Author Archives: naresh baskaran

ஜெருசலேம் மோதல் : இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்; பாலத்தீனியர்கள் 2 பேர் பலி; 25 பேர் காயம்

ஜெருசலேம் மோதல் : இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல்; பாலத்தீனியர்கள் 2 பேர் பலி; 25 பேர் காயம்

ரமல்லா: இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிப்பு ஜெருசலேம் நகரின் கிழக்கு பகுதியில் சுமார் 3 லட்சத்து 30 ...

மேலும் படிக்க »

பத்மாவதி படத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் தடை இல்லை: முதல்-மந்திரி அறிவிப்பு

பத்மாவதி படத்துக்கு பஞ்சாப் மாநிலத்தில் தடை இல்லை: முதல்-மந்திரி அறிவிப்பு

பாலிவுட் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் உள்ளிட்டோர் நடிப்பில் தயாராகி இருக்கும் படம், ‘பத்மாவதி’. ‘வியாகாம் 18’ என்ற நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் வரலாறும், வரலாற்று குறிப்புகளையும் திரித்து சொல்லப்பட்டுள்ளதுடன் ராணி பத்மாவதியின் கதாப்பாத்திரம் திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி பாஜக, ராஜ்புத் சேனா, கர்னி சேனா ...

மேலும் படிக்க »

குஜராத் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்

குஜராத் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்த கிராமமக்கள்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மாலை 5 மணியளவில் நிறைவடைந்த தேர்தலில் சுமார் 68 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் மோர்பி மாவட்டம், ...

மேலும் படிக்க »

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது : தினகரன் பேட்டி

கொருக்குப்பேட்டையில் டி.டி.வி. தினகரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நாங்கள் தேர்தல் பிரசாரம் ஆரம்பித்த 2 நாட்களிலேயே தேர்தல் நிறுத்தப்படும் என்று பா.ஜனதா சொல்வதில் இருந்து அவர்களது வேட்பாளர் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்டோம். பா.ஜனதாவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகவே தேர்தலை ரத்து செய்ய பா.ஜனதா கட்சியினர் ...

மேலும் படிக்க »

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

ஒக்கி புயலால் தமிழகத்தில் ரூ.1000 கோடி சேதம்

நாகர்கோவில்: கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. ஒக்கி புயலால் குமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் சேதங்கள் ஏற்பட்டது. கடலுக்கு சென்ற ஏராளமான மீனவர்கள் ஒக்கி புயலில் சிக்கி ...

மேலும் படிக்க »

வடகொரியாவை வீழ்த்த ஜப்பான் அதிரடி திட்டம்

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. சமீப காலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நீண்ட தூர ...

மேலும் படிக்க »

விஸ்வாசம் படத்தின் அடுத்த நகர்வு – சிவா

விஸ்வாசம் படத்தின் அடுத்த நகர்வு – சிவா

வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என தொடர்ந்து மூன்று படங்களில் இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் இணைந்து வழங்கியுள்ளார். இவர்கள் இருவர் கூட்டணியில் கடைசியாக உருவான விவேகம் படம் வசூல் ரீதியாக வெற்றிபெற்று இருந்தாலும் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்து உள்ளனர். புதிய படத்திற்கு ...

மேலும் படிக்க »

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம்: அமெரிக்க முடிவை நிராகரித்த ஐ. நா. பாதுகாப்பு சபை

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது யூதர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புனித தலமாக உள்ளது. ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஆக்கிரமிக்கப்பட்ட இந்த நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதன்கிழமை ...

மேலும் படிக்க »

கலிபோர்னியா காட்டுத் தீ: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம், 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

கலிபோர்னியா காட்டுத் தீ: 2 லட்சம் மக்கள் வெளியேற்றம், 439 கட்டிடங்கள் எரிந்து நாசம்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதன் காரணமாக வனப்பகுதியை ஒட்டியுள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சாம்பல் துகள்கள் காட்டுத் தீ இருந்து பகுதிகளை தாண்டி பல மைல்கள் தூரத்திற்கு மழைபோல் பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை பிற்பகலில் இருந்து தெற்கு கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ், வென்டுரா ...

மேலும் படிக்க »

குமரி மீனவர்கள் 45 பேர் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீட்பு: கொச்சி அழைத்துவரப்பட்டனர்

குமரி மீனவர்கள் 45 பேர் ஒரு வாரத்துக்குப் பின்னர் மீட்பு: கொச்சி அழைத்துவரப்பட்டனர்

கொச்சி, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன் பிடிக்க சென்ற 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஒக்கி புயலில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் ஏராளமானோர் இன்னும் வீடு திரும்பவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர், நீரோடி, இறையுமன்துறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் 45 பேர் லட்சத்தீவில் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது கொச்சியில் தங்கவைக்கப்பட்டுள்ள அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. ...

மேலும் படிக்க »
Scroll To Top