Author Archives: EDITOR

ரேசனில் சர்க்கரைக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் கடிதம்

ரேசனில் சர்க்கரைக்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும்: மோடிக்கு முதல்வர் கடிதம்

  பொது விநியோக திட்டத்தில் ஏழை ,எளிய  மக்களுக்கு கொடுக்கப்படும் சர்க்கரைக்கான மானியத் தொகையை தொடர்ந்து வழங்குவதுடன் தற்போதைய சந்தை விலைக்கு ஏற்ப மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.   இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: பொது ...

மேலும் படிக்க »

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முருகன் கோரிக்கை; தமிழக முதல்வருக்கு மனு

வேலூர் சிறையில் ஜீவசமாதி அடைய முருகன் கோரிக்கை; தமிழக முதல்வருக்கு மனு

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாற்றப்பட்டு வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் ஜீவசமாதி அடைய அனுமதிக்கக் கோரி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.   வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன். சிறைத்துறை தலைவருக்கு கடந்த மாதம் மனு ஒன்றை வேலூர் சிறை அதிகாரிகள் மூலம் அனுப்பியிருந்தார். ...

மேலும் படிக்க »

தலைமைச் செயலாளர் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: 10 லட்சம் அரசு ஊழியர் வேலைநிறுத்தம்

தலைமைச் செயலாளர் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்: 10 லட்சம் அரசு ஊழியர் வேலைநிறுத்தம்

  திட்டமிட்டப்படி  வரும் 22-ம் தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்  என தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் எம்.சுப்பிரமணியன் தெரிவித்தார்   தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இணைந்து ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும், இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்

ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் பெண் எம்.பி., பர்தா அணிந்து வந்து எதிர்ப்பு தெரிவித்தார்

  ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., பவுலின் ஹன்சன் பர்தா அணிந்து வந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார் பிற உறுப்பினர்கள் மத்தியில் அது  சலசலப்பை ஏற்படுத்தியது.   ஆஸ்திரேலியாவில் வலதுசாரி கட்சியான ‘ஒன் நேஷன்’ கட்சியின் தலைவராக பவுலின் ஹன்சன் என்ற பெண் இருந்து வருகிறார். இவர், அந்த நாட்டு பாராளுமன்ற செனட் ...

மேலும் படிக்க »

கோரக்பூர் 70 குழந்தைகள் பலி: 6 வாரங்களில் விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

கோரக்பூர் 70 குழந்தைகள் பலி: 6 வாரங்களில் விளக்கம் அளிக்க உ.பி. அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

    உத்தரபிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. மாநில அரசின் இந்த மெத்தனப்போக்கை கண்டித்து பலர் குரல் எழுப்பி வருகின்றனர். இவ்விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தாமாகவே முன்வந்து விசாரணை செய்து ...

மேலும் படிக்க »

‘பன்முக கலாசாரத்தை காப்போம்’ சரத் யாதவ் நடவடிக்கைக்கு மம்தா பாராட்டு

‘பன்முக கலாசாரத்தை காப்போம்’ சரத் யாதவ் நடவடிக்கைக்கு மம்தா பாராட்டு

  ஐக்கிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத் யாதவ், ‘பன்முக கலாசாரத்தை காப்போம்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சிகளை அழைத்து டெல்லியில் நேற்று கூட்டம் நடத்தினார். அப்போது சரத் யாதவ், தலித்கள் மற்றும் சிறுபான்மையினரை குறிவைத்து செயல்பட்டு வரும் பா.ஜ.க.வை தாக்கி பேசினார். மேலும், லவ் ஜிகாத், விவசாயிகள் தற்கொலை, கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் ...

மேலும் படிக்க »

ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

ஐரோப்பிய யூனியன் மக்கள் பிரிட்டனுக்குள் நுழைய விசா தேவை இல்லை

    ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக பிரிட்டன் பாராளுமன்றம் எடுத்த முடிவு தொடர்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் விலகும் தீர்மானத்தை ஆதரித்து அதிகம் பேர் வாக்களித்தனர். இதையடுத்து, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்துவிட்ட பிரிட்டன் தனிநாடாகவே பார்க்கப்படுகிறது. இனி வரும்காலங்களில் ஐரோப்பிய யூனியனை சேர்ந்த மக்கள் பிரிட்டனுக்குள் வருவதானால் விசா நடைமுறைகளை ...

மேலும் படிக்க »

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்கியதில் பாஜக முதலிடம்; ரூ.706 கோடி

கார்ப்பரேட் நிறுவனங்களிடம்  நன்கொடை வாங்கியதில் பாஜக முதலிடம்; ரூ.706 கோடி

இந்தியாவில் 5 தேசியக் கட்சிகள் பெற்ற நன்கொடைத் தொகை 2012-13 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில் ரூ.1,070.68 கோடி. இதில் 89% அதாவது ரூ.956.77 கோடி கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் அளித்த நன்கொடையாகும். இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நன்கொடைகளில் பாஜக மட்டும் ரூ.705.81 கோடி பெற்றுள்ளது. அதாவது 2,987 கார்ப்பரேட் நிறுவனங்கள் பாஜகவுக்கு இந்த ...

மேலும் படிக்க »

கி.பி. 6-ம் நூற்றாண்டு காளையின் ‘நடுகல்’ நாட்றாம்பள்ளி அருகே கண்டெடுக்கப்பட்டது

கி.பி. 6-ம் நூற்றாண்டு காளையின் ‘நடுகல்’ நாட்றாம்பள்ளி அருகே கண்டெடுக்கப்பட்டது

  நாட்றாம்பள்ளி அருகே கி.பி. 6-ம் நூற்றாண்டில் காளைக்காக வைக்கப்பட்ட ‘நடுகல்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   தமிழர்கள் வரலாற்றிலும், வாழ்விலும் கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பண்டைய காலம் முதல் உழவுக்கும், தொழிலுக்கும் தமிழர்களின் வாழ்வில் உறுதுணையாக காளைகள் இருந்து வருகின்றன.   நம் முன்னோர்கள் காலத்தில் மனிதர்களோடு ஒட்டி உறவாடிய காளைகள் உயிரிழந்தால், அதை மனிதர்கள் ...

மேலும் படிக்க »

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும்? உயர் நீதிமன்றம்

மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சட்ட மசோதா எப்போது சட்டமாக்கப்படும்? உயர் நீதிமன்றம்

  2 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு சட்ட மசோதாவை மக்களவையில் கிடப்பில் வைத்திருக்க முடியுமா? ஏன் 3-ம் பாலினத்தவர்களுக்காக பிரத்யேகமாக கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட இதர சமூக பலன்களை வழங்கக்கூடாது? என்பது குறித்து 2 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   காஞ்சிபுரத்தில் வசிக்கும் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவர் ...

மேலும் படிக்க »
Scroll To Top