Author Archives: EDITOR

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும் பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும்  பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீனாவின் புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.   சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள்  ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய ‘ஒலிம்பிக்’ நாயகி பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சுன் ...

மேலும் படிக்க »

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்-முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம்-முதல்வர் அகிலேஷ் அறிவிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் நகரில் இருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள புக்ராயன் அருகே அதிகாலை சுமார் 3 மணியளவில், பாட்னா – இந்தூர் விரைவு ரயிலானது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.     சுமார் 14 பெட்டிகள் தடம் புரண்ட இந்த ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 63 -ஆக உயர்ந்துள்ளது. ...

மேலும் படிக்க »

பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களை கவரும் சலுகைகளுடன் பட்ஜெட்?

பொருளாதார தடையால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களை கவரும் சலுகைகளுடன் பட்ஜெட்?

கருப்புப் பணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என்று எளிய,சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக  நாடு முழுவதும் பெருமளவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8-ஆம் இரவு அறிவித்தார்.   எந்த முன்னறிவிப்புமின்றி திடீரென இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால், நாட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும், ...

மேலும் படிக்க »

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடி நெருக்கடி நிலையை அறிவிக்க முயல்கிறார்: திருமா குற்றச்சாட்டு!

நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தை முற்றாக செயல் இழக்கச் செய்து முழுமையான நெருக்கடி நிலையை அறிவிப்பதற்கு பிரதமர் மோடி முயற்சிக்கக் கூடும் என்று விடுதலை சிறுத்தைகள்  கட்சியின் தலைவர் திருமாவளவன் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மத்தியில் ஆளும் மோடி அரசு கறுப்பு பணத்தையும் கள்ள நோட்டுகளையும் அழிப்பதாக சொல்லிக் கொண்டு ...

மேலும் படிக்க »

அலெப்போவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன – ரஷியா

அலெப்போவில் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் உள்ளன – ரஷியா

  முற்றுகையிடப்பட்ட, அலெப்போ நகரத்தில், சிரியா தீவிரவாதிகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்துள்ளதாக ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தென் மேற்கு அலெப்போவில் வெடிக்காத வெடிமருந்துகளை நிபுணர்கள் ஆய்வு செய்ததில், அவற்றில் குளோரின் இருந்ததற்கான அடையாளம் தெரியவந்துள்ளதாக ஜெனரல் ஈகோர் குன்ஹஷென்கோவ் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, கிளர்ச்சியாளர்கள் அரசாங்கத்தின் பிடியில் உள்ள நகரத்தின் ...

மேலும் படிக்க »

பேராசிரியர்கள் கைது வழக்கில்;அமைதியான வழியில் நக்ஸல் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்;உச்ச நீதிமன்றம்

பேராசிரியர்கள் கைது வழக்கில்;அமைதியான வழியில் நக்ஸல் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும்;உச்ச நீதிமன்றம்

    டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் நந்தினி சுந்தர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் அர்ச்சனா பிரசாத் மற்றும் சிலர் மீது கடந்த 7-ம் தேதி போலீஸார் சட்டீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக அரசு வேண்டுமென்றே சேர்ந்து  முதல் தகவல் அறிக்கையும்  (எப்ஐஆர்) பதிவு செய்தனர். ...

மேலும் படிக்க »

ரிசர்வ் வங்கியில் போதுமான அளவு 100 ரூபாய் இல்லை? வங்கிகள் திண்டாட்டம்!

ரிசர்வ் வங்கியில் போதுமான அளவு 100 ரூபாய் இல்லை? வங்கிகள் திண்டாட்டம்!

ஏடிஎம் இயந்திரங்களில் 100 ரூபாய் நோட்டுகள் குறைவான அளவிலேயே நிரப்பப்படுகிறதால் சிறிது நேரத்திலேயே பணம் தீர்ந்து போகிறது . மேலும் பல இடங்களில் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டிருந்ததால் பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள் இந்த பிரச்சினைகளுக்கான காரணங்கள் என்ன?100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவு வரவில்லை என்பதே காரணம். பொதுவாக ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.100, ரூ.500, ரூ.1,000 ...

மேலும் படிக்க »

ரூ 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது: கெஜ்ரிவால்

ரூ 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பில்  மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது: கெஜ்ரிவால்

  ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததால், நாடு முழுவதும் ஒரு அசாதாரணமான நிலை நிலவுகிறது. அந்த நோட்டுகளை மாற்றுவதற்காக சாமானிய மக்கள் மட்டுமல்ல, பிரபலங்களும் வங்கியை நாடுகிற நிலை உருவாகி உள்ளது. வங்கிகளிலும் சரி, ஏ.டி.எம். மையங்களிலும் சரி, மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. நாடு முழுவதும் ...

மேலும் படிக்க »

பீகார் மாநிலத்தில் பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பீகார் மாநிலத்தில்  பத்திரிகையாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை

பீகார் மாநிலத்தின் ரோஹத் மாவட்டத்தில் உள்ள சசாரம் பகுதியில் பத்திரிகையாளர் ஒருவரை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர்.   தர்மேந்திர சிங் என்ற அந்த பத்திரிகையாளர் பீகாரில் உள்ள பிரபல இந்தி நாளிதழான டைனிக் பாஸ்கர் நாளிதழில் செய்தி சேகரிப்பவராக பணியாற்றி வருகிறார். இன்று காலை தனது வீட்டின் அருகாமையில் உள்ள டீக்கடை ...

மேலும் படிக்க »

பழைய ரூபாய் மாற்றுவதில் முறைகேடு: சென்னையில் வருமான வரித்துறை சோதனை,யாரும் கைது இல்லை!

பழைய ரூபாய் மாற்றுவதில் முறைகேடு: சென்னையில் வருமான வரித்துறை சோதனை,யாரும் கைது இல்லை!

  பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரையடுத்து சென்னையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதையடுத்து அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து வரவு வைக்கவும், புதிய நோட்டுக்களாக மாற்றம் செய்துகொள்ளவும் பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளனர். ஏ.டி.எம். ...

மேலும் படிக்க »
Scroll To Top