Author Archives: ANSEA

திருச்சி மத்திய சிறைக் கைதி எழுதிய நூலுக்கு பரிசு

திருச்சி மத்திய சிறைக் கைதி எழுதிய நூலுக்கு பரிசு

    திருச்சி மத்திய சிறையில் உள்ள கைதி எழுதிய ‘மண்ணும், மழை நீரும்’ என்ற நூலுக்கான பரிசு, இன்று (ஏப்.28) சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படு கிறது என்று உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விஜயராகவன் தெரிவித்தார். தமிழ் பல்கலைக்கழக மொழி பெயர்ப்புத் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 126-வது ஆண்டு பிறந்த ...

மேலும் படிக்க »

மத்திய அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம்

மத்திய அரசு லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும், உச்ச நீதிமன்றம்

      ஊழல் செய்யும் பொது ஊழியர்கள் குறித்து சாதாரண பாமரன் புகார் அளித்தால் கூட அது தொடர்பாக விசாரணை நடத்தி தண்டனை கொடுக்க வேண்டிய அதிகாரம் லோக்பால், லோக் ஆயுக்தா ஆகிய அமைப்புகளுக்கு இருக்கிறது. அதே சமயத்தில், ஊழலுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்களை கொண்ட லோக்பால் சட்டம் ...

மேலும் படிக்க »

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு – கோடை வெப்பத்தால் பொதுமக்கள் தவிப்பு

சென்னையில் நள்ளிரவில் மின்வெட்டு – கோடை வெப்பத்தால் பொதுமக்கள் தவிப்பு

  சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் அனல்காற்று வீசுவதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து விட்டது. வெயில் தாக்கம் காரணமாக இரவிலும் அனல் காற்று வீசுகிறது. கோடை வெப்பத்தால் பொதுமக்கள் தவித்து வரும் சமயத்தில் சென்னையில் அடிக்கடி மின் தடையும் ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த ...

மேலும் படிக்க »

பாகுபலி-2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாகுபலி-2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

      நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் வருகிற 28-ஆம்தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் வினியோக உரிமையை ‘கே புரொடசன்’ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ராஜராஜனுக்கு எதிராக அண்ணாநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜராஜன் ...

மேலும் படிக்க »

சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ விசாரணை

சென்னை அழைத்துவரப்பட்ட டிடிவி தினகரனிடம், சிபிஐ  விசாரணை

      இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக இந்த வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. ...

மேலும் படிக்க »

மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு என்ன விதிமுறைகள்? ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசின் முடிவு என்ன?

மேற்படிப்புக்கு அரசு டாக்டர்களுக்கு என்ன விதிமுறைகள்? ‘நீட்’ தேர்வுக்கு தமிழக அரசின் முடிவு என்ன?

      மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர அரசு டாக்டர்களுக்கு என்னென்ன விதிமுறைகள் பொருந்தும்? என தமிழக அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும் பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையின்போது, அரசுப்பணியில் உள்ள டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளின்படி தான் ‘போனஸ்’ ...

மேலும் படிக்க »

வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூன் 2ஆம் விசாரணை தொடங்கும்,முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தவு.

வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூன் 2ஆம் விசாரணை தொடங்கும்,முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தவு.

      வைகோ மீதான தேச துரோக வழக்கில் ஜூன் 2ஆம் தேதிக்கு மேல் 5வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஜூலை 15-ந் தேதி சென்னை ராணிசீதை மகாலில் நடைபெற்ற ‘குற்றம் சாட்டுகிறேன்’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய வைகோ, தமிழீழ ...

மேலும் படிக்க »

மாணவிகள் போராட்டம் எதிரொலி ;காஸ்மீரில் சமூக வலைத்தளங்கள் முடக்கம்

மாணவிகள் போராட்டம் எதிரொலி ;காஸ்மீரில் சமூக வலைத்தளங்கள்  முடக்கம்

    காஷ்மீரில், ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ் அப், கூகுள் ப்ளஸ் உள்ளிட்ட 16 சமூக வலைத்தளங்களை முடக்க ,காஷ்மீர் உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுள்ளதாக செய்தி வெளியாகிஉள்ளது. காஷ்மீரில், இந்திய பாதுகாப்பு படையினரால்  ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பதற்றங்கள் அதிகரித்துள்ளது.பாதுகாப்பு படையினரை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பதற்றத்தை அளிப்பதாக பாதுகாப்பு படைக்கு ஆதரவான அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால்,  மாணவிகளின் போராட்டம் வலுபெறாமல் ...

மேலும் படிக்க »

2ஜி ஸ்பெக்ட்ரம் இறுதி விசாரணை முடிந்தது, ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் இறுதி விசாரணை முடிந்தது, ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கியதில் பல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசா, தி.மு.க. எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. தரப்பில் 2 வழக்குகளும், மத்திய அமலாக்கத்துறை ...

மேலும் படிக்க »

என்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு

என்ஜிஓ நிறுவனங்களின் நிதிப்பரிமாற்றத்தை கண்காணிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    நாடு முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள், அரசால் வழங்கப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்துகின்றனவா என்று கண்காணிக்க மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அரசு சார்பில் ஆண்டுதோறும் 950 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. இந்த நிதியை என்ஜிஓ நிறுவனங்கள் முறையாக செலவு செய்து,அதற்கான கணக்கை ...

மேலும் படிக்க »
Scroll To Top