Author Archives: naresh baskaran

பெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

பெரியார் சிலை குறித்து வன்மையான பதிவு: ஹெச்.ராஜா வருத்தம்

திரிபுரா மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி அடைந்து அங்கு மதவாத கட்சியான பா.ஜ.க ஆட்சி அமைத்தது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்த முதல்நாளிலே ரஷ்யா புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றியது. லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக, பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜா பேஸ்புக்கில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்தினை பதிவு செய்திருந்தார். அதில், ...

மேலும் படிக்க »

திரிபுராவில் பா.ஜ.க. கலவரம் – 144 தடை உத்தரவு; கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

திரிபுராவில் பா.ஜ.க. கலவரம் – 144 தடை உத்தரவு; கம்யூ. கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

திரிபுரா சட்டசபை தேர்தலில் 25 ஆண்டுகால கம்யூனிஸ்டு ஆட்சி மற்றம் பெற்று தற்போது மதவாத கட்சி பா.ஜனதா வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. மொத்தம் உள்ள 60 இடங்களில் பா.ஜனதா கூட்டணி 43 இடங்களை கைப்பற்றியது. திரிபுரா மக்கள் முன்னணி என்ற மாநிலக்கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றி பெற்ற பா.ஜனதா இன்று ஆட்சி அமைக்கிறது. திரிபுரா சட்டசபை ...

மேலும் படிக்க »

சிரியாவில் அரசு படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல், 45 பேர் பலி; போர் நிறுத்த தீர்மானத்தை அமல்படுத்தவில்லை

சிரியாவில் அரசு படைகள் மீண்டும் வான்வழி தாக்குதல், 45 பேர் பலி; போர் நிறுத்த தீர்மானத்தை அமல்படுத்தவில்லை

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவதாக அந்நாட்டு அதிபர் பஷார் அல் ஆசாத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து ரஷ்யா அரசின் உதவியோடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் 600கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதற்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஐ.நா 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. பின், ...

மேலும் படிக்க »

செல்வராகவன்-சூர்யா புதிய படம் ‘என்.ஜி.கே’வுக்கு விளக்கம் இதுவா?

செல்வராகவன்-சூர்யா புதிய படம் ‘என்.ஜி.கே’வுக்கு விளக்கம் இதுவா?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் படத்திற்கு ‘என்.ஜி.கே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை தொடர்ந்து சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யாவின் 36-வது படமாக உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி, ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக ...

மேலும் படிக்க »

காவேரி விவகாரம்; பாராளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

காவேரி விவகாரம்; பாராளுமன்ற வளாகத்தில் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ...

மேலும் படிக்க »

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

3 நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி 3 நாடுகள் இடையிலான 20 ஓவர் நிதாஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று 6-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியை இலங்கை அணி நடத்துகிறது. இலங்கை, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய 3 அணிகள் ...

மேலும் படிக்க »

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

தேசிய அளவில் மதவாத கட்சியான பா.ஜனதா அல்லாத புதிய கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்து உள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முயற்சி எடுத்து வருகிறது. மாநில கட்சிகள், கம்யூனிஸ்டு கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் வியூகம் ...

மேலும் படிக்க »

காவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்

காவிரி பிரச்சனையில் பாஜக அரசின் சூழ்ச்சிவலையில் தமிழக அரசு சிக்கிவிடக்கூடாது: திருமாவளவன்

காவிரி நதிநீர் பங்கிட்டு உரிமை பிரச்சினை தொடர்பான வழக்கில் கடந்த 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதில், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 177.25 டிஎம்சி நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் கூறப்பட்ட 192 டிஎம்சியைவிட 14.75 டிஎம்சி தண்ணீர் குறைக்கப்பட்டது. இந்த 14.75 டிஎம்சி நீர் கர்நாடகாவுக்கு கூடுதலாக ...

மேலும் படிக்க »

ஐ.நா. உதவி குழு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்!

ஐ.நா. உதவி குழு போரினால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுகிறார்கள்!

ரஷ்யா-சிரியா அரசு படை கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய கொடூரமான வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர்.   வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதார நலன்களுக்காக சிரியா பகுதியை ஆக்கிரமிக்க தொடர்ந்து அங்கு போர் நிகழ்த்தி வருகிறது.   சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சிப் ...

மேலும் படிக்க »

காவிரி நீர் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின் இன்று சந்திப்பு

காவிரி நீர் பிரச்னை குறித்து எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின் இன்று சந்திப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 16-ந்தேதி தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் தமிழகத்துக்கான காவிரி நீர் ஒதுக்கீடு அளவு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைத்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியிட்டது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாகவும், தமிழகத்துக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் 2 ...

மேலும் படிக்க »
Scroll To Top