Author Archives: EDITOR

அமெரிக்காவிற்கு சிம்ம சொப்னமாக விளங்கிய கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரணம்!

அமெரிக்காவிற்கு சிம்ம சொப்னமாக விளங்கிய கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மரணம்!

‘‘விதைத்தவன் உறங்கலாம்.ஆனால் விதைகள் ஒருபோதும் உறங்குவதில்லை’’ -பிடல் காஸ்ட்ரோ கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ உடல்நலக்குறைவால் இன்று காலமானார் கம்யூனிஸ்ட் புரட்சியாளரும் கியூபாவின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 90. கம்யூனிஸ தலைவர் பிடல் காஸ்ட்ரோ. கடந்த 2006ம் ஆண்டு மத்தியில் அவருக்கு திடீரென இரைப்பையில் ...

மேலும் படிக்க »

மாநிலங்கவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் 2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ.3.89 லட்சம் கோடி

மாநிலங்கவையில் நிதித்துறை இணையமைச்சர் பதில் 2,071 தொழிலதிபர்களின் வாராக்கடன் ரூ.3.89 லட்சம் கோடி

      மாநிலங்கவையில் நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் பதிலளிக்கையில் 2071 தொழிலதிபர்களின் வாராக் கடன் தொகை ரூ.3.89 லட்சம் கோடி என மாநிலங்களவைக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி இவ்வளவு தொகை வர வேண்டி இருக்கிறது என்றும், இந்த தொழில் அதிபர்கள் ரூ.50 கோடிக்கும் ...

மேலும் படிக்க »

தேவநாகரி மொழியின் எண் வடிவங்களைப் பயன்படுத்த முடியாது; மதுரை உயர் நீதிமன்றம்

தேவநாகரி மொழியின் எண் வடிவங்களைப் பயன்படுத்த முடியாது; மதுரை உயர் நீதிமன்றம்

    அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமாக மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட ரூ.2000 நோட்டுகளில் தேவநாகரி வடிவத்தில் எண்கள் குறிப்பிடப்பட்டிருப்பதால் இந்த நோட்டுகளை மதிப்பிழக்க செய்யக் கோரி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த அக்ரி கணேசன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.   இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் அமர்வில் ...

மேலும் படிக்க »

புகுஷிமாவை தாக்கியது சுனாமி; ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

புகுஷிமாவை தாக்கியது சுனாமி; ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

  புகுஷிமா அணு உலை அருகே கடல் பகுதியில் 10 கி.மீ ஆழத்தை மையமாக கொண்டு நேற்று அதிகாலை 5.59 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான இந்த பூகம்பம் தலைநகர் டோக்கியோ வரை உணரப்பட்டது. இதனால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கிய தால் பொதுமக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறி ...

மேலும் படிக்க »

ஏடிஎம், ரயில்வே இ-டிக்கெட் சேவைக் கட்டணம் டிசம்பர் 31 வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

ஏடிஎம், ரயில்வே இ-டிக்கெட் சேவைக் கட்டணம் டிசம்பர் 31 வரை ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

    ஏடிஎம், ரயில்வே இ-டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணம் டிசம்பர் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ரூ.500, 1000 செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து நாடு முழுவதும் கடுமையான பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நோட்டு மாற்றம், ஏடிஎம் சேவை, புதிய ...

மேலும் படிக்க »

ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய பணத்தை எப்படி வெள்ளையாக்கியது? அம்பேத்கர் பேரன் பிரகாஷ் கேள்வி?

ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய பணத்தை எப்படி வெள்ளையாக்கியது? அம்பேத்கர் பேரன் பிரகாஷ் கேள்வி?

அண்ணல் அம்பேத்கரின் பேரனும், பரிபா பகுஜன் மகாசங் என்ற தலித் அமைப்பை நடத்துபவருமான பிரகாஷ் அம்பேத்கர் இந்திய பிரதமர் மோடிக்கு பகிரங்கமான கேள்விகளை கேட்டுயுள்ளார்.   கருப்பு பணத்தை தடை செய்வதாக சொன்ன மோடி அரசு ரூ .500, ரு .1,000 நோட்டுகளை தடை செய்து, மக்களிடம் உள்ள பணத்தை மாற்ற உடனடியாக ஆணை பிறப்பித்தது.அனைத்து ...

மேலும் படிக்க »

மோடி ரூ.2000 புதிய நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம் காங்கிரஸ் பரபரப்பு குற்றசாட்டு

மோடி ரூ.2000 புதிய நோட்டை வெளியிட்டது சட்டவிரோதம் காங்கிரஸ் பரபரப்பு குற்றசாட்டு

புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வெளியிடப் பட்டுள்ள விதம் சட்ட விரோதமாக உள்ளது. புதிய ரூபாய் நோட்டு அச்சிட்டு, அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு ரிசர்வ் வங்கி அது தொடர்பான அறிவிக்கையை வெளியிட வேண்டியது அவசியமானதாகும்.ஆனால் ரிசர்வ் வங்கி அத்தகைய அறிவிக்கை எதையும் வெளியிடவில்லை. இந்த விஷயத்தில் சட்டப்படியான நடைமுறைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.என  பாராளுமன்ற மேல்-சபை ...

மேலும் படிக்க »

பாஜக வுக்கு எதிராக மதுரையில், 23–ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; திருமா பேட்டி

பாஜக வுக்கு எதிராக மதுரையில், 23–ந் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; திருமா பேட்டி

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி வருகிற 23–ந் தேதி மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.   புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆம்புலன்ஸ் சேவையை அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தொடங்கி வைத்தார். பின்னர் புதுக்கோட்டை ...

மேலும் படிக்க »

இறைவனுக்கும் இனி இ –உண்டியல்தான்; டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்

இறைவனுக்கும்  இனி இ –உண்டியல்தான்;  டெபிட் கார்டு, கிரிடிட் கார்டு மூலம் காணிக்கை செலுத்தலாம்

  நாட்டில் பணப் பரிமாற்றத்தை  முற்றிலும் ஒழித்து விட்டு  அனைத்து வர்த்தகமும் ஆன்லைன் மூலம் நடத்தவும் எளிய மக்களின் கையிருப்பை வங்கி இருப்பாக மாற்றவும் முயற்சி செய்துவரும் பாஜக அரசு, மக்கள் அன்றாட தேவைகளுக்கு என்ன செய்வார்கள்? என்று யோசிக்க வில்லை.சாதாரண ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை பற்றி கவலை கொள்ளவில்லை,மாறாக  அவர்கள் கவலை கொள்வதெல்லாம் இவற்றை ...

மேலும் படிக்க »

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும் பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீன ஓபன் பாட்மிண்டன் தொடர்:மீண்டும்  பி.வி. சிந்து சர்வதேச சாம்பியன் ஆனார்!

சீனாவின் புஷாவ் நகரில் நடந்த சீன ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.   சீனாவின் புஷாவ் நகரில் சீன ஓபன் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது. இதில் பெண்கள்  ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய ‘ஒலிம்பிக்’ நாயகி பி.வி.சிந்து மற்றும் சீனாவின் சுன் ...

மேலும் படிக்க »
Scroll To Top