Author Archives: naresh baskaran

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ...

மேலும் படிக்க »

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பணம் சப்ளை புகார்: தினகரன் விளக்கம்

ஆர்.கே.நகர் தேர்தலில் ரூ.20 நோட்டை டோக்கனாக கொடுத்து பணம் சப்ளை புகார்: தினகரன் விளக்கம்

சென்னையில் இருந்து மதுரைக்கு செல்வதற்காக மீனம்பாக்கம் விமான நிலையம் வந்த டி.டி.வி.தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது:- ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த கருத்து கணிப்புகள் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. மக்களின் கருத்துகள்தான் முக்கியம். ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் எங்களுக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள். எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் நடக்கும் மக்கள் விரோத, துரோக ...

மேலும் படிக்க »

பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் பாரதீய ஜனதா ஈடுபட கூடாது: அசோக் சவான் கருத்து

பழிவாங்கும் அரசியல் நடவடிக்கையில் பாரதீய ஜனதா ஈடுபட கூடாது: அசோக் சவான் கருத்து

முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவானுக்கு எதிராக ஆதர்ஷ் ஊழல் வழக்கில் குற்றம் சட்டப்பட்டார். அசோக் சவானுக்கு எதிராக ஆதர்ஷ் ஊழல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவர் மீது விசாரணை நடத்த கவர்னர் வித்யாசாகர் ராவ் அனுமதி அளித்ததை மும்பை ஐகோர்ட்டு நேற்று ரத்து செய்து தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு காங்கிரஸ் மாநில தலைவர் ...

மேலும் படிக்க »

வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

வருகிற பிப்ரவரி மாதத்தில் புதிய பாடத்திட்டங்கள் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:- இந்த கல்வி ஆண்டில் 3 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும். இது அடுத்த கல்வி ஆண்டில் 10 ஆயிரம் ஸ்மார்ட் வகுப்புகளாக அதிகரிக்கப்பட உள்ளது. 73 ஆயிரம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கு பயிற்சி மையங்களில் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா தயாரிக்கும் அமைதி திட்டத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்க மாட்டோம்: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு

அமெரிக்கா தயாரிக்கும் அமைதி திட்டத்தை பாலஸ்தீன மக்கள் ஏற்க மாட்டோம்: பாலஸ்தீன அதிபர் அறிவிப்பு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பலஸ்தீனியர்களின் ஜெருசலேம் நகரை ஆக்கிரமித்த இஸ்ரேல், 1980-ம் ஆண்டில் இருந்து அந்நகரை தன்னுடன் இணைத்து நிர்வகித்து வருகிறது. பாலஸ்தீனத்தின் ...

மேலும் படிக்க »

வங்கிகள் மூடப்படுவதாக பரவும் தகவல்: ரிசர்வ் வங்கி விளக்கம்

வங்கிகள் மூடப்படுவதாக பரவும் தகவல்: ரிசர்வ் வங்கி விளக்கம்

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் சிலவற்றை மூட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளதாகவும், அந்த வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்தை விரைந்து எடுத்து விடுங்கள் என்று கடந்த சில நாட்களாக வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இந்த தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சமூக வலைதளங்களில் வந்த மேற்கண்ட தகவல் வெறும் வதந்தி என்று ரிசர்வ் வங்கி ...

மேலும் படிக்க »

இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பம் – பாக். ராணுவ தளபதி

இந்தியாவுடனான பிரச்சனைகளை போருக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விருப்பம் – பாக். ராணுவ தளபதி

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே தீவிரவாதம், எல்லை விவகாரம் ஆகிய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகள் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இரு நாட்டு பிரதமர்களும் சர்வதேச சந்திப்புகளின் போதும் மற்றும் பல்வேறு உச்சி மாநாடுகளில் கலந்து கொண்டாலும், மேற்கண்ட விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில், ...

மேலும் படிக்க »

இன்று இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இன்று  இந்தியா-இலங்கை மோதும் 2-வது 20 ஓவர் போட்டி; தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா வந்துள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் கொண்ட தொடர்களை இந்தியாவிடம் இழந்தது. இந்தியா-இலங்கை இடையேயான மூன்று 20 ஓவர் தொடரில் கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 93 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ...

மேலும் படிக்க »

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா.தீர்மானம்; 128 நாடுகள் ஆதரவு

ஜெருசலேம் விவகாரம்: அமெரிக்காவுக்கு எதிரான ஐ.நா.தீர்மானம்; 128 நாடுகள் ஆதரவு

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் தற்போது உள்ள ஜெருசலேம் நகரமானது பாலஸ்தீனியர்கள் வாழ்ந்து வந்த பகுதியாகும். ‘ஆறு நாள் போர்’ என்று வரலாற்றில் குறிப்பிடும் 1967-ம் ஆண்டு நடைபெற்ற மத்திய கிழக்கு போரின்போது பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. ஜெருசலேம் இஸ்ரேல் தலைநகரமாக அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 6-ந்தேதி அறிவித்தார். இதை தொடர்ந்து பாலஸ்தீனம் ...

மேலும் படிக்க »

கழகம் எழுச்சியுடன் வீறுநடை போடும்; இனப் பகைவர்களுக்கு பதிலடி – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

கழகம் எழுச்சியுடன் வீறுநடை போடும்; இனப் பகைவர்களுக்கு பதிலடி  – தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது:- அப்பப்பா.. எத்தனை அவதூறுகள், எத்தகைய அவமானங்கள்.. என்னென்ன பழிச்சொற்கள்! அத்தனையையும் சட்டரீதியான போராட்டத்தின் மூலம் வென்றுகாட்டி, நீதியின் முன் தன்னை நிரூபித்துள்ளது நம் உயிரணைய இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகம். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு ...

மேலும் படிக்க »
Scroll To Top