Author Archives: EDITOR

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பாய்ந்தது

கோவை பாரதியார் பல்கலைகழக துணை வேந்தர் மீது மனித உரிமை ஆணையத்தில் பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. : கோவை வடவள்ளியை சேர்ந்தவர் கனகராஜ். இவர் பாரதியார் பல்கலை கழகத்தில் தினக்கூலி அடிப்படையில் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி லட்சுமி பிரபா (வயது 32) பாரதியார் பல்கலைகழகத்தில் உயிர் வேதியியல் ...

மேலும் படிக்க »

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார் ஸ்டார்க்

ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக்: 105 வருட சாதனையை முறியடித்தார்  ஸ்டார்க்

  ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஒரே போட்டியில் இரண்டு முறை ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்தி 105 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனையை சமன் செய்துள்ளார்.   இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஸ்டார்க் ஓய்வில் இருந்து வந்தார். தற்போது ஆஷஸ் தொடர் வரவுள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் உள்ளூர் ...

மேலும் படிக்க »

வங்கி மேலாளர்,ரௌடிகள் தக்குதலில் விவசாயி மரணம்; தலைவர்கள் கண்டனம்

வங்கி மேலாளர்,ரௌடிகள் தக்குதலில் விவசாயி மரணம்; தலைவர்கள் கண்டனம்

    திருவண்ணாமலை மாவட்ட விவசாயி மரணத்துக்கு காரணமான வங்கி மேலாளர், அடியாட்களை கைதுசெய்ய வேண்டும் என்று கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.   ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், போந்தை கிராமத்தில், வங்கியில் வாங்கிய கடனை உடனே செலுத்த வேண்டும் என்று விவசாயி ஞானசேகரனை கொடூரமாகத் தாக்கி, அவரது இறப்புக்கு ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு

உள்ளாட்சி தேர்தலை நடத்த தற்போது வாய்ப்பு இல்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு

  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 2018 பிப்ரவரி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று மனு தாக்கல் செய்யப்பட்டது   உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி கே.கே. சுரேஷ் ...

மேலும் படிக்க »

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி போலீசாரால் கடத்தப்பட்டார்

கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டக் குழு வழக்கறிஞர் செம்மணி போலீசாரால் கடத்தப்பட்டார்

  கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை எதிர்த்து வாதாடி வந்த வள்ளியூர் வழக்கறிஞர் ராஜரத்தினம் (எ) செம்மணி நேற்று இரவு திருநெல்வேலி மாவட்டம், மாறன்குளத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து சீருடை அணிந்து இருந்த சுமார் பத்து போலீசாரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை எங்கு அழைத்து சென்றார்கள் என்ற தகவல் ...

மேலும் படிக்க »

மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை விடுக்காதா அதிகாரிகள் மீது நடவடிக்கை!

மழை பாதிப்புக்கு முன்னெச்சரிக்கை விடுக்காதா அதிகாரிகள் மீது நடவடிக்கை!

  மழை வரும் முன்  பாதிப்புக்குள்ளாகும்   பகுதிகளில்  முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத  அதிகாரிகள் மீது அரசு எடுத்த  நடவடிக்கைகள் என்ன ?என்று  சென்னை  உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.   சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய கீழ்மட்ட அளவிலான பேரிடர் மேலாண்மைக் குழுவை உடனடியாக ...

மேலும் படிக்க »

நீட் தேர்வு;வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று;வைகோ விசாரிக்க வலியுறுத்தல்

நீட் தேர்வு;வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று;வைகோ விசாரிக்க வலியுறுத்தல்

440 வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று கொடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் நுழைவுத்தேர்வால் கிராமப்புற ஏழை மாணவர்கள் பாதித்துள்ள நிலையில், 440 வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச்சான்று கொடுத்து மருத்துவக்கல்லூரியில் இடம்பெற்றிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. மாணவர் சேர்க்கையில் நடைபெற்றுள்ள ஊழல் பற்றி முழு ...

மேலும் படிக்க »

சென்னையில் விடிய, விடிய மழை: 500 இடங்களில் வெள்ளப்பெருக்கு

சென்னையில் விடிய, விடிய மழை: 500 இடங்களில் வெள்ளப்பெருக்கு

  வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் அருகே கடந்த சனிக்கிழமை வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி உருவானது. நேற்று முன்தினம் அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது. ...

மேலும் படிக்க »

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி காலமானார்

  எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி [67.] சாகித்ய அகாடமி விருது பெற்றவர். சமீப நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் இன்று காலை காலமானார்.   .விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் பிறந்த பொன்னுசாமி மிக மிகச் சாதாரண மக்களின் வாழ்க்கையை, உழைக்கும் மக்களது வாழ்கை சிக்கலை  தனது படைப்புகளில் கொண்டுவந்தவர்.   ...

மேலும் படிக்க »

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

பெண்களுக்கு உரிமை; கல்வி, பயணம்,விளையாட்டுகளில் இனி ஈடுபடலாம் சவுதி அரேபியா முடிவு

  அரபு நாடுகளில் ஒன்றான  சவுதி அரேபியாவில் மன்னராட்சி அமலில் உள்ளது. அங்கு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.   பெண்கள் கல்வி, பயணம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு குடும்பத்தில் உள்ள ஆண்களின் அனுமதி பெறுவது கட்டாயம் ஆகும்.   இது போன்ற கட்டுப்பாடுகள் உள்ள சவுதி அரேபியாவில் ”விஷன் 2030” என்ற திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதன்படி  பொருளாதாரம் மற்றும் ...

மேலும் படிக்க »
Scroll To Top