Author Archives: ANSEA

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீது குற்றச்சாட்டு பதிவு

    அந்நிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக அம்மா கட்சி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மீது எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கையொட்டி டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். தன் மீது தவறு ஏதும் இல்லை என அவர் தனது தரப்பு விளக்கத்தை முன்வைத்தார். ...

மேலும் படிக்க »

மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

மாநகராட்சி–போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

      தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி சட்டவிரோதமாக வைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றாத மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– பொதுமக்களுக்கு ...

மேலும் படிக்க »

கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கிரானைட் முறைகேட்டில் பி.ஆர்.பி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

      மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சுமார் ரூ.16 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்திருப்பதாக பி.ஆர்.பழனிசாமி உட்பட 67 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்தனர். இதுகுறித்து 98 வழக்குகள் பதிவு செய்து கிரானைட் நிறுவன அதிபர்கள் பலரை கைது செய்தனர். தனியாருக்கு சொந்தமான இடங்களில் அடுக்கிவைக்கப்பட்டுள்ள பல ...

மேலும் படிக்க »

மியான்மரில் ராணுவ விமானம் மாயம்

மியான்மரில் ராணுவ விமானம் மாயம்

    மியான்மரில் 116 பேருடன் சென்ற ராணுவ விமானம், தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்து மாயமானதால் அதனை தேடும் பணியைத் தொடங்கி உள்ளனர். மியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து ...

மேலும் படிக்க »

படமாகிறது காங். அரசின் சர்ச்சைகள்.. ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்

படமாகிறது காங். அரசின் சர்ச்சைகள்.. ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர்

      பிரதமர் பதவி மன்மோகன் சிங் கிற்கு கிடைத்தது எப்படி? அவர் யாரால் இயக்கப்பட்டார் என்பதை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வரும் ’தி அக்சிடெண்டல் ப்ரைம் மினிஸ்டர் படத்தில் அனுபம் கேர் நடிக்க இருக்கிறார். 2000ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. அப்போது சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் எனக் கருதப்பட்டது. எதிர்பாராதவிதமாக  மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். 2000  முதல் ...

மேலும் படிக்க »

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கோஷ்டி பூசல்… சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு

மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே கோஷ்டி பூசல்… சத்தியமூர்த்தி பவனில் கைகலப்பு

    சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டதால், வித்தியாசம் பாராமல் ஆண்களும், பெண்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் , தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, மகிளா காங்கிரஸ் தேசிய ஜெயலாளர் ஹசீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம், அதற்கான ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: நடால், அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா?

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் லீக் ஆட்டத்தில் ரபெல் நடால், சக நாட்டை சேர்ந்த பேப்லோ காரன்னோ பஸ்டாவை இன்று சந்திக்கிறார். பாஸ்டாவை வீழ்த்தி நடால் அரையிறுதிக்கு தகுதி பெறுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி ...

மேலும் படிக்க »

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

கௌதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய்

அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை கௌதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முதன் முதலாக சிக்ஸ்பேக் வைத்த நாயகன் அருண் விஜய். தொடர்ச்சியாக பல படங்களில் அருண் விஜய் நடித்து வந்தாலும் அஜித்துடன் அவர் நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கான மிகப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது. ...

மேலும் படிக்க »

விஜய் – அட்லீ’ பட அப்டேட்: யோகி பாபு ஒப்பந்தம்

விஜய் – அட்லீ’ பட அப்டேட்: யோகி பாபு ஒப்பந்தம்

        அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார். ‘பைரவா’ படத்துக்குப் பிறகு விஜய் நடித்து வரும் படத்துக்கு ராஜமெளலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் திரைக்கதை அமைக்க, அட்லீ கதை – வசனம் எழுதி இயக்குகிறார். சத்யராஜ், வடிவேலு, சத்யன், நித்யா மேனன், காஜல் அகர்வால், ...

மேலும் படிக்க »

அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்

அலேப்போ தாக்குதலில் பாதிக்கப்பட்ட சிறுவனின் புதிய புகைப்படம்

    சிரியாவில் நடந்த் உள்நாட்டுப் போரில் அலேப்போ நகரத்தின் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தன்னந்தனியே உட்காந்திருந்த சிறுவனின் சமீபத்திய புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடந்து வருகிறது. சிரிய அதிபர் ஆசாத் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டுக் கிளர்ச்சியாளர்களும், ஐ.எஸ். அமைப்பினரும்  ஆயுதமேந்தி போராடி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top