Author Archives: EDITOR

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

காவிரி மேலாண்மை ஆணையம் அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது

  சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மத்திய அரசு அமைத்த காவிரி மேலாண்மை ஆணையம் இன்று மாலை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.   காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. இதற்கு, மேலாண்மை வாரியம் என ...

மேலும் படிக்க »

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்; பிரதமர் பதவி விலகல்

ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம்; பிரதமர் பதவி விலகல்

  ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஆளும் கட்சி தோற்றத்தை அடுத்து பிரதமர் பதவி விலகினார்   ஸ்பெயினின் அடுத்த பிரதமராக பதவியேற்கவுள்ள சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான சாஞ்சாவுக்கு பதவி விலகிய பிரதமர் மரியானோ ரஜோய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   முன்னதாக, ரஜோயின் மக்கள் கட்சி ஊழலில் ஈடுபட்டதாக கூறி சோசலிஸ்ட் கட்சியின் ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்

உச்சநீதிமன்றம் எஸ்.வி சேகருக்கு முன் ஜாமீன் வழங்க மறுப்பு;சீக்கிரம் கைது செய்யப்படலாம்

  தலைமறைவாக இருந்த காமடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு முன்ஜாமின் வழங்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கைது செய்ய விதித்த தடையையும் நீக்கியது. பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து பாலியல் ரீதியாக அவதூறாக பதிவிட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த காமடி நடிகர் எஸ்.வி.சேகருக்கு உச்சநீதிமன்றம் முன்ஜாமீன் மறுத்து இருக்கிறது   தமிழக ஆளுநர் பன்வாரிலால்  பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் ...

மேலும் படிக்க »

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டது யார்?

தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி; தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு உத்தரவிட்டது யார்?

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? சுடுவதற்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு தரப்பில் வழங்கபட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பான அரசாணையை நீதிபதிகள் ஏற்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.   தூத்துக்குடி கந்தகுமார் ...

மேலும் படிக்க »

டி.ஜி.பி.க்கு மனித உரிமை ஆணையம் உத்தரவு;கைது நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைபிடியுங்கள்!

டி.ஜி.பி.க்கு  மனித உரிமை ஆணையம் உத்தரவு;கைது நடவடிக்கையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கடைபிடியுங்கள்!

      தூத்துக்குடி காவல்துறையின் நெருக்கடி தொடர்ந்துகொண்டே இருக்கிறது .தூத்துக்குடி வாழ்பொதுமக்கள் இரவில் சரியாக தூங்க முடியவில்லை.போலீஸ் எந்த நேரத்திலும் வீடுபுகுந்து ஆட்களை தூக்குவார்கள். ஆண்களை அடித்து சிப்காட் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தேவையில்லாமல் வழக்கு போடுகிறார்கள்  ஒருவரை கைது செய்வது குறித்து என்ன என்ன அடிப்படைகள் பின்பற்ற வேண்டும் என சுப்ரீம் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வழக்குதொடர்வதற்கு முன்பு கூடுதல் அரசாணை பிறப்பிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் அரசாணையை எதிர்த்து வழக்குதொடர்வதற்கு முன்பு கூடுதல் அரசாணை பிறப்பிக்க வேண்டும்

ஸ்டெர்லைட்டுக்கு  எதிரான தமிழக அரசானை குறித்து உயர்நீதிமன்றத்தில் பலவிதமான உரையாடல்கள் நிகழ்கிறது அதில் மிகமுக்கியமாக  ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் கூறியதாவது:-   ஸ்டெர்லைட் நிறுவனத்தை மூட அரசு பிறப்பித்த அரசாணையில் என்ன கூறப்பட்டுள்ளது? ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படும் அனுமதியை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பிக்கவில்லை. அதன்பின்னர் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது.   சுற்றுச்சூழல், வனம், வன ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்தின் உண்மை முகம் எது? நீதிபதி டி.அரி பரந்தாமன் கிண்டல்!

ரஜினிகாந்தின் உண்மை முகம் எது? நீதிபதி டி.அரி பரந்தாமன் கிண்டல்!

ரஜினிகாந்த் என்ன பேசுகிறார் பார்த்தீர்களா? ‘காலா’ படத்தில் வரும் பாடல் வரிகள் என்ன என்று தெரியுமா?   “நிலம், நீர் உரிமைக்காக போராடுவோம். எங்கள் வறுமைகள் ஒழிய போராடுவோம். எங்கள் தலைமுறை காக்க போராடுவோம். எங்கள் கண்கள் தூங்கும் வரை போராடுவோம். எங்கள் இறுதி மூச்சு வரை போராடுவோம். அதிரடிப்படையாக இருக்கிறோம் வெறியாய். போராளிகள் நாங்கள் ...

மேலும் படிக்க »

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக இருக்கும் தமிழக அரசாணை; நீதிபதிகள், வக்கீல் கருத்து

‘ஸ்டெர்லைட் ஆலைக்கு சாதகமாக இருக்கும் தமிழக அரசாணை; நீதிபதிகள், வக்கீல் கருத்து

    ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த அரசானை எப்படிப்பட்ட தன்மை வாய்ந்தது,  அது நீதிமன்றத்தில் பயனுள்ளதாக இருக்குமா? என்று ஓய்வுபெற்ற நீதிபதி டி.அரி பரந்தாமன் மற்றும் மூத்த வக்கீல் ஏ.சிராஜூதீன் ஆகியோர் தமது கருத்தை பகிர்ந்து கொண்டார்கள்.   ‘ஸ்டெர்லைட்’ நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது 100-வது நாள் ...

மேலும் படிக்க »

ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் போராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி

ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் போராட்டகாரர்கள் ஆவேசப் பேட்டி

    ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சமூக விரோதிகள் என்பதா? இதற்கு ரஜினிகாந்த் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தடியடியில் காயம் அடைந்தவர்கள் ஆவேசமாக கூறினார்கள்.   தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 22-ந்தேதி நடந்தது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் ...

மேலும் படிக்க »

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் ‘கேவியட்’ மனு

  தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை இயங்கி வருகிறது.இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதாகவும், சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் பொதுமக்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.   இதனால் இந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி அந்த பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். கடந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top