Author Archives: EDITOR

18 % ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்;.தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகளை மூடும் நிலைஏற்படும்

18 % ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும்;.தமிழகத்தில் தீப்பெட்டி ஆலைகளை மூடும் நிலைஏற்படும்

அசாமில் நேற்று நடந்த 23-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களின் வரிகளை குறைக்க வலியுறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 178 க்கும் மேலான பொருட்களின் வரிவிதிப்பு மாற்றியமைக்கப்பட்டது   கடந்த ஜூலை மாதம் முதல் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என்ற கொள்கையின்படி ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டது. பெரும்பாலான வணிகர்கள் மற்றும் மக்களிடையே இந்த ...

மேலும் படிக்க »

18% ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும்; தமிழகத்தில் தீப்பெட்டி தயாரிப்பு ஆலைகளை மூட முடிவு

மேலும் படிக்க »

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் முஸ்லிம் மதகுருவை துருக்கியிடம் ஒப்படைக்க பணம் பெற்றாரா?

டிரம்பின் முன்னாள் ஆலோசகர் முஸ்லிம் மதகுருவை துருக்கியிடம்  ஒப்படைக்க பணம் பெற்றாரா?

  முஸ்லிம் மதகுரு ஃபெதுல்லா குலெனை அமெரிக்காவில் இருந்து கட்டாயமாக வெளியேற்றி துருக்கியிடம் ஒப்படைப்பதற்காக, வெள்ளை மாளிகையின் முன்னாள் ஆலோசகர் மைக்கேல் பிளின்க்கு 15 மில்லியன் டாலர் பணம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.   முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான மைக்கேல் பிளின்னும் அவரது மகனும் துருக்கி நாட்டுப் பிரதிநிதிகளுடன் இணைந்து, இந்த திட்டம் குறித்து ...

மேலும் படிக்க »

டெல்லியில் காற்றில் மாசு; 5 நாட்கள் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு; தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லியில் காற்றில் மாசு; 5 நாட்கள் இருசக்கர வாகனங்களுக்கு கட்டுப்பாடு; தேசிய பசுமை தீர்ப்பாயம்

  டெல்லியில் கடந்த சில தினங்களாக கடும் காற்று மாசு காணப்படுகிறது. காற்று தரக் குறியீடு (ஏக்யூஐ) 474 என்ற அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக டெல்லியில் 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புகை போன்று காற்று மாசு சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.   தேசிய பசுமை தீர்ப்பாயம் ...

மேலும் படிக்க »

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ‘ஜிஎஸ்டி’ அதிகபட்ச வரியை 18% ஆக நிர்ணயிக்கலாம்

மு.க.ஸ்டாலின் அறிக்கை; ‘ஜிஎஸ்டி’ அதிகபட்ச வரியை 18% ஆக நிர்ணயிக்கலாம்

‘’ஜி.எஸ்.டி. கவுன்சிலை  ஒவ்வொரு முறையும் கூட்டி வரி குறைப்பு அறிவிப்புகளை வெளியிடுவதற்கு பதில், இனி அதிகபட்ச வரியே 18 சதவீதம் என்பதை உருவாக்க வேண்டும்”.என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள்   அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் , “213 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதத்தை குறைத்து நேற்றைய தினம் மத்திய நிதியமைச்சர் அருண் ...

மேலும் படிக்க »

‘வருமான வரி சோதனை’ பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது; டிடிவி தினகரன் ஆவேச பேட்டி

‘வருமான வரி சோதனை’  பின்னணியில் அரசின் பலம் இருக்கிறது; டிடிவி தினகரன் ஆவேச பேட்டி

  ‘வருமான வரி சோதனை’ அரசியல் உள்நோக்கத்துடன் நடைபெறுகிறது. அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கும் தற்போதைய ஆட்சியாள்களின் தூண்டுதலின் பேரில்தான் இந்த சோதனை நடைபெறுகிறது. இதுபோன்ற அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சமாட்டோம். தொண்டர்கள், மக்கள் என் பக்கம் உள்ளனர்.என டிடிவி .தினகரன் பேட்டி அளித்தார் .   20 ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற சோதனைகள் நடந்தன. ...

மேலும் படிக்க »

‘இந்த ஜி.எஸ்.டி. ஒரே குழப்பம், புரியவே இல்லை’ – மத்திய பிரதேச பாஜக மந்திரி பேச்சு

‘இந்த ஜி.எஸ்.டி. ஒரே குழப்பம், புரியவே இல்லை’ – மத்திய பிரதேச பாஜக மந்திரி பேச்சு

  மத்திய பிரதேசத்தில்  பாஜக அரசு ஆட்சியில் இருக்கிறது மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் அம்மாநில மந்திரி ஓம் பிரகாஷ் துர்வே கலந்துக் கொண்டார். கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு  ‘பாஜக’ வினருக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறது . நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி ஒரே குழப்பமாக இருப்பதாகவும், புரியவில்லை ...

மேலும் படிக்க »

கிரிக்கெட்; இலங்கை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு

மேலும் படிக்க »

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்; 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க திட்டம்

டெல்லியில் விவசாயிகள் மீண்டும் போராட்டம்; 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க திட்டம்

  விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் நவ.20, 21, 22 ஆகிய 3 நாட்கள் நடத்த உள்ள நிகழ்ச்சிகளில் நாடு முழுவதிலும் இருந்து 5 லட்சம் விவசாயிகள் பங்கேற்க உள்ளனர் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர் தெரிவித்தனர்.   இதுதொடர்பாக திருச்சியில் நேற்று அந்தக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், ...

மேலும் படிக்க »

குறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம்

குறைந்த காற்றழுத்தம்;கடலோர பகுதியெங்கும் மீண்டும் கனமழை;  வானிலை ஆய்வு மையம்

  கடலோர மாவட்டங்களில் வரும் 12-ம் தேதி முதல் கனமழை இருக்கும். தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. ...

மேலும் படிக்க »
Scroll To Top