Author Archives: ANSEA

நிலங்களுக்கான வழிகாட்டு மதிப்பு 33% வரை குறைப்பு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேலும் படிக்க »

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

பிரிட்டன் பாராளுமன்றத் தேர்தல் – ஆட்சியை தக்க வைப்பாரா தெரசா மே?

  பிரிட்டன் பாராளுமன்றத்தின் ஆயுள் காலம் 2020-ம் ஆண்டுதான் முடியும் நிலையில் இருந்தது. ஆனால் அந்த நாடு, ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக திடீரென முடிவு எடுத்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இந்த மாதம் 19-ந் தேதி நடக்க உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு நாட்டில் ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

நீட் தேர்வு தொடர்பான வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றம்

  உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் இருந்த நீட் தேர்வு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார். கடந்த மே 7-ம் தேதி மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற நீட் தேர்வுகள் ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடைபெறாததால், அத்தேர்வை ரத்து செய்து, ஒரே வினாத்தாளின் அடிப்படையில் நடத்த ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

மாட்டிறைச்சி விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம்

        இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்த தடையை எதிர்த்து கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டள்ளது. கால்நடைச் சந்தைகளில் பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா ...

மேலும் படிக்க »

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இருந்து அஸ்வின் நீக்கம் – வீராட் கோலி விளக்கம்

    சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை 124 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்திய அணி 2-வது ஆட்டத்தில் இலங்கையை இன்று எதிர் கொள்கிறது. லண்டன் ஒவல் மைதானத்தில் பிற்பகலில் இந்தப் போட்டி தொடங்குகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்றது போல் இலங்கையையும் வீழ்த்தி ...

மேலும் படிக்க »

கத்தாருடனான உறவு தொடரும் – துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

கத்தாருடனான உறவு தொடரும் – துருக்கி அதிபர் எர்டோகன் அறிவிப்பு

  .   சவூதி, எகிப்து உள்ளிட்ட ஏழு நாடுகள் கத்தாருடனான தூதரக உறவை முறித்துக்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுடனான உறவில் மாற்றமில்லை எனவும், தேவையான உதவிகள் செய்வோம் என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளார். ஜ.எஸ்.அமைப்பினருக்கு மறைமுகமாக நிதி உதவி செய்வதாக குற்றம்சாட்டி கத்தாருடன் ஆன தூதரக உறவை 6 அரபு நாடுகள் துண்டித்து. சவுதி அரேபியா, ...

மேலும் படிக்க »

மாட்டிறைச்சி விவகாரம்- மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் மனு 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மாட்டிறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்கவோ, வாங்கவோ கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. சந்தைகளில் விற்கப்படும் கால்நடைகள் குறித்து உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படை யில் கால்நடைகள் விற்பனைக்கு கட்டுப்பாடுகள் ...

மேலும் படிக்க »

ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்: ஃபோர்ப்ஸ் இதழ் வெளியீடு

ஆசியாவிலேயே லஞ்சம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்: ஃபோர்ப்ஸ் இதழ் வெளியீடு

      சமீபத்திய கருத்துகணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் – ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல  ஃபோர்ப்ஸ் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிரான்ஸ்பிரன்ஸி இண்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல் – லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.  இந்தியாவில் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது

தமிழகத்தில் 70 புதிய மணல் குவாரிகள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது

    தமிழகத்தில் சேகர் ரெட்டி கைதுக்குப் பிறகு அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட்டது. இதனால் கட்டுமானத் தொழில் முற்றிலுமாக முடங்கியது. மணல் தட்டுப்பாட்டைப் போக்க போர்க் கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ...

மேலும் படிக்க »

பெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு

பெட்ரோல் விலை 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம்: மத்திய அரசு

    சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை வரும் 16-ந்தேதி முதல் தினமும் நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கச்சா எண்ணை விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை தினமும் நிர்ணயம் ...

மேலும் படிக்க »
Scroll To Top