Author Archives: EDITOR

அமைதியின்மையை இந்திய முஸ்லீம்கள் உணர்வதாக துணைஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார்

அமைதியின்மையை  இந்திய முஸ்லீம்கள் உணர்வதாக துணைஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார்

    இந்திய முஸ்லீம்கள் இடையே அமைதியின்மை, பாதுகாப்பின்மையை உணர்வதாக துணைஜனாதிபதி ஹமீது அன்சாரி தெரிவித்தார். துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வரும் ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் இன்றுடன் முடிவு பெறுகிறது. இதையொட்டி, மாநிலங்களவை தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஹமீது அன்சாரி கூறியதாவது:-   இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூக மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது. ...

மேலும் படிக்க »

சிங்கள கடற்படை வீரரை காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

சிங்கள கடற்படை வீரரை  காப்பற்றிய தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பு

    எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடிப்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்படும் தமிழக மீனவர்கள் பின்னர் மத்திய, மாநில அரசுகளின் நிர்ப்பந்தத்தால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதுபோல சமீபத்தில் இலங்கை சிறையில் இருந்த 77 மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தநிலையில் தமிழக மீனவர்கள் 49 ...

மேலும் படிக்க »

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

காவிரி நதிநீர் பங்கீடு; தமிழக அரசு தண்ணீரை சேமிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டு

      காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அரசுகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்து உள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதி விசாரணை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு ...

மேலும் படிக்க »

பாஸ்போர்ட் மட்டும் போதும்! இனி இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை: கத்தார் அறிவிப்பு

பாஸ்போர்ட் மட்டும் போதும்! இனி  இந்தியா உள்ளிட்ட 80 நாடுகளுக்கு விசா தேவையில்லை: கத்தார் அறிவிப்பு

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன், எகிப்து ஆகிய 4 நாடுகள் கத்தார் நாட்டுடன் ஆன தூதரக உறவை கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி முதல் முறித்துக்கொண்டன.  பயங்கரவாதிகளுக்கு மறைமுகமாக பணஉதவி செய்வதாகவும், எதிரிநாடான ஈரானுடன் உறவு வைத்திருப்பதாகவும் கூறி கத்தாருக்கு இந்த தடை விதிக்கப்பட்டது. மேலும் கத்தாரில் இருந்து மேற்கண்ட நாடுகளின் ...

மேலும் படிக்க »

கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கிராமமக்கள் மனிதசங்கிலி

கிணற்றை ஊராட்சிக்கு வழங்கக்கோரி ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக கிராமமக்கள் மனிதசங்கிலி

  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் ஊராட்சி பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி பெயரில் தோட்டம் இருந்தது. இந்த தோட்டத்து நிலத்தில் புதிதாக கிணறு வெட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில் அப்பகுதியில் ஊராட்சிக்கு குடிநீர் எடுக்கும் கிணற்றில் நீர் வற்ற தொடங்கியது. இதைத்தொடர்ந்து கிணறு வெட்டும் பணிகளை நிறுத்த வலியுறுத்தியும், ...

மேலும் படிக்க »

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும்: திருமாவளவன் அறிக்கை

  தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”இந்து மதத்தைப் பின்பற்றும் தாழ்த்தப்பட்டோரை மட்டுமே அட்டவணை சாதிகளின் பட்டியலில் சேர்க்கவேண்டும் என 1950 ஆகஸ்டு 10-ம் நாள் குடியரசுத் தலைவர் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனால் கிறிஸ்தவம், இஸ்லாம் ...

மேலும் படிக்க »

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய தேர்வுக்கு 9 உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய தேர்வுக்கு 9 உயர் நீதிமன்றங்கள் எதிர்ப்பு

    நாட்டின் எல்லா அதிகார மையங்களுக்கும் தலைவராக ஆசை படும் மோடி இப்போது  கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் அதிகாரத்தையும் உயர்நீதி மன்றங்களின் பிடியிலிருந்து  கைப்பற்ற நினைக்கிறார் நாட்டில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்ய தேசிய அளவிலான தேர்வு நடத்தும் யோசனை 1960-களில் உதயமானது. இந்த யோசனையை   தற்போது பிரதமர் ...

மேலும் படிக்க »

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணி கர்நாடகா பாஜக எம்.பிக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது; வைகோ

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கோடானு கோடி பணம் கிடைக்கும் என்பதால்தான் அதனை நெடுவாசலில் கட்டாயப்படுத்துகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.   மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மத்திய அரசுக்கு பணம் கிடைக்கலாம். ஆனால் நெடுவாசல் மற்றும் ...

மேலும் படிக்க »

ஐ.நா சபை வடகொரியா மீது தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது: சீனா

ஐ.நா சபை வடகொரியா மீது தடைகள் விதிப்பது மட்டுமே இறுதித் தீர்வாகாது: சீனா

  வடகொரியா மீது ஐ.நா சபை கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், தடைகள் மட்டுமே இறுதித் தீர்வாகாது என்றும், பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என சீனா கருத்து தெரிவித்துள்ளது.   உலக நாடுகளின் எதிர்ப்புகள் மற்றும் ஐ.நா சபையின் கட்டுப்பாடுகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றது. குறிப்பாக ...

மேலும் படிக்க »

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

கொழும்பு டெஸ்ட்:இந்தியா இலங்கையை வீழ்த்தியது

  இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு சிங்கள கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. புஜாரா (133), ரகானே (132), லோகேஷ் ராகுல் (57), அஸ்வின் (54), சகா (67), ஜடேஜா (70 அவுட்இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ...

மேலும் படிக்க »
Scroll To Top