Author Archives: EDITOR

காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் இட்லியில் கிடந்த பல்லி; 105 மாணவிகளுக்கு வாந்தி

காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் இட்லியில் கிடந்த பல்லி; 105 மாணவிகளுக்கு வாந்தி

    காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி விடுதியில் வேகவைக்கப்பட்ட இட்லிக்குள் பல்லி இருந்ததால் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட 105 மாணவிகள் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். சென்னை அண்ணா சாலையில் காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள விடுதியில் 350 மாணவிகள் தங்கிப் படிக்கின்றனர். நேற்று ...

மேலும் படிக்க »

என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகை;வேல்முருகன் உள்பட தொழிலாளர்கள் 1000 பேர் கைது

என்.எல்.சி. தலைமை அலுவலகம் முற்றுகை;வேல்முருகன் உள்பட தொழிலாளர்கள் 1000 பேர் கைது

    26 நாட்கள் வேலை வழங்க வலியுறுத்தி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் 1,000 பேரை போலீசார் கைது செய்தனர்.   நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். சுரங்கம் 1-ஏ பகுதியில் வேலை ...

மேலும் படிக்க »

கிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.

கிணறு பிரச்சினை; சொந்த ஊர் மக்களை ஏமாற்றிய ஓ.பன்னீர்செல்வம்.

  தேனி மாவட்டம், லெட்சுமிபுரம் கிணறு விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல் நாளே, சர்ச்சைக்குரிய நிலத்தை முன்னால் முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வேறொருவருக்கு  விற்றுவிட்டதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லெட்சுமிபுரம் ஊராட்சிக்கு சொந்தமான கிணறு ஒன்று உள்ளது. இதன் அருகே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவி ...

மேலும் படிக்க »

மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா

மனித சங்கிலி போராட்டத்தில் மனித நேய மக்கள் கட்சி பங்கேற்பு: ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ் நாட்டுக்கு விலக்குக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை மாநில மத்திய அரசுகள் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 27-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ...

மேலும் படிக்க »

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

கதிராமங்கலம் போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமனுக்கு இடைக்கால ஜாமீன்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் கடந்த 30-ந் தேதி ஓ.என்.ஜ.சி. நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த ...

மேலும் படிக்க »

நிதிஷ் குமார் ராகுல் காந்தியை சந்தித்தார்: பிஹார் அரசியல் நிலவரம்;ஆலோசனை

நிதிஷ் குமார் ராகுல் காந்தியை சந்தித்தார்: பிஹார் அரசியல் நிலவரம்;ஆலோசனை

    பீகார் மாநில  முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார். ஆளும் மெகா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில். இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது   பிகாரில் நித்திஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் ...

மேலும் படிக்க »

பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கதிராமங்கலத்திற்கு வரவில்லை: விஜயகாந்த்

பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்க கதிராமங்கலத்திற்கு வரவில்லை: விஜயகாந்த்

  பிரச்சினையைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்காக நான் கதிராமங்கலம் வரவில்லை என்றார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.   கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களைச் சந்தித்த அவர் இவ்வாறு பேசினார். போராட்டக் காரர்களுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசிய அவர், ”கதிராமங்கலத்தில் மக்களுக்குத் தெரியாமலே இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட 10 பேரையும் ...

மேலும் படிக்க »

காஷ்மீர் பற்றி எரிவதற்கு மோடி அரசின் கொள்கைகளே காரணம்; ராகுல் காந்தி

காஷ்மீர் பற்றி எரிவதற்கு மோடி அரசின் கொள்கைகளே காரணம்; ராகுல் காந்தி

  நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி நேற்று பேட்டி அளித்தார் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளால் காஷ்மீர் மாநிலம் பற்றி எரிகிறது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். : ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் கடந்த ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்தே ...

மேலும் படிக்க »

100 நாள் பணிக்கு வராவிட்டால் அடையாள அட்டை ரத்தாகும்; கதிராமங்கல கிராம மக்களுக்கு மிரட்டல்

100 நாள் பணிக்கு வராவிட்டால் அடையாள அட்டை ரத்தாகும்; கதிராமங்கல கிராம மக்களுக்கு மிரட்டல்

  தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் 11-வது நாளாக பொது மக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை ஒடுக்குவதற்காக, 100 நாள் பணிக்கு வராதவர்களின் அடையாள அட்டை ரத்து செய்யப்படும் என அலுவலர்கள் மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.   தஞ்சாவூர் மாவட்டம் கதிரா மங்கலத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிறு வனம் முழுமையாக வெளியேற ...

மேலும் படிக்க »

திவாலாகிறது தமிழக அரசு; கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை!

திவாலாகிறது தமிழக அரசு; கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கை!

  இந்திய கணக்காய்வு மற்றும் கணக்கு தணிக்கை அலுவலர் அறிக்கையின் மூலம் தமிழக அரசுக்கு அபாயச்சங்கு ஊதப்பட்டு இருப்பதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.   தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2016–ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான அறிக்கை தமிழக ஆட்சியின் அவலங்களை ...

மேலும் படிக்க »
Scroll To Top