Author Archives: naresh baskaran

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வாய்ப்பில்லை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வாய்ப்பில்லை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

6 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நேற்று திடீரென்று தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளர்கள், டிக்கெட் விலை உயர்வைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டும் என்றும் ...

மேலும் படிக்க »

சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது – விஜய்சேதுபதி

சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது – விஜய்சேதுபதி

காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கீ’. இயக்குனர் செல்வராகவனிடம் துணை இயக்குனர்க இருந்தவர் காலீஸ். மைக்கேல் ராயப்பன் தயாரித்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசை அமைத்துள்ளார். இந்த இசை வெளியிட்டு விழாவில் பல ...

மேலும் படிக்க »

மல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

மல்லையா உட்பட 19 பேருக்கு கைது வாரண்ட் பிறப்பித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு

பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, இந்திய பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9 ஆயிரம் கோடி கடன்களை வாங்கி விட்டு திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். இதைத் தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டு உத்தரவுப்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து, இது தொடர்பாக அவரை நாடு கடத்திக்கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வால் பொதுமக்கள் பாதிப்பு

தமிழக அரசு கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. அதன் பிறகு, 6 ஆண்டுகள் கழித்து தமிழ்நாட்டில் நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதுவரை சென்னை அல்லாத பிற மாவட்டங்களில் இயக்கப்பட்ட நகர, மாநகர பஸ்களில் (1 ...

மேலும் படிக்க »

25 நாட்களாக தொடர்ந்த நடந்த பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

25 நாட்களாக தொடர்ந்த நடந்த பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்

விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிலுக்கு பெயர் பெற்றது. நாடு முழுவதற்கும் மட்டுமின்றி வெளி நாடுகளுக்கும் இங்கிருந்து பட்டாசுகள் அனுப்பப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக இந்த தொழில் நலிவடைந்து வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பும் மற்றும் இந்தியா சீனாவில் இருந்து பட்டாசுகளை இறக்குமதி செய்து வருவதும் தான் என பட்டாசு ஆலைகள் ...

மேலும் படிக்க »

பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம்; கட்டண உயர்வுக்கு காரணம் யார்??

பஸ் கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு விளக்கம்; கட்டண உயர்வுக்கு காரணம் யார்??

தமிழக அரசு கடைசியாக 2011-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி பஸ் கட்டணத்தை உயர்த்தியது. தற்போது, 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று திடீரென்று அரசு பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டது. தமிழக அரசின் போக்குவரத்து துறையின் சேவையை சரியான பராமரிப்பு இல்லாதது மற்றும் பேருந்துகளின் போதிய வசதிக்கு இல்லை என்று பல புகார்களை தமிழக மக்கள் பல ...

மேலும் படிக்க »

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தில் தவறு இருப்பதாக தெரியவில்லை – சென்னை உயர்நீதிமன்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த கருத்தரங்கில் ஆண்டாள் பற்றிய சர்சையில் கவிஞர் வைரமுத்து தேவையில்லாமல் பாஜக வின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தான் செய்யாத தப்பிற்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் ஆர்.கே நகரில் பாஜக நோட்டோவை விட குறைந்த ஓட்டு வாங்கியதை திசை திருப்ப கவிஞர் வைரமுத்துக்கு எதிரான போராட்டங்களை முன் எடுத்துக்கொண்டு ...

மேலும் படிக்க »

செவ்வாய்க்கிரகத்தில் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய புதிய அணுசக்தி கருவி – நாசா பரிசோதனை

செவ்வாய்க்கிரகத்தில் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய புதிய அணுசக்தி கருவி – நாசா பரிசோதனை

அமெரிக்க எரிசக்தி துறை மற்றும் நாசா விண்வெளி சேர்ந்து செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க சிறிய அணுசக்தி அமைப்பை உருவாக்கியுள்ளது. அந்த கருவியின் முதல்கட்ட சோதனை நெவாடா பாலைவனத்தில் வெற்றிகரமாக முடிந்தது. இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும். இந்த சக்தியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கு ...

மேலும் படிக்க »

கோவாவில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு: மக்கள் வெளியேற்றம்

கோவாவில் விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு: மக்கள் வெளியேற்றம்

கோவா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே, வாஸ்கோ சிட்டியில் இருந்து பானஜிக்கு அமோனியா வாயு ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி ஒன்று சிகலிம் என்ற பகுதியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயு கசியத் தொடங்கியது. அமோனியா வாயு பரவியதால் அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் ...

மேலும் படிக்க »

சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது: சென்னையில் டோனி பேட்டி

சென்னை எனக்கு இரண்டாவது வீடு போன்றது: சென்னையில் டோனி பேட்டி

ஸ்பாட் பிக்சிங் விவகாரத்தில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் தடை செய்யபட்டிருந்தன, இந்த அணிகள் தற்போது 2 ஆண்டுகள் தடை நீங்கிய நிலையில் 2018-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அடவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கூடிய ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு இரு அணிகளும் 2015-ம் ஆண்டு தங்கள் அணியில் ...

மேலும் படிக்க »
Scroll To Top