Author Archives: EDITOR

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

3 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

கஜா புயலின் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தஞ்சை, நாகப்பட்டினம், வேதாராண்யம், புதுகோட்டை, இராமேஸ்வரம் மக்கள் நிவாரணத்திற்கே தவித்துக்கொண்டிருக்கும் சூழலில் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், சென்னையில் ஒரு சில நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ...

மேலும் படிக்க »

நிர்மலாதேவி விவகாரம்; சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு கோரிக்கை

நிர்மலாதேவி விவகாரம்; சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர் நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு கோரிக்கை

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் அலுவலகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை ஆனால் நக்கீரன் பத்திரிகை தொடர்ந்து ஆளுநர் குறித்து செய்தி வெளியிடுகிறது ஆகையால் அவர்மீது 124 சட்டப்பிரிவின் படி கைது செய்யவேண்டும் என்று ஆளுநர் அலுவலகம் புகார் கூறி நக்கீரன் கோபாலை சட்டத்திற்கு புறம்பாக கைது செய்ததும் பிறகு நீதித்துறை அவரை கைது செய்ய மறுத்ததும் தெரிந்த ...

மேலும் படிக்க »

பிரபல நடிகர் பகத் பாசிலுடன் ஜோடி சேரும் சாய்பல்லவி

பிரபல நடிகர் பகத் பாசிலுடன் ஜோடி சேரும் சாய்பல்லவி

மாரி 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த சாய்பல்லவி, அடுத்ததாக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து மலையாளத்திலேயே ‘களி’ என்ற படத்தில் துல்கர் ...

மேலும் படிக்க »

பாஜக-WTO ஒப்பந்தம்; ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலி

பாஜக-WTO ஒப்பந்தம்; ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலி

பாஜக அரசு WTO வில் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு உணவு பொருட்கள் சிறிது, சிறிதாக குறைக்கவேண்டும் மற்றும் ரேஷன் மானியத்தை வங்கியில் செலுத்திவிடவும், அதற்காக ஆதார் பயன்படுத்தவேண்டும் என்கிற மக்கள் விரோத திட்டங்களை நடைமுறைபடுத்தி வந்ததால், ஜார்கண்டில் ரே‌ஷன் பொருள் கிடைக்காததால் 2 பேர் பட்டினியால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ...

மேலும் படிக்க »

இந்தியா- வியட்நாம் இருநாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

இந்தியா- வியட்நாம் இருநாடுகளுக்கிடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமானது

வியட்நாம் இந்தியா இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் இன்று கையொப்பமானது. இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக வியட்நாம் வந்துள்ளார். நேற்று முன்தினம் வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டா நாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று தனது மனைவி சவிதா ...

மேலும் படிக்க »

மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை!

மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்ட பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை!

மத்திய பிரதேசத்தில் ஓட்டு கேட்டு காலில் விழுந்த பாஜக எம்எல்ஏவுக்கு செருப்பு மாலை அணிவித்து அவமானப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு மீண்டும் வெற்றி ...

மேலும் படிக்க »

‘கஜா’ புயல் பாதிப்பு; தேசிய பேரிடராக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

‘கஜா’ புயல் பாதிப்பு; தேசிய பேரிடராக அறிவிக்க உயர் நீதிமன்றத்தில் முறையீடு

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் திருமுருகன் என்பவர், இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்த மனு விவரம்: 1. ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடர் பாதிப்புப் பகுதியாக அறிவிக்க வேண்டும். 2. ...

மேலும் படிக்க »

கஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி

கஜா புயல்; நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் திரும்பிய முதல்வர்;மக்கள் அதிருப்தி

கஜா புயல் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்கு செல்லாமல் முதல்வர் பழனிசாமி பாதியில் திரும்பினார். மழை காரணமாக நிவாரண பணியிலிருந்து பாதியிலே திரும்பியதாக தகவல் சொல்லப்பட்டது திருவாரூரில் இருந்து திருச்சிக்கு முதல்வர் திருப்பிச் சென்றார். ‘கஜா’ புயல் சேதங்களை ஆய்வு செய்யவிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பயணம் கனமழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. ‘கஜா’ ...

மேலும் படிக்க »

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரம்; உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தி

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் ரகசிய பதில் கசிந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. அத்துடன் நவ.29-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது. ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். ...

மேலும் படிக்க »

எண்ணூர் துறைமுகம் – கடலில் எண்ணெய் கசிவு; சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு

எண்ணூர் துறைமுகம் – கடலில் எண்ணெய் கசிவு; சிபிசிஎல் நிறுவனம் மறுப்பு

சென்னையில் உள்ள எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கப்பலில் ஏற்பட்ட திடீர் உடைப்பால், அதிலிருந்து கடலில் எண்ணெய் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் உள்ள எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கோரல் ஸ்டார்ஸ் என்ற கப்பலில் இருந்து பைப் மூலமாக் கச்சா எண்ணெய் இறக்கும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அந்த பைப்பில் திடீரென ...

மேலும் படிக்க »
Scroll To Top