Author Archives: naresh baskaran

நடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

நடிகை ஸ்ரீதேவி உடல் துபாயிலிருந்து மும்பை வந்தது: இன்று இறுதிச்சடங்கு; ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 20-ம் தேதி நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்க நடிகை ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். இந்நிலையில், 24-ம் தேதி கடந்த சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவியின் உயிர் மாரடைப்பு காரணமாக பிரிந்ததாக போனி கபூர் தெரிவித்திருந்தார். இதைத் ...

மேலும் படிக்க »

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: லண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது

மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் நடத்தி வந்த ‘ஐஎன்எக்ஸ் மீடியா’ என்ற தொலைக்காட்சி நிறுவனம், 2007-ம் ஆண்டு விதிமுறைகளை மீறி ரூ.305 கோடிக்கு தனது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளது. இதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்காக கார்த்தி சிதம்பரம் உதவி செய்ததாகவும் இதில், ...

மேலும் படிக்க »

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவாதம் அளிக்க இயலாது : நிதின் கட்கரி பேட்டி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவாதம் அளிக்க இயலாது : நிதின் கட்கரி பேட்டி

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந்தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2 ...

மேலும் படிக்க »

தலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

தலித் குடும்பத்தின் மீது சாதிய வன்முறை, சிறுவன் கொலை; விடுதலை சிறுத்தை-மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

விழுப்புரம் மாவட்டம் வேலாம்புதூர் கிராமத்தில் நிலப்பிரச்சினை தொடர்பாக சாதிய சமூகத்தை சேர்ந்த கும்பல் தலித் சிறுவனை படுகொலை செய்துள்ளது.மேலும் அச்சிறுவனின் தாய் மற்றும் சகோதரி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது:- தலித்துகள் ...

மேலும் படிக்க »

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த இலங்கை ராணுவ அதிகாரி; விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழர்கள் போராட்டம்

இலங்கையின் 70-வது ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டம், பிரிட்டனில் உள்ள அந்நாட்டு தூதரகத்தில் கடந்த பிப்.4-ம் தேதி நடைபெற்றது. அப்போது, 2009-ல் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இளநகை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, பிரிட்டனில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர், தூதரகம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த இலங்கை தூதரக ராணுவ ...

மேலும் படிக்க »

சென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை ஐஐடி.-யில் நடந்த விழாவில் சமஸ்கிருத பாடல்: ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி.-யில் நேற்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சித் தலை வர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ...

மேலும் படிக்க »

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா – நாகாலாந்து மாநிலங்களில் வாக்குப்பதிவு தொடங்கியது; மார்ச் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 60 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மேகாலயாவில் கடந்த 18-ம் தேதி வில்லியம்நகரில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனதன் சங்மா வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டதால் அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனால் மற்ற 59 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ...

மேலும் படிக்க »

ஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது

ஸ்ரீதேவி இறப்பு பற்றிய தகவல்: உடற்கூறாய்வு மற்றும் தடயவியல் அறிக்கை வெளியானது

துபாய் நகரில் உள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஓட்டலில் கடந்த 22-ம் தேதி போனி கபூர் உறவினர் மோஹித் மார்வா திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி தனது கணவர் மற்றும் இளைய மகள் குஷியுடன் கலந்து கொண்டார். கடந்த 24-ம் தேதி இரவு ஸ்ரீதேவிக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாக மருத்துவமனைக்கு ...

மேலும் படிக்க »

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

இந்திய அணிக்கு ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை வழங்கியது

ஆண்டுதோறும் டெஸ்ட் தர வரிசையில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ஐசிசி-யின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருது வழங்கப்பட்டு வருகிறது. டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா ‘நம்பர்-1’ இடத்தில் உள்ளது. இந்த வகையில் இந்த ஆண்டு முதலிடம் பிடித்த இந்திய கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் விருதை நேற்றுமுன்தினம் கேப்டவுன் நகரில் வழங்கப்பட்டது. ஐ.சி.சி. சார்பில் இந்திய அணியின் ...

மேலும் படிக்க »

சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல்; மத்திய மந்திரி மன்னிப்பு கேட்கவேண்டும் – வைகோ கண்டனம்

சென்னை ஐஐடி அரசு விழாவில் சமஸ்கிருத பாடல்; மத்திய மந்திரி மன்னிப்பு கேட்கவேண்டும் – வைகோ கண்டனம்

சென்னை ஐ.ஐ.டி.-யில் இன்று மத்திய மந்திரிகள் நிதின் கட்கரி, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்ட விழாவில், சமஸ்கிருத பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல், சமஸ்கிருதம் பாடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது குறித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோவையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top