Author Archives: EDITOR

காஸ்மீரில் இந்திய இராணுவத் தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

காஸ்மீரில் இந்திய இராணுவத்  தாக்குதலை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

        இன்று ஸ்ரீநகர் லால் சவுக்  [Lal Chowk] பகுதியில் இந்திய ஒடுக்குமுறையை எதிர்த்து SP Higher Secondary School மாணவர்கள் போராட்டம் நடத்தினர், அந்த பகுதியில் வணிக நிறுவனங்கள் அனைத்து மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் மீது இந்திய இராணுவம் தாக்குதலை ...

மேலும் படிக்க »

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

மெஸ்சி வாயில் ரத்தம் கொட்டிய போதும் தீவிரமாக விளையாடி தனது 500-வது கோலை அடித்தார்

    ரியல் மாட்ரிட் அணிக்கெதிரான காயத்துடன் விளையாடிய மெஸ்சி, இரண்டு கோல்கள் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் பார்சிலோனா அணிக்காக தனது 500-வது கோலை பதிவு செய்தார்.   பார்சிலோனா அணியின் முன்னணி வீரர் மெஸ்சி. நேற்றி நள்ளிரவு எல் கிளாசிகோ எனப்படும் ரியல் மாட்ரிட் – பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான ...

மேலும் படிக்க »

தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள மந்திரி மணி; முழுஅடைப்பு – பெண்கள் சாலைமறியல்

தமிழ் பெண்களை இழிவாக பேசிய கேரள மந்திரி மணி; முழுஅடைப்பு – பெண்கள் சாலைமறியல்

    கேரள சிபிஎம் கட்சியின் மந்திரி மணியின் ஆபாச பேச்சை கண்டித்து இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் நிலஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.   இந்த நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு

காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தால் மூடப்பட்ட கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு

    ஜம்மு-காஷ்மீரில் இந்திய பாதுகாப்பு படையினர் அத்துமீறி தாக்குவதாக மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.   ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மீது  இந்திய பாதுகாப்பு படையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடத்திய தாக்குதலில் பல மாணவர்கள் காயம் ...

மேலும் படிக்க »

நாளை பேச்சுவார்த்தை:நாங்கள் முதல்அமைச்சர் பதவியே கேட்கவில்லை;ஓபிஎஸ் அணி

நாளை பேச்சுவார்த்தை:நாங்கள் முதல்அமைச்சர் பதவியே கேட்கவில்லை;ஓபிஎஸ் அணி

    அ.தி.மு.க.வில் இரு அணிகள் இணைப்பு முயற்சி தீவிரம் அடைந்து வருகிறது. இரட்டை இலையை மீட்க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையை தொடங்குவோம் என்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.இதனால் பேச்சு வார்த்தைக்கு சாதகமான நிலை உருவானது. தொடர்ந்து இரு அணியிலும் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் வைத்திலிங்கம் தலைமையில் 7 ...

மேலும் படிக்க »

‘ஊட்டியில் அணைகட்டுவோம்’ தவறானா தகவல் பரப்பும் சமூகவிரோதிகள்!

‘ஊட்டியில் அணைகட்டுவோம்’ தவறானா தகவல் பரப்பும் சமூகவிரோதிகள்!

    “காவேரி ஆறு தமிழகத்தில் தான் உற்பத்தியாகிறது.   ஊட்டியில் அணைகட்டினால்  கர்நாடகாவிற்கு செல்லும் காவேரி நீரை தடுத்து நாம் பயன்படுத்தலாம். அதனால் கர்நாடகா நம்மிடம் தண்ணீருக்கு பிச்சை  எடுக்கும் நிலை உருவாகும்” என்று ஒரு  தவறானா  தகவல் கட்ந்த சில தினங்களாக திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகிறது, ஊட்டி அருகேயுள்ள மாயாறு(moyar) அணை பற்றி ...

மேலும் படிக்க »

சாதி பார்த்து தீர்ப்பு வழங்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

சாதி பார்த்து தீர்ப்பு வழங்கக் கூடாது சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்.

        குற்றம்சாட்டப்பட்டவர்கள் எந்த சமூகப்பிரிவைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம். கடந்த 2010-ம் ஆண்டு காஞ்சிபுரம் பொன்னியம்மன் கோயிலில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் சுப்பிரமணி என்பவர் கொலை செய்யப்பட்டார் இந்த வழக்கில் காஞ்சிபுரம் 2-வது அமர்வு நீதிமன்றம் 5 பேருக்கு ஆயுள் ...

மேலும் படிக்க »

எழுத்தாளர் ரெங்கையா முருகனுக்கு புத்தகர் விருது; பெரியார் திடலில் புத்தக கண்காட்சியில் வழங்கப்பட்டது

எழுத்தாளர் ரெங்கையா முருகனுக்கு புத்தகர் விருது; பெரியார் திடலில் புத்தக கண்காட்சியில் வழங்கப்பட்டது

    சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் 5-ம் ஆண்டு சிறப்பு புத்தகக் கண்காட்சி சென்னை பெரியார் திடலில் நேற்று தொடங்கியது. அதில் எழுத்தாளர் ரெங்கையா முருகனுக்கு ‘புத்தகர்’ விருது வழங்கப்பட்டது ஐஎன்எஸ் அடையாறு தலைமை அதிகாரி கேப்டன் சுரேஷ் கண்காட்சியை தொடங்கி வைத்தார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க தலைவர் காந்தி ...

மேலும் படிக்க »

பெருந்தன்மையோடு வருத்தம் தெரிவித்து தமிழர்களின் மனதில் உயர்ந்த நடிகர் சத்தியராஜ்

பெருந்தன்மையோடு வருத்தம் தெரிவித்து தமிழர்களின் மனதில் உயர்ந்த நடிகர் சத்தியராஜ்

    காவிரி பிரச்சனையின் போது தான் பேசிய பேச்சு கன்னட மக்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கான வருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். இதுதொடர்பாக சத்யராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 9 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டது   தொடர்பாக தமிழகத்தில் போராட்டம் நடைபெற்றது. தமிழ் திரைத்துறை சார்பில்இதற்கு கண்டன ...

மேலும் படிக்க »

பாஜக கூட்டணியில் அதிமுக இணையவேண்டும் – ஒபிஎஸ் நிபந்தனை

பாஜக கூட்டணியில் அதிமுக இணையவேண்டும்  – ஒபிஎஸ் நிபந்தனை

    அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைப்பது தொடர்பாக ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இன்று காலை ஆலோசனை நடத்தினார். 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் கே.பி.முன்சாமி பேசியதாவது:- பாஜக கூட்டணியில் அதிமுக இணைய  வேண்டும் ...

மேலும் படிக்க »
Scroll To Top