை கைப்பற்றுவதில் சன் டி.வி., தீவிரம் காட்டி வருகிறது. தமிழக தொலைக்காட்சி நிறுவனங்களில் தனக்கென தனி இடத்தை சன் டிவி பெற்றுள்ளது அதை தொடர்ந்து சன் டிவி குழுமத்தின் அடுத்த முயற்சியாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் நுழைந்து உள்ளது. சமீப ...

மேலும் படிக்க »

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளதாக திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் பேசும் போது, தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை. என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இந்த ...

மேலும் படிக்க »

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படப்பிடின் அனுபவப் பகிர்வு – இயக்குநர் ரஞ்சித்

‘காலா’ படத்தின் மும்பை படப்பிடிப்பு அனுபவங்களை, இயக்குநர் ரஞ்சித் அளித்த பேட்டியொன்றில் வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஞ்சித் அளித்துள்ள பேட்டியில், ‘காலா’ படத்தைப் பற்றி பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் பேசியதாவது: ‘காலா’ படமும் சமூக மாற்றத்திற்கான ஒரு விதையைப் போடும் என நம்புகிறேன். நிச்சயமாக மக்களுக்கு பிடிக்கக்கூடிய ஒரு படமாகவும் இருக்கும். மும்பையில் ...

மேலும் படிக்க »

“குட்கா டைரியில்” வெளிவந்துள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தமிழகத்திற்கே தலைகுனிவு மு.க.ஸ்டாலின்

“குட்கா டைரியில்”  வெளிவந்துள்ள  டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் தமிழகத்திற்கே தலைகுனிவு  மு.க.ஸ்டாலின்

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ரூ.40 கோடி லஞ்சப் புகாரில், 3 தேதிகளில் ரூ.60 லட்சம் கொடுக்கப்பட்டதாக, வருமான வரித்துறை சோதனையில் வெளிவந்துள்ள “குட்கா டைரியில்” இடம்பிடித்துள்ள தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக கூடுதல் பொறுப்பு வகிக்கும் டி.கே.ராஜேந்திரனை, அவர் ஓய்வுபெறும் தினத்தன்று தமிழக காவல்துறை தலைவராக ...

மேலும் படிக்க »

3-ந்தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்

3-ந்தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் ஸ்டிரைக்

மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி விதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துருப்பதால் சினிமா டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இந்த நிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுகளுக்கு 30 சதவீத கேளிக்கை வரி வசூலிக்க தமிழக அரசு நேற்று புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க திரையுலகினரின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று ...

மேலும் படிக்க »

ஜிஎஸ்டி-குடியரசு தலைவரும் பிரதமரும் நள்ளிரவில் தொடங்கி வைத்தனர்

ஜிஎஸ்டி-குடியரசு தலைவரும் பிரதமரும் நள்ளிரவில் தொடங்கி வைத்தனர்

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி இன்று முதல் அமலானது.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் சேர்ந்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இதனை தொடங்கி வைத்தனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய வரிச் சீர்திருத்தம் இதுவாகும். சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ...

மேலும் படிக்க »

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

பாஜகதான் தமிழக அரசை வழிநடத்துகிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்ப கோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எதுவும் எடுக்காததைக் கண்டித்து ஜூலை 24, 25, 26 ஆகிய தேதி களில் ...

மேலும் படிக்க »

ஜூலை முதல் வாரத்தில் இருந்து போரூர் ஏரி நீரை சுத்திகரித்து, குடிநீராக விநியோகிக்கும் சோதனை ஓட்ட திட்டம்

ஜூலை முதல் வாரத்தில் இருந்து போரூர் ஏரி நீரை சுத்திகரித்து, குடிநீராக விநியோகிக்கும் சோதனை ஓட்ட திட்டம்

ஜூலை முதல் வாரத்தில் இருந்து போரூர் ஏரி நீரை சுத்திகரித்து, குடிநீராக விநியோகிக்கும் சோதனை ஓட்ட திட்டப் பணிகளை தொடங்க இருப்பதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. வறட்சியால் சென்னை மாநகரின் குடிநீர் ஆதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்டது. நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வரும் சென்னையின் மக்கள் தொகையும் அவர்களின் தேவையும் அதற்கு அரசிடம் ...

மேலும் படிக்க »

30-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தல்

30-ம் தேதி முதல் பட்டாசு ஆலைகள் வேலைநிறுத்தம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வலியுறுத்தல்

மத்திய அரசால் வரும் ஜூலை ஒன்று முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரியை அமல் படுத்த இருக்கிறது. இதில் பட்டாசு பொருட்களை ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இணைத்து அதற்க்கான வரிவிக்கதை 28 சதவீதமாக உயர்த்தியுள்ளது. ஆடம்பரப் பொருட்கள் பட்டியலில் இருந்து பட்டாசை நீக்கி அதற்கான வரியை 28 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகக் குறைக்க வலியுறுத்தி சிவகாசியில் ...

மேலும் படிக்க »

‘மெர்குரி’ பர்ஸ்ட் லுக் வெளியீடு : கார்த்திக் சுப்புராஜ்

‘மெர்குரி’ பர்ஸ்ட் லுக் வெளியீடு : கார்த்திக் சுப்புராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் ‘மெர்குரி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. பிரபுதேவா உடன் சனத், ரம்யா நம்பீசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளை கவனித்து வருகிறார். ...

மேலும் படிக்க »
Scroll To Top