Author Archives: ANSEA

இந்திய கம்பெனிகளுக்கான ஹெச்-1பி விசாக்களை குறைத்தது அமெரிக்கா

இந்திய கம்பெனிகளுக்கான ஹெச்-1பி விசாக்களை குறைத்தது அமெரிக்கா

  இந்தியாவைச் சேர்ந்த 7 முக்கிய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்கள், 2016-ம் ஆண்டில் குறைந்த அளவிலே கிடைத்துள்ளது. அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக வழங்கப்படுகிற ‘எச்-1 பி’ விசாக்களை இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறிப்பாக டாடா, இன்போசிஸ், காக்னிஸன்ட் போன்ற நிறுவனங்கள்தான் அதிக எண்ணிக்கையில் பெற்று ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் கட்சியிலிருந்து இருந்து விலகல்

மாட்டிறைச்சி தடை விவகாரம்: மேகாலயாவில் மேலும் ஒரு பாஜக தலைவர் கட்சியிலிருந்து  இருந்து விலகல்

மத்திய அரசுன் மாட்டிறைச்சி தடை சட்டததுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தார். வடக்கு கேரோ ஹில்ஸ் மாவட்டத்தின் பாஜக தலைவராக இருந்தவர் பச்சு மராக் டோன். இவர், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் மூன்றாண்டு நிறைவு பெற்றதை ஒட்டி விழாவுக்கு ஏற்பாடு செய்தார். ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு வழக்கில் வினாத்தாள்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

      நீட் தேர்வு வழக்கில் திடீர் திருப்பமாக இந்தி, குஜராத்தி, மராத்தி ஆகிய மொழி வினாத் தாள்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை, திருச்சியைச் சேர்ந்த 10 மாணவர்கள் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: மருத்துவம், பல் ...

மேலும் படிக்க »

டெல்லியில் இன்று 10 ஆயிரம் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் இன்று 10 ஆயிரம் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழக மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும், இந்திய மருத்துவக் கவுன்சில் உறுப்பினருமான டாக்டர் ஆர்.வி.எஸ்.சுரேந்திரன் கூறியதாவது: நமது நாட்டில் சுமார் 10 லட்சம் பேர் நவீன மருத்துவம் படித்த டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளில் மருத்துவத்துறை மிகவும் முன்னேறியுள்ளது. ஆனால், தொடர்ச்சியாக மத்திய அரசு இயற்றும் பல சட்டங்கள் காரணமாக நவீன மருத்துவ ...

மேலும் படிக்க »

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

கர்நாடகாவில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் திருமணம் செய்த முஸ்லீம் பெண் எரித்துக் கொலை

      கர்நாடகா மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் இளைஞனை ரகசியமாக திருமணம் செய்துகொண்டு, கர்ப்பமாகி வீட்டிற்கு திரும்பிய முஸ்லீம் பெண்ணை, அந்த பெண்ணின் குடும்பத்தினர் உயிருடன் எரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது கர்நாடக மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ளது குண்டக்கனல் கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த சரணப்பா (25)வும் பானு அட்டாரும் (21) காதலித்து வந்தனர். ...

மேலும் படிக்க »

முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறமை கொண்டவர் பாண்டியா-கோலி விளக்கம்

முதல் பந்திலிருந்தே அடித்து ஆடும் திறமை கொண்டவர் பாண்டியா-கோலி விளக்கம்

        பாகிஸ்தானை ஒன்றுமில்லாமல் செய்த இந்திய அணியின் ஆட்டம் குறித்து புகழ்ந்து பேசிய கேப்டன் விராட் கோலி, தோனிக்கு முன்பாக ஹர்திக் பாண்டியாவை களமிறக்கியது ஏன் என்று விளக்கமளித்துள்ளார். ஹர்திக் பாண்டியா கடைசி ஓவரில் இமாத் வாசிமை 3 மிகப்பெரிய சிக்சர்களை விளாசியது பெரிய அளவுக்கு இந்திய அணிக்கு தன்னம்பிக்கையை அளித்தது. ...

மேலும் படிக்க »

ஓஎன் ஜி சி நிறுவனம் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் குவிப்பு

ஓஎன் ஜி சி நிறுவனம் குழாய்கள் பதிக்க எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் குவிப்பு

        திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி யில் எரிவாயு எடுக்க எதிர்ப்பு கிளம்பியதையடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர். இந்நிலையில் அந்நிறுவனம் ...

மேலும் படிக்க »

கத்தாருடன் உறவைத் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு

கத்தாருடன் உறவைத் துண்டிக்க சவுதி அரேபியா முடிவு

      பயங்கரவாதத்தில் இருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்றிக் கொள்ள சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட 4 நாடுகள், கத்தாருடனான நல்லுறுவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. இதனால், கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. கத்தார், மற்றும் அல்-கொய்தா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது எனக் கூறி, சவுதி அரேபியா, , எகிப்து, ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடிக்க மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை

      ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் அம்பேத்கர் வேடத்தில் மம்முட்டியை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படப்பிடிப்பு மும்பையில் உள்ள குடிசைப்பகுதிகள், கடை வீதிகள், வழிபாட்டு தலங்களில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்-நடிகைகளுடன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரஜினிகாந்த் கறுப்பு வேட்டி ஜிப்பா, முஸ்லிம் குல்லா அணிந்து ...

மேலும் படிக்க »

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

பாலில் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஐகோர்ட்டு உத்தரவு

        பாலில் கலப்படம் செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பால் நிறுவனங்கள், பால் கெட்டுப் போகாமல் நீண்ட நாட்கள் இருக்க ‘ஹைட்ரஜன் பெராக்சைட்’, ‘குளோரின்’ போன்ற வேதிப்பொருட்களை கலப்பதாக, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top