Author Archives: EDITOR

பசு பாதுகாப்பு இயக்கம் மனிதர்களை கொலை செய்வதை ஏற்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

பசு பாதுகாப்பு இயக்கம் மனிதர்களை கொலை செய்வதை  ஏற்க முடியாது – சுப்ரீம் கோர்ட்

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையோ, கொலை செய்வதையோ ஏற்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்  கண்டித்ததும் பாஜக  அரசு  சுதாரித்துக்கொண்டு  சுப்ரீம் கோர்ட்டில்    பசு பாதுகாப்பு இயக்கத்தை கண்டித்து ஒரு   பிரமாணப் பத்திரம்    தாக்கல்    செய்துள்ளது பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை தாக்குவதையும், ...

மேலும் படிக்க »

ரூ. 60 கோடி சொத்துகுவிப்பு; தமிழக போலீஸ் ஐ.ஜி அருள் மகன் வீட்டில் அதிரடி சோதனை

ரூ. 60 கோடி சொத்துகுவிப்பு; தமிழக போலீஸ் ஐ.ஜி அருள் மகன் வீட்டில் அதிரடி சோதனை

  தமிழக போலீஸ் ஐ.ஜி. யாக இருந்தவர் அருள். இவர் இன்டர் போல் அமைப்பின் ஆசிய துணை தலைவராகவும் பணியாற்றினார்.தமிழகத்திலிருந்து  இன்டர் போல் அமைப்பின் ஆசிய துணை தலைவராக பணிபுரிந்த முதல் ஐ.ஜி. அருள் ஆவார். தொடர்ந்து 1968 முதல் 1971 வரை சி.பி.ஐ. இயக்குனராகவும், 1973 முதல் 1976-ம் ஆண்டு வரை தமிழக போலீஸ் ...

மேலும் படிக்க »

மாயாவதியின் ராஜினாமா மனு மாநிலங்களவையில் ஹமீது அன்சாரி ஏற்பு

மாயாவதியின் ராஜினாமா மனு மாநிலங்களவையில் ஹமீது அன்சாரி ஏற்பு

    பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. மாயாவதியின் ராஜினாமா மனுவை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக் கொண்டுள்ளார்.   பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான மாயாவதி நேற்று முன்தினம் மாநிலங்களவையில் பேசும்போது, தலித் இன மக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் பிரச்சினை குறித்து பேசினார். அவருக்கு 3 ...

மேலும் படிக்க »

புதிய சட்ட மசோதா விதிகளின் அடிப்படையில் வீட்டில் வளர்க்கும் நாய்களை பறிமுதல் செய்ய இடைக்கால தடை

புதிய சட்ட மசோதா விதிகளின் அடிப்படையில் வீட்டில் வளர்க்கும் நாய்களை பறிமுதல் செய்ய இடைக்கால தடை

  மக்களுக்கு எதிரான பல சட்ட  மசோதாக்களில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்ட மசோதா விதிகளின் அடிப்படையில் வீட்டில் வளர்க்கப்படும் பதிவு செய்யப்படாத நாய்களை பறிமுதல் செய்ய இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   ‘தி கென்னல் கிளப் ஆப் இந்தியா’ என்ற அமைப்பின் செயலாளர் சி.வி.சுதர்சன். சென்னை ஐகோர்ட்டில் ...

மேலும் படிக்க »

போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ வேண்டுகோள்

போக்குவரத்துத் தொழிலாளர் கோரிக்கைகளை நிறைவேற்றுக: வைகோ வேண்டுகோள்

  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை “போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்” என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய ஊதிய ஒப்பந்தம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணப் பயன்கள், ஓய்வூதியம், ...

மேலும் படிக்க »

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக அறிவிப்பு

    திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலையில் (வியாழக்கிழமை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன   நீட் தேர்வுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும்,  வரும் 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் மாணவி வளர்மதி மற்றும் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ...

மேலும் படிக்க »

‘தனி நபர் சுதந்திரம்’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையா? 9 நீதிபதிகள் அமர்வு விவாதம்

‘தனி நபர் சுதந்திரம்’ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையா?  9 நீதிபதிகள் அமர்வு விவாதம்

  ஆதார்  அட்டை கட்டாயமாக்கும் திட்டம் குறித்த வழக்கில் தனி நபர் சுதந்திரம் பாதிக்கப்படுவதால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக  ‘தனிநபர் சுதந்திரம்’  வழங்கப்பட்டுள்ளதா? என்பதை  விவாதித்து முடிவு எடுக்க 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது   இதற்கு முன் ‘தனிநபர் சுதந்திரம்’ குறித்து எம்.பி.சர்மா ...

மேலும் படிக்க »

தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை:அதிமுக, திமுக மாநிலங்களவையில் ஒருமித்த குரல்

தமிழகத்திற்கு  நீட் தேர்விலிருந்து விலக்கு தேவை:அதிமுக, திமுக மாநிலங்களவையில் ஒருமித்த குரல்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) அதிமுக, திமுக எம்பி.க்கள் கூட்டாக குரல் எழுப்பினர்.   மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நாடு முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (NEET) நடைபெற்றது. இத்தேர்வில் தமிழகத்திலிருந்து வெகு குறைந்தளவிலான மாணவர்களே தேர்வு பெற்றனர். அவர்களும் பெரிய அளவில் மதிப்பெண் எடுக்கவில்லை. சொற்பமான ...

மேலும் படிக்க »

தனி மனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது: நீதிபதி பாப்டே

தனி மனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது: நீதிபதி பாப்டே

  தனி மனித சுதந்திரத்தை பறித்து வேறு எதையும் உரிமையாக கொடுக்க முடியாது என்று ஆதார் வழக்கில் நீதிபதி பாப்டே கருத்து தெவித்தார்.   அரசின் சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பெறுவதற்கு ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்தது.   இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இத்திட்டம் இந்திய ...

மேலும் படிக்க »

எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் இரு மடங்காக உயர்வு: முதல்வர் பழனிச்சாமி அதிரடி அறிவிப்பு

    பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது   தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் பழனிச்சாமி சட்டசபையில் இதனை அறிவித்தார். பயணப்படி உள்ளிட்ட படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது.   இந்த சம்பள உயர்வு ஜூலை 1-ம் தேதியை கணக்கிட்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top