Author Archives: ANSEA

‘பாகுபலி–2’ வெற்றி எதிரொலி ராமாயணம் கதை ரூ.500 கோடியில் படமாகிறது

‘பாகுபலி–2’ வெற்றி எதிரொலி ராமாயணம் கதை ரூ.500 கோடியில் படமாகிறது

    பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ராமாயணம் கதை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ரூ.500 கோடி செலவில் சினிமா படமாக தயாராகிறது. சரித்திர கதை பின்னணியில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் கன்னடம் மொழிகளில் தயாரான பாகுபலி–2 படம் உலகம் முழுவதும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ரூ.1,000 ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீதான தடையை இந்தியாஅரசு நீக்கவேண்டும் – ஐ.நா. உத்தரவு  

காஷ்மீரில் சமூக வலைதளங்கள் மீதான தடையை இந்தியாஅரசு நீக்கவேண்டும் – ஐ.நா. உத்தரவு   

    காஷ்மீர் உள்துறை அமைச்சகம் ஆணையிட்டுசமூக வலைதளங்கள் முடக்கப்பட்டு இன்று வரை இந்தியஅரசு தடையை  நீக்கவில்லை தற்போது இந்தத்தடையை நீக்குமாறு  ஐ.நா. கூறிஉள்ளது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நிகழ்த்தி வருவதாகக்  குற்றச்சாடடு எழுந்தது.இதனால், பாதுகாப்பு படையினரை கண்டித்து ...

மேலும் படிக்க »

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது – இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது – இந்த ஆண்டு முதல் ரேங்க் பட்டியல் வெளியிடப்படமாட்டாது

    கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் 8 லட்சத்து 98 ஆயிரத்து 753 மாணவர்கள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி பிளஸ்-2 தேர்வு தொடங்கி மார்ச் 31-ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 737 பள்ளிகளில் ...

மேலும் படிக்க »

ஹைதரபாத்தில் மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்

ஹைதரபாத்தில் மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பாட்டில்களால் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப்

    ஹைதரபாத்தில் வித்தியாசமான முறையில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்ட்டிக் பாட்டில்களைக் கொண்டு தனியார் நிறுவனத்தால் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிகப்படியான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் உபயோகத்திற்குப் பிறகு அவற்றை அப்படியே மக்கள் குப்பையில் வீசுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் மட்கும் தன்மையற்றவை என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் தேவையற்ற பிளாஸ்டிக் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வில் மோசடி: கி.வீரமணி குற்றச்சாட்டு

நீட் தேர்வில் மோசடி: கி.வீரமணி குற்றச்சாட்டு

  ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெவ்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு  இருப்பதின்  மூலம் நீட் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்திருப்பதாக கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வை மத்திய பாஜக அரசு பிடிவாதமாக நடத்தி முடித்துள்ளது. இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்துள்ளன. ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் உயர்நீதிமன்றம் வரவேற்கும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வந்தால் உயர்நீதிமன்றம் வரவேற்கும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள்

          சென்னை ஐகோர்ட்டில், சேலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த பலர், குடியிருப்பு பகுதிகளில் மதுபானக் கடைகளை திறப்பதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த வாரம் விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.பார்த்தின் ஆகியோர், ‘மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை குடியிருப்பு பகுதிகளுக்குள் புதிய மதுக் ...

மேலும் படிக்க »

முத்தலாக் முறை மதரீதியிலான அடிப்படை உரிமையா -உச்ச நீதிமன்றம்

முத்தலாக் முறை மதரீதியிலான அடிப்படை உரிமையா -உச்ச நீதிமன்றம்

  முஸ்லிம் மதத்தினர் பின்பற்றும் முத்தலாக் முறை மத ரீதியிலான அடிப்படை உரிமைக்கு உட்பட்டதா என ஆராயப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. முஸ்லிம் மதத்தில் பெண்களுக்கு விவாகரத்து வழங்க பின்பற்றப்படும் முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடுக்கப்பட்ட 6 மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியது. உச்ச நீதிமன்ற ...

மேலும் படிக்க »

விவசாயிகளை வற்புறுத்தக் கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

விவசாயிகளை வற்புறுத்தக் கூடாது: கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவு

    விவசாயிகளிடம் பயிர்க்கடன்களை வற்புறுத்தி வாங்கக் கூடாது என கூட்டுறவு வங்கிகளுக்கு சங்கப் பதிவாளர் ஞானசேகரன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தகுதியுள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் அதிக கடன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறுகிய கால பயிர்க்கடன்களை, மத்திய கால பயிர்க்கடன்களாக மாற்ற வேண்டும். விவசாயிகளிடம் பயிர்க் கடன்களை ...

மேலும் படிக்க »

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்: மும்பையை சந்திக்கும் பஞ்சாப் அணி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் 12 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது. மும்பை இந்தியன்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் ...

மேலும் படிக்க »

அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

அஜித்தின் விவேகம் டீசர் வெளியானது: ரசிகர்கள் கொண்டாட்டம்

      அஜித்குமார் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த 2015-ம் வருடம் நவம்பர் மாதம் திரைக்கு வந்து பரபரப்பாக ஓடியது. ரூ.61 கோடி செலவில் தயாரான அந்த படம் ரூ.125 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டது. சிவா இயக்கி இருந்தார். இவர் ஏற்கனவே அஜித்குமாரை வைத்து இயக்கிய ‘வீரம்’ படமும் நல்ல லாபம் ...

மேலும் படிக்க »
Scroll To Top