Author Archives: EDITOR

ரஜினியை திடீரென சந்தித்தார் நடிகர் கருணாஸ்! அரசியல் பின்னணியா ?பரபரப்பு!

ரஜினியை திடீரென சந்தித்தார்  நடிகர் கருணாஸ்!  அரசியல் பின்னணியா ?பரபரப்பு!

    சென்னை போயஸ் கார்டனில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அதிமுக கூட்டணி எம்.எல்.ஏவும் ,நடிகருமான கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளது, தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.   அதிமுக கூட்டணியைச் சேர்ந்த எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் அதிமுகவின் சசிகலா அணியில் இருந்து வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியோடு கூவத்தூர் முகாமில் தங்கியிருந்தவர். அதுதொடர்பாக ...

மேலும் படிக்க »

‘பெப்சி’ தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கலாம் தடையை நீக்கியது உயர் நீதிமன்றம்

‘பெப்சி’ தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கலாம்  தடையை நீக்கியது  உயர் நீதிமன்றம்

    தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குளிர்பானம் தயாரிக்க இருந்த தடையை நீக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்க தடைகோரி பரமசிவம் மற்றும் ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ எம்.அப்பாவு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று (வியாழக்கிழமை) ...

மேலும் படிக்க »

இந்திய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு

இந்திய வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகருடன் சந்திப்பு

  நேற்று இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டருடன் ஆலோசனை நடத்தினார். பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், இந்தியா – அமெரிக்கா உறவு குறித்தும் இருவருக்கும் இடையேயான இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் அமெரிக்க பிரநிதிகள் சபையின் சபாநாயகர், பால் ரயான்னுடனும் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஆலோசனை நடத்தியிருக்கிறார். இதுகுறித்து பால் ...

மேலும் படிக்க »

வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்பு;மத்திய அரசுக்கு எதிராக நெடுவாசல் தீவிரம் அடைந்தது

வியாபாரிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்பு;மத்திய அரசுக்கு எதிராக  நெடுவாசல் தீவிரம் அடைந்தது

      புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவை சேர்ந்த நெடுவாசல், நல்லாண்டார் கொல்லை, கருக்கா குறிச்சி, கோட்டை காடு, வாணகன் காடு ஆகிய இடங்களில் ‘ஹைட்ரோ கார்பன்’ எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் (பிப்ரவரி) 16-ந்தேதியில் இருந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். நெடுவாசல் நாடியம்மன் கோவில் ...

மேலும் படிக்க »

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் 13 தமிழக மீனவர்களை சிறை பிடித்தனர்

கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் மீண்டும் 13  தமிழக மீனவர்களை  சிறை பிடித்தனர்

    ராமேசுவரம் மற்றும் தங்கச்சி மடத்தில் இருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கு கடலுக்கு சென்றனர். இவர் களில் தங்கச்சி மடத்தை சேர்ந்த சர்புதீன் என்பவர் படகில் 4 மீனவர்கள் சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, சிறிய ரோந்து கப்பல்களில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து ...

மேலும் படிக்க »

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது;முதல்வர் உறுதி

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது;முதல்வர் உறுதி

நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பி. நெடுவாசலில் கடந்த மாதம் 16–ந் தேதி தொடங்கிய போராட்டம் நேற்று 14–வது நாளாக நீடித்தது. இப்போராட்டத்தில் பக்கத்து கிராம மக்களும் பங்கேற்று உள்ளனர். திரளான மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றதால் போராட்ட களம் விரிவடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர். போராட்டக்காரர்களை அழைத்து ...

மேலும் படிக்க »

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

சட்டவிரோத கட்டிடத்தை திறந்தார் பிரதமர்; அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியது  ஈஷா யோகா மையம்! நீதிமன்றம் நோட்டிஸ்

கோவை மாவட்டம் வெள்ளிங்கிரி மலை பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் பி.முத்தம்மாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் உள்ள இக்கரை பொழுவம்பட்டி கிராமம் மலைப்பிரதேச பாதுகாப்பு குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால், இக்கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பில் ஈஷா யோகா மையம் சார்பில் 112 அடி ...

மேலும் படிக்க »

கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி; இலங்கை விமானப்படை. வெளியேறியது

கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி; இலங்கை விமானப்படை. வெளியேறியது

      கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி பெற்றது.40 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறியது இலங்கை விமானப்படை. இலங்கையின் வடக்கே தங்களின் நிலம்-காணி உரிமைக்கான போராட்டம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடக்கிறது .  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் காத்தான்குடியில் ஆர்பாட்டமும் நடைபெற்றது.பல தரப்பினரும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ...

மேலும் படிக்க »

‘நீட்தேர்வு விலக்கம்’இன்னும் ஜனாதிபதி ஏன் ஒப்புதல் தரவில்லை? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

‘நீட்தேர்வு விலக்கம்’இன்னும் ஜனாதிபதி ஏன் ஒப்புதல் தரவில்லை? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

    இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின்படி நடைபெறுமா? என்ற குழப்பத்திலிருந்து மாணவர்கள் இன்னும் மீளவில்லை. நீட் தேர்வு உண்டா, இல்லையா? என்பது கூட தெரியாத நிலையில் குழப்பமான மனநிலையில் மாணவர்கள் பிளஸ் டு தேர்வு எழுதுகிறார்கள் இது குறித்து மத்திய ...

மேலும் படிக்க »

கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி; இலங்கை விமானப்படை. வெளியேறியது

மேலும் படிக்க »
Scroll To Top