Author Archives: EDITOR

கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை

கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களுடன் சசிகலா ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக பொதுச்செயலாளராக அவரின் தோழி வி.கே.சசிகலா பொறுப்பேற்றுள்ளார். பொதுச் செயலாளராக பொறுப்பேற்க சசி கலாவுக்கு வரவேற்பு தெரிவித்த அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சி பொறுப்போடு ஆட்சியையும் வழி நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று 4ஆம் தேதி முதல் வரும் 9ஆம் தேதி ...

மேலும் படிக்க »

பிஜி தீவில் 7.2 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்!

பிஜி தீவில் 7.2 ரிக்டரில் நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு வாபஸ்!

  பிஜி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.2 ஆக பதிவாகி இருந்தது. இதையடுத்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது பசிபிக் பெருங்கடலில் உள்ள பிஜி தீவுகளில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. பின்னர் அது விலக்கிக் கொள்ளப்பட்டது.   பிஜி தீவுகளின் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த ...

மேலும் படிக்க »

உபி, மணிப்பூர், உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு

மேலும் படிக்க »

தி.வேல்முருகன் அறிக்கை; வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி சென்னையில் 10–ந் தேதி ஆர்ப்பாட்டம்

தி.வேல்முருகன் அறிக்கை; வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி சென்னையில் 10–ந் தேதி ஆர்ப்பாட்டம்

  தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் வரலாறு காணாத பெரும் சோகத்தில் விவசாயிகள் மூழ்கிப் போயுள்ளனர். வறட்சியாலும் கர்நாடகா மற்றும் மத்திய அரசுகளின் வஞ்சகத்தாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்து போய்விட்டது. காவிரி டெல்டாவில் மட்டுமின்றி தென்மாவட்டங்களில் தாண்டவமாடும் வறட்சியின் கோரப்பிடியை தாங்க முடியாமல் வேளாண் பொய்த்து போனதே என்ற ...

மேலும் படிக்க »

கல்கத்தா கலவரம்; தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள் மாற்றம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்

கல்கத்தா கலவரம்; தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகள்  மாற்றம்; பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்

  மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் இருந்து, 35 கிமீ தொலைவில் ஹவுரா மாவட்டத்துக்கு உட்பட்ட துலாகரில் பானர்ஜிபுரா மற்றும் முன்ஷிபுரா பகுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் 13-ம் தேதி மிலாது நபி ஊர்வலத்தின்போது கலவரம் வெடித்தது.     அப்பகுதியில் வசிக்கும் முகமது ருகுல் அமின் கூறும்போது, ஊர்வலத்தின் போது, லவுடு ஸ்பீக்கர் பயன்படுத்தினோம். ...

மேலும் படிக்க »

ஏடிஎம்களில் போர்க்கால அடிப்படையில் பணம் நிரப்பக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

ஏடிஎம்களில் போர்க்கால அடிப்படையில் பணம் நிரப்பக் கோரிய வழக்கு உச்சநீதிமன்றத்துக்கு மாற்றம்

ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுக்கள் செல்லாது என்று நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதற்கு பதிலாக புதிய ரூ. 2 ஆயிரம் மற்றும் ரூ. 500 நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் எடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் ...

மேலும் படிக்க »

கடலூரில் வணிகர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்; சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு

கடலூரில் வணிகர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்; சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்பு

  கடலூர் – சின்ன சேலம், இடையேயான 332 கி.மீ. தொலைவுக்கு சாலைவிரிவாக்கப் பணியை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் மேற்கொண்டு வருகிறது இதை தொடர்ந்து   மந்தாரக்குப்பத்தில் சாலை விரிவாக்கப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 2வது நாளாக வணிகர்கள் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   .இதில், மந்தாரக்குப்பம் அருகில் உள்ள புறவங்குப்பத்தில் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்

   மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனக்கு வழங்கிய இன்னோவா காரை, இன்று காலை அதிமுக தலைமைக் கழகத்தில் விட்டுச் சென்றுள்ளார் நாஞ்சில் சம்பத். இது குறித்து அவர் தனது பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது, “2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி இயக்க பிரச்சாரத்திற்காக கழகத்தின் பொருளாளர் பெயரில் வாங்கப்பட்ட கார் என்னிடத்தில் ஒப்படைக்கப்பட்டது. அம்மா அவர்கள் ...

மேலும் படிக்க »

போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிய போலீஸ்

போராட்டத்தில் பங்கெடுத்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிய போலீஸ்

  மத்திய அரசை கண்டித்து சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பாஜக தலைமையிலான மத்திய ...

மேலும் படிக்க »

உ பி யில் அகிலேஷ் அதிரடி! தலைவர் பதவியிலிருந்து ஷிவ் பால் நீக்கம்!

உ பி யில் அகிலேஷ் அதிரடி! தலைவர் பதவியிலிருந்து ஷிவ் பால் நீக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் பதவியிலிருந்து ஷிவ்பால் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அகிலேஷ் யாதவ் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேசியத் தலைவரான முலாயம் சிங் யாதவ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியலுக்குப் போட்டியாக அவரது மகன் முதல்வர் அகிலேஷ் யாதவும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதனால் ...

மேலும் படிக்க »
Scroll To Top