Author Archives: EDITOR

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்கால தடை; உச்ச நீதிமன்றம்

  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் அவசர சட்ட வரைவுக்கு மத்திய அரசின் மூன்று அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், நீட் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கூடாது என்றும், கலந்தாய்வுக்கு கூடுதல் கால அவகாசம் ...

மேலும் படிக்க »

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை சி.பி.ஐ. தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை சி.பி.ஐ. தாக்கல் செய்ய கோர்ட்டு உத்தரவு

  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்களில் ஒருவர் பேரறிவாளன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பேரறிவாளன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பின்னணியில் உள்ள மிகப்பெரிய சதியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை இது தொடர்பாக ...

மேலும் படிக்க »

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் போட்டியில் விஜய் யின் 100-வது படமான `மெர்சல்’

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் போட்டியில் விஜய் யின் 100-வது படமான `மெர்சல்’

  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படமாக தளபதி விஜய் நடித்து வரும் `மெர்சல்’ படம் உருவாகி வருகிறது. அட்லி இயக்கத்தில் மூன்று கெட்-அப்களில் விஜய் நடித்து வருவதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விஜய் ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடிக்கின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில் படம் வருகிற ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: தமிழக அரசு

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது: தமிழக அரசு

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு கைது செய்து ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ்- ஜெயக்குமாரை விடுவிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் ...

மேலும் படிக்க »

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

ரிலையன்ஸ் ஜியோ மீது வோடபோன் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார்

  சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்  அதிகமாக இலவச திட்டங்களை அறிவித்தது.அது மற்ற செல் போன் நிறுவனங்களுக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியது. ஜியோ நிறுவனம்  அறிவித்துள்ள செல்போன் திட்டத்தால் இத்துறை கடுமையாக பாதிக்கப்படும் என்று வோடபோன் நிறுவனம் தொலைத் தொடர்பு அமைப்பான டிராயிடம் புகார் மனு அளித்துள்ளது.   ஜியோ அளித்த இலவச அழைப்புகள் திட்டத்தால் ...

மேலும் படிக்க »

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு

  நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் இந்தியாவிடம் இலங்கை தோல்வியை சந்தித்தது.  இந்த நிலையில் அடுத்து இந்தியா–இலங்கை அணிகள் இடையே 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடத்தப்படுகிறது.   முதலாவது ஒரு நாள் போட்டி வருகிற 20–ந்தேதி தம்புல்லாவில் நடக்கிறது. ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று ...

மேலும் படிக்க »

பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரிப்பு இந்தியா குறித்து அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு

பசு பாதுகாவலர்களின் தாக்குதல் அதிகரிப்பு இந்தியா குறித்து அமெரிக்க அறிக்கையில் குற்றச்சாட்டு

2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்கா நடத்திய ஆய்வின் அறிக்கை அண்மையில் டிரம்ப் நிர்வாகத்திடம் தாக்கல் செய்யப்பட்டது     இந்தியா குறித்து அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-   பா.ஜனதா தலைமையின் கீழ் நடந்து வரும் ஆட்சியில் சிறுபான்மை இனத்தவர் மீது தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருவது குறித்து, நாகரிக சமூக அமைப்புகள் ...

மேலும் படிக்க »

மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  பெங்களூரில் நள்ளிரவில் இருந்து நேற்று அதிகாலை வரை விடிய-விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத மழையால் பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் ஏற்பட்ட கடும் மின்வெட்டு, போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.   கடந்த சில தினங்களாக பெங்களூருவில் லேசாக மழை பெய்து ...

மேலும் படிக்க »

ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்: கதிராமங்கலம் கிராமசபைக் கூட்டத்தில் சுதந்திர தின தீர்மானம்

ஓஎன்ஜிசி வெளியேற வேண்டும்: கதிராமங்கலம் கிராமசபைக் கூட்டத்தில் சுதந்திர தின தீர்மானம்

    சுதந்திர தின தீர்மானமாக தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தை விட்டு ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும் என நேற்று நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.   சுதந்திர தினத்தை முன்னிட்டு கதிராமங்கலத்தில் நேற்று கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பங்கேற்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் ...

மேலும் படிக்க »

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அதிபர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அதிபர் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

  ஈரான் மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகளை விதித்தால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவோம் என்று அந்த நாட்டு அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார்.   அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் ...

மேலும் படிக்க »
Scroll To Top