Author Archives: EDITOR

பாடகர் யேசுதாஸ் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி

பாடகர் யேசுதாஸ் பத்மநாப சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி

  மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல ஆயிரம் பாடல்களை கே.ஜே.யேசுதாஸ் பாடியுள்ளார். பத்மஸ்ரீ உள்ளிட்ட நாட்டின் பல உயரிய விருதுகளை பெற்றுள்ள கே.ஜே.யேசுதாஸ் கடந்த 56 ஆண்டுகாலமாக பாடி வருகிறார். குறிப்பாக இந்து கடவுள்களை பற்றியும் ஐயப்ப சுவாமியை பற்றியும் இவர் அதிகம் பாடியுள்ளார். பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்ப சுவாமி ...

மேலும் படிக்க »

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள்

ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள்

  இலங்கை மண்ணில் இந்திய அணி சமீபத்தில் அனைத்து ஆட்டத்திலும் வென்று முழுமையாக தொடரை கைப்பற்றி இருந்தது. டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 5-0 என்ற கணக்கிலும், ஒரே ஒரு 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கிலும் வென்றது. இதைதொடர்ந்து, ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ...

மேலும் படிக்க »

தமிழக சாரண – சாரணியர் படைத் தலைவருக்கான தேர்தலில் எச். ராஜா படு தோல்வியடைந்தார்

தமிழக சாரண – சாரணியர் படைத் தலைவருக்கான தேர்தலில் எச். ராஜா படு தோல்வியடைந்தார்

  தமிழக சாரண – சாரணியர் படைத் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா தோல்வியடைந்தார்.   தமிழக சாரண – சாரணியர் படைக்கான தேர்தல் மாநிலத் தலைமையகத்தில் இன்று காலை 10.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசியச் செயலர் ...

மேலும் படிக்க »

வாய்தா வாங்கும் நோயை நீதித் துறை தவிர்க்க வேண்டும்: நீதிபதி தீபக் மிஸ்ரா

வாய்தா வாங்கும் நோயை நீதித் துறை தவிர்க்க வேண்டும்: நீதிபதி தீபக் மிஸ்ரா

  சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தின் 125-ம் ஆண்டு விழா உயர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழமையான கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அவற்றை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் ஆண்டு விழா மலரை வெளியிட்டு ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது

உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கை  19-ம் தேதிக்கு ஒத்திவைத்தது

உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.   கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த நடுவர் மன்றம் கடந்த 2007-ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து கர்நாடகா, ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில்பிளவு; இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில்பிளவு; இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

  தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தில் திடீர் பிளவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு பிரிவினர் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் கணேசன் செயல்பட்டார். இந்த அமைப்பினர் கடந்த 7-ந் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக முடிவு செய்தனர். ஆனால் ...

மேலும் படிக்க »

நெடுவாசல் ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டியில் தீ: பொதுமக்கள் பீதி;

நெடுவாசல் ஓஎன்ஜிசி எண்ணெய் தொட்டியில் தீ: பொதுமக்கள் பீதி;

  நெடுவாசலில்  ஓஎன்ஜிசியால்  அமைக்கப்பட்ட எண்ணெய்க் கழிவுத் தொட்டியில் நேற்று தீப்பற்றி எரிந்தது.மக்கள் பீதியில் உள்ளனர் . புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லை பகுதியில் ஓஎன்ஜிசி சார்பில் எரிபொருள் உள்ளதா என ஆய்வு நடத்த, 2009-ல் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. எண்ணெய்க் கழிவுகளை சேகரிக்க 2 தொட்டிகள் கட்டப்பட்டன. அதில், சுமார் ...

மேலும் படிக்க »

அமெரிக்கா சாம்பலாக்கப்படும்- ஜப்பான் மூழ்கடிக்கப்படும், வடகொரியா மிரட்டல்

அமெரிக்கா சாம்பலாக்கப்படும்- ஜப்பான் மூழ்கடிக்கப்படும், வடகொரியா மிரட்டல்

  ஜப்பான் மூழ்கடிக்கப்படும், அமெரிக்கா சாம்பலாக்கப்படும். வடகொரியா மிரட்டல் தெரிவித்து இருக்கிறது   ஐ.நா. பாதுகாப்பு சபையின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஆணு ஆயுத சோதனை நடந்தி வந்தது. வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் அபாயம் ஏற்பட்டது. வடகொரியாவை ...

மேலும் படிக்க »

நீதிமன்றம் எச்சரிக்கை; ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

நீதிமன்றம் எச்சரிக்கை; ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

  உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை தொடர்ந்து ஜாக்டோ – ஜியோ. வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது   தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை ...

மேலும் படிக்க »

கல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு

கல்வியைத் தொடர பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரி மாணவி வளர்மதி மனு

  குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட மாணவி வளர்மதி கல்வியைத் தொடர சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அனுமதி கோரியுள்ளார்.   ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும்  மீத்தேன் திட்டத்திற்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக கூறி பெரியார் பல்கலைக்கழக இதழியல் 2-ம் ஆண்டு படித்துவரும்  சேலம் மாவட்டம் மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்த மாணவி வளர்மதியை  கன்னங்குறிச்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top