Author Archives: naresh baskaran

3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது

3 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது

கடந்த மாதம் 18-ந்தேதி திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்தது அதில் 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் கடந்த மாதம் 27-ந்தேதி தேர்தல் நடைபெற்றது, அதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. இந்நிலையில், 3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி ...

மேலும் படிக்க »

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

2019-ம் ஆண்டுக்கு பிறகே ஓய்வு குறித்து முடிவு எடுக்க உள்ளேன் – யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் (36) இந்திய கிரிக்கெட் அணிக்காக கடைசியாக 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். அதன் பின், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அவர், அந்த தொடரில் சரியான ஆட்டத்தை மேற்கொள்ளாததால் இந்திய அணி பங்கேற்கும் தொடர்களில் அவர் பங்கெடுக்க முடியாமல் போனது ஆதலால் மீண்டும் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். ...

மேலும் படிக்க »

கடன் சுமை காரணமாக ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு

கடன் சுமை காரணமாக ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு

நாட்டின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக சரிவை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ஏர்செல் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு தொலைத்தொடர்பு இணைப்பு வழங்கிவந்த ...

மேலும் படிக்க »

அத்துமீறி தமிழகத்தில் நுழைந்து கைது செய்யும் ஆந்திர போலீஸ்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

அத்துமீறி தமிழகத்தில் நுழைந்து கைது செய்யும் ஆந்திர போலீஸ்; நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல்

ஆந்திர மாநில காவல்துறை தொடர்ந்து தமிழகத்திற்குள் நுழைந்து சட்டவிதிகளை மீறி தமிழர்களை கைது செய்வதைத் தடுக்க ஆந்திரா மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு செம்மரம் கடத்தியதாக கூறி 7 தமிழர்களை ஆந்திரா மாநில கவலை துறையினார் சுட்டு கொன்றனர். மேலும், இதை தொடர்ந்து பல ...

மேலும் படிக்க »

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுதேர்வு இன்று தொடங்கியது

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 66,934 பள்ளி மாணவ-மாணவிகளும் 40,686 தனித்தேர்வர்களும் தேர்வெழுதுகிறார்கள். இதற்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2,794 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், 103 சிறைவாசிகளுக்காக சென்னை புழல் ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சனையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? – புகழேந்தி

காவிரி பிரச்சனையில் அமைச்சர்கள் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? – புகழேந்தி

தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட அவைத்தலைவர் ஜோதி தலைமையில் தஞ்சை வடக்கு மாவட்ட திருக்காட்டுப்பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கலந்து கொண்டு பேசியதாவது:- காவிரி நதி நீர் பிரச்சினையில் அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு ...

மேலும் படிக்க »

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து 17-வது நாளாக கிராமமக்கள் போராட்டம்;

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும், சிப்காட் வளாகத்தில் அமைய உள்ள 2-வது ஆலைக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கிருந்து வெளியேறும் புகையினால் மாசு ஏற்படுவதாகவும், அந்த ...

மேலும் படிக்க »

“சிரிய இனப்படுகொலையை நிறுத்த” கோரி உலக அரசுகளுக்கு அழைப்புவிடுத்த 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள்

“சிரிய இனப்படுகொலையை நிறுத்த” கோரி உலக அரசுகளுக்கு அழைப்புவிடுத்த 200 க்கும் மேற்பட்ட கலைஞர்கள்

வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சிரியா பகுதியை ஆக்கிரமிக்க தொடர்ந்து அங்கு போர் நிகழ்த்தி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிப் படையினர் ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யாவும் தொடர்ந்து வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு ...

மேலும் படிக்க »

பீகாரில் பள்ளிக் குழந்தைகள் 9 பேர் மீது காரை மோதி கொலை; பாஜக தலைவர் போலீஸில் சரண்

பீகாரில் பள்ளிக் குழந்தைகள் 9 பேர் மீது காரை மோதி கொலை; பாஜக தலைவர் போலீஸில் சரண்

பிஹார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டம், சீதாமாரி பகுதி பாஜக தலைவர் மனோஜ் பைதா. இவர் கடந்த சனிக்கிழமை தனது காரில் மினாப்பூரைக் கடந்து, தரம்பூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பள்ளி கூடம் முடிந்து பள்ளி மாணவர்கள் வீடுகளுக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாஜக தலைவர் மனோஜ் பைதா ஒட்டி வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்த கார், ...

மேலும் படிக்க »

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் காலமானார்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதியாக பொறுப்பு வகித்து வந்த ஜெயந்திரர் (வயது 82) உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். 1954ம் வருடத்தில் இளைய மடாதிபதியாகப் பொறுப்பேற்ற அவர், 94ம் வருடத்தில் மடாதிபதியாகப் பொறுப்புகளை ஏற்று செயலாற்றி வந்தார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது பீடாதிபதி இவர். கடந்த மாதம் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் போரூரில் ...

மேலும் படிக்க »
Scroll To Top